Sivavin Malare Mounama.. - 16 books and stories free download online pdf in Tamil

சிவாவின் மலரே மௌனமா.. Part 16


Hi,
நான் உங்கள் சிவா,
Please இந்த தொடரின் முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக..


நான் ஆதரவுடன் அவள் நெற்றியில் முத்தமிட்டு, என் மலரைப் பற்றி எனக்கு தெரியாதா? மலர், அன்னைக்கி என்ன நடந்தது னு சொல்லு. உன் மனசில இருக்கிற பாரம் கொஞ்சமாவது குறையும்.

கொஞ்ச நேரம் கழித்து, தேறிய பின் மலர் அன்று என்ன நடந்தது என்பதை சொல்ல ஆரம்பித்தாள்.

எனக்கு அப்ப 15 இல்லன்னா 16 வயதிருக்கும். அன்னைக்கு காலைல நான் நாயுடு Uncle வீட்ல தான் இருந்தேன். மல்லிகா எங்கயோ வெளியே போயிருந்தாள். அந்த பாவி கதிர் இரண்டு நாளா வீட்டுக்கே வரலை. எனக்கு ரொம்பவும் நிம்மதியா இருந்தது. இருந்தாலும் எனக்கு பயம். வீட்டுக்கு போகாமல் மல்லிகா அவ கூடவே இங்கேயே இருந்துட்டேன். அந்த கதிரை பார்த்தாலே எனக்கு பயம், அருவருப்பா இருக்கும். அது அவனுக்கும் நல்லாவே தெரியும்.

எத்தனையோ தடவை என் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணியிருந்தாலும், நான் எதுலயும் மாட்டாமல் தப்பிச்சி, முடிந்த வரை அந்த வீட்டுக்கு போகாமல் மல்லிகா வீட்டிலேயே இருப்பேன். இது அக்கா மாதவிக்கும் தெரியும். அவ தான் என்னய அந்த படுபாவி கதிர் கிட்டேயிருந்து காப்பாத்தி கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டு இருந்து வந்தாள்.
என் மேல ரொம்ப பிரியம். அம்மா இல்லைன்னு அம்மாவுக்கு அம்மா மாதிரி இருந்து என்னய அன்பா பார்த்துகிட்டாள்.

கதிருக்கு நாயுடு Uncle னா பயம். அதுனால இங்கே மல்லிகா வீட்டு பக்கமே வரமாட்டான். எந்த வம்பும் வச்சிக்க மாட்டான். ஆனா எப்ப பாரு குடிதான்.. மாதவியை அடிக்கிறது, குடி, இப்படியே தான் நரக வாழ்க்கை போயிகிட்டிருந்தது.

அன்னைக்கு காலைல கதிர் இல்லாத சமயத்தில, மாதவி என்னய வீட்டுக்கு கூப்பிட்டு, தான் செஞ்ச இனிப்பு அவல் கொடுத்து சாப்பிட சொல்ல, அங்க உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்தேன்.
என்னய பார்த்து, மலர் நீ சாப்பிட்டுட்டு இரு, அக்கா நான் போய் குளிச்சிட்டு வரேன் னு Bath Room போக, மாதவி போய் ஒரு 5 நிமிஷத்துல கதிர் தள்ளாடி கொண்டு சிகரட் குடிச்சிகிட்டே, உள்ளே வந்து வெளிக் கதவை சாத்த.. நான் பயந்தே போயிட்டேன். என்னய பார்த்த அவன் வீட்ல யாரும் இல்ல னு தெரிஞ்சிகிட்டு என்னை என் வாயை பொத்தி பக்கத்து Room க்கு இழுத்துகிட்டு போயி என் சட்டையை கழட்ட முயற்சிக்க, நான் கோபம் வந்து அவன் கன்னத்தில அடிக்க, அவன் வெறி பிடிச்ச மாதிரி என் கையை மடக்கி சிகரட் டால என் இடது மார்புல இரண்டு இடத்தில சுட்டு.. என்னயா அடிக்கிற.. இனி யாரும் உன்னய கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க. அப்படியே ஆனாலும் அவங்க கூட நீ படுக்கும் போது இதுதான் உன் ஞாபகத்துக்கு வரனும் னு வன்மத்தோடு சூடு போட.. என் அலறல் கேட்டு ஓடி வந்து பார்த்த மாதவிக்கு நிலைமை புரிந்தது. எனக்கு நடந்த incident க்கு அழுதுகிட்டே நான் ஒரு மாதிரி மயக்க நிலைமைக்கு போயிட்டேன். என்னை சுத்தி என்ன நடக்குதுனே எனக்கு சரியா தெரியல. மாதவி அதை புரிஞ்சிகிட்டு, என்னை தூக்கி என்கிட்ட மலர் ஒண்ணும் ஆகலைம்மா. கவலைபடாதே, நான் பார்த்துக்கிறேன். இங்கே நடந்ததை யார்கிட்டேயும் சொல்லாதே என்று சொல்லி.. கதிரை வெளியே தள்ளி, என்னை அந்த Room லேயே வச்சி வெளியே தாழ்ப்பாள் போட்டு விட்டு, அவனை வெளியே தர தர னு இழுத்துட்டு போயி வெறி கொண்டு கட்டையால அவனை அடிக்க.. அவன் மூர்க்கத்தனமா மாதவி யை அடிச்சி பக்கத்தில இருந்த Kerosene எடுத்து மாதவி மேல ஊத்தி பத்தவைக்க..‌ ஆ வென அலறல் சப்தத்தோட மாதவி தீப்பிளம்பாக எரிந்தாள். அப்பதான் நான் அந்த அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு, முழுவதுமாக Normal நிலைமைக்கு வந்து, ஜன்னல் வழியாக பார்த்தேன். என்னால எதுவுமே பண்ண முடியலை. வெளியே ரூம் கதவு பூட்டியிருந்தது. அப்ப கூட மாதவி தான் எரிந்த படியே கதிரை தன் பக்கம் இழுத்துக் கட்டி பிடிக்க முயல.. அவன் மாதவியை தள்ளி விட்டுட்டு எப்படியோ தப்பிச்சிட்டான். அப்ப தான் நாயுடு Uncle, மல்லிகா எல்லாரும் வந்தார்கள். நான் மறுபடியும் மயக்க நிலைமைக்கு போயிட்டேன் என்று அழுது கொண்டே சொல்லி முடிக்க..

என் மனது கரைந்து போய்விட்டது. என் மலருக்கு இத்தனை சோகங்களா? என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க.. அப்படியே மலரை கட்டிபிடித்து, கண்களில் முத்தமிட்டு.. மலர் எவ்வளவு பெரிய கொடுமை இது.. இதை இத்தனை நாள் உன் மனசில பூட்டி வச்சி தினமும் புழுங்கி.. அதுவும் இந்த வடுவை மறைக்க முடியாமல், மறக்க முடியாமல் எத்தனை நாள்.. பாவம் நீ.

ரவி அதுக்கு தான் நான் முதல்லேயிருந்து சொல்லிகிட்டிருக்கேன். நான் கல்யாணத்துக்கு தகுதியானவளே இல்லை. என் மார்பில இப்படி ஒரு வடு மாதிரி களங்கம் இருந்தால் யார் என்னய கல்யாணம் பண்ணிப்பா? அப்படியே பெரிய மனசு வந்து நீ என்னை கல்யாணம் பண்ணிகிட்டாலும், உன் கூட படுக்கும் போது, உனக்கு இதை இந்த அசிங்கத்தை பார்க்கும் போதெல்லாம் இந்த Incident ஞாபகம் வந்துகிட்டே இருக்கும். எனக்கும் உறுத்தும். உன் Life யே நரகமாயிடும். அதனால்தான் Marriage வேணாம் னு சொன்னேன்.

என் கஷ்ட்டம் என்னோடயே போகட்டும். உனக்கு ஒரு நல்ல லைஃப் அமையனும். அது என் கூட வேணாம். இப்ப புரிஞ்சதா என் Past Life History. அதோடு நான் ஏன் உன்னய கல்யாணம் பண்ணிக்க முடியாது னு சொன்னேன்னு. இது தெரிஞ்சால் நீ என்னய விட்டு விலகிடுவ. உன் Friendship, intimacy எனக்கு கிடைக்காம போயிடும்னு.. அதனால தான் உன்கிட்ட சொல்ல பயந்தேன். நீ என் Life ல கிடைச்ச ஒரு பெரிய Gift. நீ என் Life ல வந்த பிறகு தான் நான் மனசு விட்டு சிரிக்கவே ஆரம்பிச்சேன். சந்தோஷம்னா என்னனு எனக்கு தெரிய ஆரம்பித்தது. அதை நான் இழக்க விரும்பலை. ஆனால் என்னைக்காவது ஒரு நாள் இந்த உண்மை உனக்கு தெரிய வரும் போது நாம பிரிவோம். அதுவும் எனக்கு தெரியும். இத்தனை நாள் உன் கிட்ட இந்த உண்மையை சொல்லாததுக்கு என்னய மன்னிச்சிடு என்று கையெடுத்து கும்பிட்டு தலை குனிய..

நான் மலரின் முகத்தின் இருபுறமும் என் கைகளால் அணைத்து ஏந்தி, அவள் தலையை நிமிர்த்தி அவள் கண்களை பார்த்து..

மலர் இன்னும் ஏதாவது சொல்ல இருக்கா? இல்லை எல்லாம் சொல்லி முடிச்சிட்டியா?
எல்லாம் முடிந்தது என்று அவள் தலையாட்ட..

நான் என்னைக்கு உன்னய அந்த Marriage ல பார்த்தேனோ அன்னைக்கே உன் கிட்ட என் மனசை பறி கொடுத்துட்டேன். Marriage பண்ணா உன்னதான்னு நான் எப்பவோ Decide ஆயிட்டேன். அதுல எந்த வித மாற்றமும் இல்லை.

ஆனா ரவி.. இப்ப.. என்று மலர் ஏதோ சொல்ல போக..

அவளை கையமர்த்தி..
மலர் நான் லவ் பண்ணது உன்னோட தூய்மையான மனசை. உடம்பை இல்லை. அத நல்லா புரிஞ்சுக்கோ. நீ என்ன பத்தி என்ன நினைச்சிகிட்டிருக்க? இந்த விஷயம் தெரிஞ்சா உன்ன விட்டு நான் விலகிடுவேனா? அந்த மாதிரியா என்னை நீ புரிஞ்சி வச்சிருக்க?. அவ்வளவு கேவலமான வனா நான்?.

உன் Past Life விஷயம் கேட்டதுக்கு அப்பறம், உன் மேல எனக்கு பிரியமும் பரிவும் எனக்கு ரொம்ப அதிகமாகுது. ஏன்னா இதை இவ்வளவு நாள் உன் மனசிலேயே பூட்டி வச்சி, உன்ன நீயே வதைச்சிகிட்டிருந்திருக்க.. அதை நினைச்சா தான் எனக்கு அழுகையா வருது. என் மலருக்கு உள்ளுக்குள்ள இவ்வளவு கஷ்ட்டமா? இது முன்னாடியே எனக்கு தெரிஞ்சிருந்தால் நான் உனக்கு ஆறுதல் சொல்லி என்னவளா எப்பவோ ஆக்கியிருப்பேன்.
இந்த Past Life சம்பவத்தை நீ எப்ப என்கிட்ட சொல்லியிருந்தாலும் என் அன்பு எப்போதும் மாறாது. அத புரிஞ்சுக்கோ முதல்ல.

உனக்கு நடந்தது ஒரு சம்பவம், Accident.. அது களங்கம் இல்லை, அசிங்கமும் இல்லை. நீ மனசறிஞ்சி தப்பா எதுவும் பண்ணலையே. நாம நடக்கும் போது எதாவது அசிங்கத்தை மிதிச்சிட்டா களங்கமாயிட்டு னு இடிஞ்சி போய் உட்கார்ந்துடுவோமா? இல்ல காலை கழுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவோமா? அது மாதிரி தான் இதுவும்.

மலர் கண்ணீருடன் என் முகத்தையே பார்த்தவாறே நான் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தாள்.

நான் அவள் கண்ணீரை துடைத்தபடியே, மலர் இனிமேலும் நீ அழக்கூடாது, என்று அவள் அனுமதியுடன் அவள் மேல் போர்த்தியிருந்த போர்வை யை மெதுவாக விலக்கி வடு இருந்த அவள் மார்பில் நான் முத்தமிட, அப்படியே என் தலையை தன் மார்போடு சேர்த்து அணைத்து மலர் குழந்தை போல் அழ, அவளை அணைத்து கொண்டேன்.

பின் மலர் நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன். நீ எப்பவும் உன் கன்னக்குழி விழற மாதிரி சிரிச்சுகிட்டே என் கூடவே இருக்கனும். I Love You மலர். இப்பவும் கேட்கிறேன், என்னை நீ கல்யாணம் பண்ணிப்பியா? என்று கேட்டவுடன்..

மலர் பொங்கி போய் என்னை கட்டிபிடித்து முகமெல்லாம் முத்தமிட்டு ரவி Really You are Great.. இத விட எனக்கு என்ன வேணும். நான் தினமும் கடவுளை திட்டிகிட்டே இருப்பேன். ஏன் என்னய படைச்ச? எந்த விதமான சந்தோஷமும் இல்லாத இந்த ஜென்மம் எதுக்கு எனக்கு? எதுக்காக தினமும் இந்த மாதிரி நரக வேதனையை அனுபவிக்க வைக்கிறன்னு?. ஆனா இப்பதான் தெரியுது கண்ணுக்கு தெரியாத அந்த கடவுள், உன்னை என் Life ல அனுப்பிவச்சு நான் பட்ட மனக் கஷ்ட்டத்துக்கு எல்லாம் மருந்தா, ஒரு விடிவு காலம் கொடுத்து, இனி எனக்கு எல்லா விதமான சந்தோஷத்தையும் உன் மூலமாக கொடுக்க போறான்னு. Thank God. ரவி, இப்ப நான் உன்னய கேட்கிறேன். நீ என்னய ஏத்துக்குவியா? என்னய கல்யாணம் பண்ணிப்பியா?

மலர் நான் எப்பவோ Ready.. நீ தான் Delay பண்ணிட்ட.. இந்த Problem லாம் ஒரு issue வே இல்லை. நீ தான் உன் மனசை போட்டு குழப்பிகிட்டு.. என் கிட்ட சொல்லாம, என்னையும் கிட்ட நெருங்க விடாமல் தூரமா தள்ளி வச்சு, என்னை ரொம்ப ரொம்ப காய வச்சுட்ட.

அதைக் கேட்டு மலர் இப்போது தான் மனம் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள். அதை பார்க்க பார்க்க எனக்கு ஆசையாக சந்தோஷமாக வும் இருந்தது.

அப்படியே அவளிடம், மெதுவாக மலர் இன்னைக்கு Full ஆ திகட்ட திகட்ட னு ஏதோ சொன்ன..

தன் போர்வையை உதறி தள்ளிவிட்டு, ரவி நான் உனக்காகத்தான். என்னய எடுத்துக்கோ என்று என்னை இறுக்கி அணைத்து என் கண்கள், கன்னம், நெற்றி எல்லா இடத்திலும் முத்தமிட.. மலரை அப்படியே அணைத்து பின் படுக்கையில் சாய்க்க.. இருவரும் அன்பு காதல் காமம் எல்லாம் மேலிட.. காமதேவனின் கணைகள் எங்களை தாக்க, நிலைகுலைந்து வீழ்ந்தோம். நான் மலரின் உடம்பை தொடும் போதெல்லாம் ஒரு விதமான அதிர்வை உணர, என் உடம்பெல்லாம் சிலிர்த்து பரவசமாக இருந்தது.

மலருக்கு முதலில் பயமாக இருந்த போதிலும், போக போக என் இஷ்ட்டத்திற்கு வளைந்து கொடுக்க, இருவரும் இன்பத்தில் திளைத்து உச்சத்தை அடைய முற்பட்டோம்.

வேகம் பெருக பெருக.. எங்களுக்கு எங்கோ பறப்பது போல இருந்தது. இந்த மாதிரி ஒரு சுகத்தை என் வாழ் நாளில் இதுவரை அனுபவித்ததில்லை. மலர் தன்னை என்னிடம் முழுவதுமாக ஒப்புவித்து விட, மலரை ஒரு கை தேர்ந்த கலைஞன் வீணையை மீட்டுவது போல கையாண்டேன். எங்களை காமத்தீ முழுவதுமாக ஆட்கொள்ள இருவரும் ஒன்றாக.. உடம்பெல்லாம் பற்றி எரிய காமத்தீயில் கலந்தோம்.
ஒரு வித லயத்தோடு முன்னேறி, இருவரும் முத்த மழையில் நனைந்து ஒவ்வொரு செயலிலும் இன்பம் கண்டு உச்சம் அடைந்து ஒருவரையொருவர் ஆரத்தழுவி ஒன்றானோம்.

இருவரும் பரஸ்பரம் அன்பினால் ஒருவரையொருவர் பிண்ணி பிணைந்து போய் ஈருடல் ஓருடல் ஆனோம்.

எல்லாம் முடிந்து ஓய்ந்து அப்படியே நான் மலர் மீது படர, மலர் என் வேர்த்த நெற்றியில் முத்தமிட்டாள். கண் திறந்து தேங்ஸ் மலர் என்றவாறு அவள் பக்கத்தில் சரிந்தேன்..

ச்சீ இதுக்கெல்லாமா தேங்ஸ் சொல்லுவாங்க.. ஆனால் பாவம்டா நீ, Sorry டா, உன்னய ரொம்ப Wait பண்ண வச்சிட்டேன்.

இப்பவாவது புரிஞ்சதே அதுவே போதும்.
ஆனால் மலர் இன்னைக்கு உன்னய என் மலரை ஆசை ஆசையாய் பண்ணதில.. எனக்கு..
மலர் ச்சீ என்று சொல்லி, என்னை முடிக்க விடாமல் தன் உதடுகளால் என்னை லிப் லாக் பண்ணினாள்.

சாயந்திரம் வரை இருவரும் நெகிழ்ந்து போய் ஒருவரையொருவர் அணைத்தபடி அப்படியே காதலில் மூழ்கி கிடந்தோம்.

பின் மலர் எழுந்து Freshup ஆகி Blue, Light Green Combination Saree அணிந்து Tea Snacks எடுத்து வர, அதற்குள் நானும் Freshup ஆகி Dress Change பண்ணி இருக்க, இருவரும் Balcony யில் ஊஞ்சலில் அமர்ந்து Tea குடித்தோம். நான் அவ்வப்போது உரிமையில் மலரை கட்டி பிடித்து முத்தம் கொடுப்பது, என் மடியில் சாய்த்து கொண்டு, அவள் இடுப்பில் கை வைப்பது போன்ற சில்மிஷங்கள் பண்ண, மலரும் நார்மலாகி, Accept பண்ணி நன்றாகவே Enjoy பண்ணினாள். நான் ஊஞ்சலில் மலரை என் மார்பில் சாய்த்து படுக்க வைத்துக் கொண்டு, தலை, நெற்றியில் முத்தமிட்டபடியே, மலர் தன் கைகளால் என் கழுத்தை கோர்த்து கொண்டு, ஆனந்தத்துடன் இருவரும் பழைய நிகழ்வு களை பேசிக்கொண்டு, சிரித்தபடியே எப்படி யெல்லாம் இருந்தோம் என்று அசை போட்டபடி மகிழ்ச்சியாக இருந்தோம்.

Dinner க்கு மலர் உன் கையால் சமைச்சதை சாப்பிடனும் போல இருக்கு ப்ளீஸ் என்று நான் சொல்ல..
மலர் நெகிழ்ந்து போய்,

ரவி எனக்கு அவ்வளவாக சமைக்க வராது, இருந்தாலும் இன்னைக்கு Night Rice, ரசம், அப்பளம் பண்ணிடறேன். Adjust பண்ணிக்கோ. Kitchen ல கொஞ்சம் Help பண்ணு. எது எது எங்க இருக்கு னு சொன்னால் போதும்.

இருவரும் kitchen போய் சமைக்க ஆரம்பிக்க.. நான் மறுபடியும் என் சில்மிஷத்தை அங்கே ஆரம்பிக்க.. மலரை சமைக்க விடாமல் உரிமையோடு பின்னால் இருந்து கட்டி பிடித்து, அவள் இடுப்பை வளைத்து என் கைகளால் கோர்த்து பிடித்து அவள் பின்னங்கழுத்தில் என் முகத்தை புதைத்து முத்தமிட.. இருவரும் ஆனந்தமாக சிரித்து கொண்டே kitchen வேலைகளை பார்த்தோம். மலர் ரொம்பவும் சந்தோஷமாக இருந்தாள்.
Dinner முடிந்ததும், நான் மலரிடம், இன்னைக்கு Night இங்கேயே இருக்க சொல்ல, அவளும் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே ஓகே என்றாள்.

பின் அவளிடம் மலர், உனக்கு கதிர் னால நடந்த இந்த Incident நமக்குள்ளேயே இருக்கட்டும். யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம். யாராவது ஏன் நீ Marriage க்கு சீக்கிரம் ஒத்துக்கலைனு கேட்டால், மாதவி அப்படி Accidental ஆ இறந்தது உன்னோட மனசை ரொம்பவும் பாதிச்சிடுச்சுனு சொல்லிக்கலாம். நான் உன்னய ரொம்ப Convince பண்ணி கடைசியில் நீ Marriage க்கு ஒத்துகிட்ட னு முடிச்சிடலாம்.

அதைக் கேட்டு மலர் தனக்காக நான் இப்படி எல்லாம் யோசித்து செய்யிறதை நினைத்து கண்கலங்க..

மலர் ப்ளீஸ் இனிமேல் நீ கண்கலங்க கூடாது.

இல்ல ரவி, இது ஆனந்த கண்ணீர். இப்ப தான் தெரியுது. நான் எவ்வளவு Lucky னு. எனக்காக பார்த்து பார்த்து எல்லாவற்றையும் பண்ற நீ. So Lucky i am.

நான் தான் Lucky மலர், நான் ஆசைப்பட்ட என் மனசுக்கு ரொம்ப பிடிச்ச, அப்சரஸ் போல அழகான பெண்ணை அதுவும் அவள் சம்மதத்தோடு லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க போறதை நினைச்சா... என்ன சொல்றதுனே தெரியலை. நான் ரொம்ப கொடுத்து வச்சவன்.

நான் சொல்ல சொல்ல மலர் என்னை ஆரத் தழுவி என் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
இரவு மறுபடியும் இரண்டாம் ஆட்டம் தொடங்கியது. இருவரும் ஆனந்தமாக காம வெள்ளத்தில் மிதந்தோம்.

தொடரும்..

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
Please mail to siva69.com@gmail.com

உங்கள் சிவா.
பகிரப்பட்ட

NEW REALESED