Sivavin Malare Mounama.. - 10 books and stories free download online pdf in Tamil

சிவாவின் மலரே மௌனமா.. Part 10

Hi, நான் உங்கள் சிவா,
முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக

Evening.
Galaxy Resto Bar.
விதவிதமான Light போட்டு கலர் ஃபுல்லாக ஒரு Level ல் இருந்தது. City ல் உள்ள பெரிய மனிதர்கள் சங்கமிக்கும் இடமாக அது இருந்தது. அங்கெங்கே Table களில் Business Dealing நடந்து கொண்டிருக்க, நிறைய Family யை அங்கே பார்க்க முடிந்தது. சற்று தூரத்தில் Live Music ல் Hindi, English பாட்டுக்களை நம் காதுக்கு இரைச்சல் இல்லாமல் Singers Live வாக அனுபவித்து பாடிக்கொண்டிருக்க.. மனதிற்கு குதுகாலமாக இருந்தது. வயது வித்தியாசமின்றி Gents, Ladies, Girls, Boys எல்லோர் கைகளிலும் Alcohol. Young Pretty Ladies கைகளில் Vodka Shot மேலே Shots சந்தோஷமாக, எல்லோரும் ரொம்பவும் Descent ஆக Behave பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.
நானும் நீனாவும் வளைந்த Corner Sofa வில் Comfort ஆக உட்கார்ந்து இருக்க, நீனா தான் எல்லாம் Order பண்ணினாள். முதலில் Starters Order பண்ணிய Beer டன் வர சியர்ஸ் சொல்லி ஆரம்பித்தோம்.

சரி இப்ப சொல்லு என்று நீனா கேட்க, நான் எல்லாவற்றையும் சொன்னேன். மலரைப் பற்றி., அவளை எப்போது முதன் முதலில் சந்தித்தேன், என்னுடைய Feelings, B'day incidents அப்பறம் நான் Propose பண்ணது.. அவள் தன் Past Life பத்தின பயம்,கவலை, torture incident எல்லாம்.
கேட்க கேட்க நீனா வுக்கு ஆச்சரியமாக இருந்தது.
இப்படியெல்லாம் நீ உருகி உருகி லவ் பண்ணாலும் உன்னை வேண்டாம் என்கிறாளா? அவளுக்கு ஆச்சரியம். ஆனால் அவள் Past Life ல் ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கிறது என்று Correct ஆக ஊகித்தாள்.
பின் மெதுவாக என்னிடம் ரவி,
உன் Approach Decency Behaviour எல்லாம் பார்க்கும் போது எனக்கே இந்த 2 Week ல் உன் மேல் ஒரு Crush வந்துவிட்டது.

நீனா.. இது என்ன?

Wait wait.. உண்மைய சொல்லனும்னா i fell in love with you. அதை உன் கிட்ட சொல்லி உன்னய Marriage பண்ணிக்கனும்னு கூட ஆசைப்பட்டேன். Such a Lovely Guy You are. But எப்ப நீ Engaged, மலரை லவ் பண்றேன்னு சொன்னியோ அப்பவே நான் Come out. No Hard Feelings.

நான் ஆறுதலாக நீனாவின் வலது கையை பிடிக்க.. அவள் என் கையை தட்டி கொடுத்து என் கைகளை முத்தமிட்டாள்.
ரவி எப்படியாவது மலரை Convince பண்ணி உன் லவ் வை Success ஆக்கி அவளை Marriage பண்ணிக்கோ.
பின் என் ஃபோனில் மலரின் Photos பார்த்து..
வாவ் மலர் இவ்ளோ Beauty ஆ? Really Gorgeous.. உங்க South Indian பொண்ணுங்க எல்லாரும் அவ்ளோ அழகா Homely யா இருப்பாங்கள்ள.. மலர் இன்னும் சூப்பர். I feel jealous, நீயும் தான் அவ்வளவு Handsome ஆ இருக்க.. நானே உனக்கு விழுந்துட்டேன்னா பாரேன். ஆனாஉங்க pair சூப்பராக இருக்கும். ரவி என்னை உங்க Marriage க்கு கூப்பிட மறந்துடாதே என்று சிரித்தபடியே சொல்லி.. இப்படி ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். ஒரு லவ் ஃபெயிலியர் ஆன எந்த வித Feelings இல்லாமல் Just Like that என்று மனதை மாற்றி கொண்டு ஒரு Close Friend போல என்னிடம் அன்யோன்யமாக பழகினாள்.
எனக்கே ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.
நீனாவுடன் பேச பேச எனக்கும் மனசு லேசாகி, உற்சாகம் தொற்றிக் கொண்டது.

நீனா Waiter டம் ஏதோ சொல்லி அனுப்ப, கொஞ்ச நேரத்தில் திடீரென்று என் பெயரை சொல்லி..‌Mr. Ravi from Coimbatore Tamil Nadu.. அவருக்காக இந்த Song Dedicate பண்ணுகிறோம் என்று Gujarat English ல் Announcement கொடுத்து விட்டு..
Why this kolaveri Song பாட.. Bar முழுவதும் உற்சாகம் தொற்றிக் கொண்டு எல்லோரும் எழுந்து Dance ஆட, நான் சந்தோஷத்துடன் நீனா வை பார்க்க அவளும் சிரித்துக்கொண்டே கண்களாலே என் நன்றி யை Accept பண்ணினாள். Center Stage லிருந்து எங்களுக்கு Danceல் கலந்து கொள்ள அழைப்பு வர நானும் நீனாவும் அங்கே போய் அந்த ஜோதியில் ஐக்கியமானோம். ரொம்ப நாள் கழித்து நான் காலேஜ் Time ல் Party கொண்டாடியது போல் மிகவும் சந்தோஷமாக நீனாவுடன் இணைந்து Dance ஆடி கொண்டாடினேன்.
எல்லாம் முடிந்து,
நீனா என்னிடம் ரவி, இங்கே Main Course நல்லா இருக்காது. வேற Restaurant போலாமா?

வேணாம் நீனா இதுவே ஓரளவுக்கு ஓகே.. இப்ப 7.15 pm தான் ஆகுது, இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு தான் Dinner சாப்பிட முடியும். வேணாம் விடு நான் இப்படியே என்னோட Hotel க்கு Cab பிடிச்சி போயிடறேன். அங்க போய் தேவைபட்டால் ஏதாவது பார்த்துக்கிறேன்.

Then ஒண்ணு பண்ணலாம். என் Flats போகலாம். கொஞ்சநேரம் Office pending work முடிச்சிட்டா ஏதாவது Online Order பண்ணிக்கலாம் இல்ல Sandwitch prepare பண்ணிக்கலாம். அப்பறம் உன்னை நான் Hotel ல Drop பண்ணிடறேன்.
எனக்கும் இது Correct னு பட்டது. இரண்டு பேரும் Laptop எடுத்து கொண்டு நீனா Flats கிளம்பினோம்.

நீனா Flats..

பெரிய Luxury 2 BHK Full Furnished Latest Flat ஒரு Gated community ல். அவ்வளவு பெரிய Flat நீனா ஒரு ஆளுக்கு அதிகம்தான்.

உள்ளே போய் Sofa ல் உட்கார்ந்து நான் Laptop Open பண்ணி ஒரு 40 mts Work பார்த்து Easy ஆக எல்லாவற்றையும் Complete பண்ணி கொண்டு வர, Kitchen ல் Sandwich Preparation லிருந்த நீனா, Hurray என்ற என் சந்தோஷ குரலுக்கு ஓடிவந்து பார்த்து ஆச்சரியப்பட்டு... ரவி You are Great.. ரொம்ப நாள் Pending work முடிச்சி கொடுத்துட்ட.. எல்லா சிக்கலும் தீர்ந்தது. One Month ஆ Tally ஆகாத இந்த Problem யை பக்காவா Solve பண்ணிட்ட. சூப்பர். நாளை இத H.O அனுப்பி Feedback க்காக Wait பண்ணலாம். wow இதுக்கு தான் உன்னய Head Office லேருந்து இங்கே Deputation ல வர Recommend பண்ணாங்க போல.. இத நாம Celebrate பண்ணியே ஆகனும். Come On..
என்று நீனா Vodka Glasses எடுக்க நானும் சந்தோஷத்தில் ஓகே என்றேன்.

நீனா Order படி, இருவரும் தனிதனி Bathroom போய் குளித்து Fresh up ஆக, நீனா அவள் Daddy Shorts, T shirt கொடுக்க T shirt கொஞ்சம் Loose ஆக இருந்தாலும் Adjust பண்ணிக்கொண்டேன். நீனா மேலே Top White Tunics, Plazo pant போட்டு முடியை மேலே தூக்கி நாட் போட்டு, நல்ல Perfume வாசனையுடன் வர Vodka வுடன் Fry Cashews, Vegetable Salad இருக்க.. கச்சேரி ஆரம்பமானது. வெளியே மழையும் சேர்ந்து கொள்ள, Pleasant Atmosphere ஆக இருந்தது.

Vodka குடித்து கொண்டே, நீனா தன்னை பற்றி சொல்ல ஆரம்பித்தாள். அப்பா குஜராத்தி அம்மா பஞ்சாபி லவ் மேரேஜ். அதான் நீனா அவ்வளவு கலர், ஹைட். தன்னுடைய First Love School time ல் பின் Chandigarh ல் Engg. College ல் லவ் அனுபவம் எல்லாம் சொல்லிகொண்டே வந்தாள். எதுவுமே Workout ஆகவில்லை, யாருமே உண்மையாக இல்லை என்று வருத்தப்பட்டு.. ரவி உன்னய பார்த்தா எனக்கு ஆச்சரியமா இருக்கு, மலரை நினைச்சா பொறாமையா இருக்கு, எனக்கு இந்த மாதிரி ஒரு லவ் அமையலையேன்னு. ரவி Still I love you.. ஏதோ liquor மயக்கத்தில சொல்றேன் னு நினைக்காதே...

நான், நீனா கவலைப்படாதே உனக்குன்னு ஒருத்தன் எங்கேயோ இருப்பான். கண்டிப்பா வருவான்.

அதெல்லாம் ஓகே ரவி நீ மட்டும் மலரை எப்படியாவது Convince பண்ணி லவ் பண்ணனும். Success ஆனவுடன் அதை என் கிட்ட ஃபோன் பண்ணி கண்டிப்பா சொல்லனும்.

எனக்கு மலரின் ஞாபகம் வர மனதெல்லாம் பூரித்தது. 2 , 3 Rounds Vodka உள்ளே போக Light ஆக Kick கொடுக்க, Music System லிருந்து இனிமையாக Music எல்லாம் எங்கள் இருவருக்கும் ஒரு நல்ல Happy யான இரவு பொழுதாக அமைந்தது.

நீனா அவள் Past எல்லாம் சொல்லி முடித்து விட்டு மலரைப்பற்றி அவள் Activities, Chatecter, Style பற்றி துருவி துருவி கேட்க, நான் இருந்த உற்சாகத்தில் என் மனதில் உள்ளதை யெல்லாம் கொட்டினேன். எப்படி உயிருக்கு உயிராய் மலரை லவ் பண்ணுகிறேன், அவள் கன்னக்குழி சிரிப்பிற்காக எப்படி ஏங்குகிறேன் என்று சொல்ல சொல்ல அவளுக்கும் ரொம்பவும் ஆச்சரியம்.
மெல்ல மெல்ல நீனா என் அருகில் வந்து என் தோளில் சாய்ந்து கொண்டு நான் சொல்வதை இமை கொட்டாமல் கேட்டுக் கொண்டே இருந்தாள்.
எங்கள் இருவரது கைகளும் கோர்த்து ஒன்றாக, இன்னும் Vodka சில Rounds உள்ளே செல்ல செல்ல எனக்கு நீனா ஒரு Well wisher, Close Friend, தேவதை போல தெரிந்தாள். இருவரும் ஒரே போதையில் ஒரே Frequency ல் Match ஆகி மனதும் லேசாகி ஒன்றாக பயணிக்க.. இருவருக்கும் ஒரு அருகாமை intimacy தேவைப்பட்டது.

நீனா என் மீது சாய்ந்து அப்படியே என் மீது படர, எனக்கும் அந்த அருகாமை பிடித்திருந்தது மேலும் மேலும் தேவைப்பட்டது. நீனா Sofa ல் உட்கார்ந்திருந்த என் தலையை பின்புறமாக பிடித்து என் மடிமீது இருபக்கமும் தன் கால்களை போட்டு உட்கார்ந்தபடியே என் லிப்ஸை தன் லிப்ஸ் ஆல் கவ்வி பிடிக்க, எனக்கு ஜிவ்வென்று இருந்தது. நானும் ஈடு கொடுத்து அவள் உதட்டை கவ்வி பிடித்து உறிஞ்ச.. நீனா இன்னும் வெறியேறி என் உதடுகளை கடிப்பது போல் அழுத்தி தன் பற்களால் மெதுவாக கவ்வி கடித்து உறிஞ்ச எனக்கு Vodka வை விட நீனாவின் முத்தமே போதையேற்றியது.

அவளை அப்படியே வளைத்து இழுத்து பிடித்து என் இரு கைகளாலும் நீனாவின் முகத்தை ஏந்தி அவள் கண்கள் கன்னம் உதட்டில் காதில் கழுத்தில் முத்தமிட நீனா கண்கள் சொருக அனுபவித்து என் செயலுக்கு ஈடு கொடுத்து, என் மீது முத்த மழை பொழிந்தாள். இருவரும் ஒரு வித பரவசத்தில் இருந்தோம்.

நீனா போதையுடன் என்னை பார்த்து வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே இரு கைகளையும் நீட்டி Come On My Hero என்று அழைக்க.. அவளை அப்படியே தழுவ, என் காதை கடித்த படியே கிசுகிசுப்பாக ரவி எல்லாம் உனக்குதான்.. எடுத்துக்கோ என்றாள். அதை கேட்டவுடன்
எனக்கு ஏதோ 1000 Watt Energy உடம்பில் புகுந்தது போல் இருந்தது. அவளை புரட்டி போட்டு உடம்பெங்கும் முத்தங்களாக கொடுக்க.. ,Easy.. Easy என்று ரசித்தபடியே எனக்கு வளைந்து கொடுத்தாள்.
நீனா மேலேறி என் முகமெல்லாம் முத்தமிட்டே ரவி R U Vergin என்று கேட்க ஆமாம் என்றேன். Really How Lucky i am என்று சந்தோஷத்தில் என்னை லிப் லாக் பண்ணினாள். பின் நான் அவளை R U? என்று கேட்க, அவள் சிரித்தபடி பதில் ஏதும் சொல்லாமல் என்னை இறுக்கி அணைக்க பின் இருவரும் Bed ல் சாய.. காமதேவனின் பார்வையில் இருவரும் வீழ்ந்தோம். எல்லாம் முடிந்து,
இருவரும் சற்று ஓய்ந்து களைப்பில் அருகருகே படுத்து களைப்பாறினோம்.

கொஞ்ச நேரம் கழித்து இருவரும் Washroom போய் எல்லாம் சுத்தம் செய்து விட்டு வர, நீனா Sandwich சூடாக எடுத்து வந்து என்னருகில் அமர்ந்து, Thanks Ravi. இது ஒரு மறக்கமுடியாத Lovely Night. I Enjoyed, என்று என் மார்பில் சாய்ந்து கொண்டாள். நான் அவள் தலையை கோதியபடியே.. Thanks too.. இது எனக்கு First and Best Experience, Thanks a lot, But i need more என்று சொல்ல, நீனா சிரித்து கொண்டே என் மார்பில் செல்லமாய் குத்தி, முதலில் Sandwich with Vodka.. என்றாள். தெம்பாக சாப்பிட்டு விட்டு Vodka குடித்து விட்டு அடுத்த Round க்கு தயாரானோம். ஆனால் இந்த தடவை நீனா நான் தான் Dominate பண்ணுவேன் என்று என்னிடம் சொல்லி விட்டு என்னை படுக்க வைத்து என் மேல் பாம்பு போல ஊர.. எனக்கு Vodka வை விட நீனா தான் அதிகம் போதை ஏற்றிக்கொண்டே இருந்தாள். அவள் செய்வதை ரசித்துக் கொண்டே நான் அவளுக்கு ஈடு கொடுக்க.. ஒரு கலை தேர்ந்த Artist போல என்னை பரவசப்படுத்தி என் உணர்ச்சிகளையை தட்டி எழுப்பி, அதில் அவளும் இன்பம் கண்டாள்.

எனக்கு இந்த இரவு இப்படியே நீண்டு கொண்டே இருக்க வேண்டும் ஆசை பிறந்தது. நீனாவும் தானும் சுகத்தை அனுபவித்து எனக்கும் அதை அள்ளி கொடுத்தாள். இருவரும் ஆசை தீர பருகினோம்.
மறுநாள் காலை எனக்கு முன்பாகவே நீனா எழுந்து Fresh up ஆகி என்னை எழுப்பி விட நானும் Fresh up ஆகி வர சூடான Tea எனக்கு கொடுத்து தானும் என் பக்கத்தில் உட்கார இருவரும் Tea குடித்த பின் நீனா, என் அருகே வந்து என் கைகளை பிடித்து ரவி எனக்கு நேத்து மறக்க முடியாத இரவு. Thank you Everything. I Enjoyed a lot.

நானும் நீனா உண்மைய சொல்லட்டுமா, எனக்கு இது தான் ஃபர்ஸ்ட் டைம். அதுவும் ஒரு அப்சரஸ் மாதிரி பெண்ணோட, I am So Lucky. என்று சொல்ல நீனா வெட்கத்துடன் என் தலையை தன் பக்கம் இழுத்து திருப்பி தன் உதடுகளால் என் உதடுகளை கவ்வி லாக் பண்ணி தன் நீண்ட கால்களை என் மடி மீது இருபக்கமும் போட்டு என் தலை, பிடரி முடியை தன் கைகளால் கோதியவாறு உதட்டில் முத்தமாக கொடுக்க, நான் அவள் மென்மையான இடுப்பை, முதுகை என் கைகளால் சுற்றி வளைத்து தடவி அப்படியே மேலே என் கைகளை கொண்டு சென்று நீனாவின் முகத்தை ஏந்தி முத்தமாக கொடுக்க எங்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை. காம களியாட்டத்தை மறுபடியும் தொடங்கி அதில் மூழ்கினோம்.

Office க்கு போய் Main System ல் நான் செய்த Modification Algorithm Upload பண்ணி எல்லாம் Check பண்ணி Implement செய்ய எந்த வித Errors ம் இல்லாமல் Success என்று காட்டியது. மறுபடியும் மறுபடியும் எல்லாம் Check பண்ண..‌ Problem எதுவும் வராமல் எல்லாமே Success ஆனது. Staffs எல்லோரும் Happy யாக Feel பண்ணி Claps பண்ண.. நீனா புன்சிரிப்புடன் எல்லா Staffs முன்னாடியும் என்னை Congratulate பண்ணி சின்ன Get-together party Arrange பண்ண, அன்றையதினம் சுப தினமாய் கழிந்தது. எல்லோரும் Happy நானும் செம Happy. உடனே கோவை Chennai Office க்கு Feedback Report கொடுக்க.. சூழ்நிலை மகிழ்ச்சியாக இருந்தது.
என் Boss செம Happy. எல்லா Formalities ம் முடிச்சிட்டு உடனே என்னை கோவை வரச்சொல்ல.. நானும் 25 நாள் கழித்து திரும்ப கோவை போகிறோம் என்ற சந்தோஷத்தில் இருந்தேன். முக்கியமாக நாளை அங்கே போய் மலரை பார்க்க போகிறோம் என்ற Thought என்னை பரவசப்படுத்தியது. மலருக்கு எதையும் Inform பண்ணவில்லை. Morning கூட அவளிடமிருந்து Good Morning msg டன் சின்ன நலம் விசாரிப்பு msg ம் வந்திருந்தது. அதற்கு Reply பண்ணியிருந்தேனே தவிர Work முடிந்து ஊருக்கு வருவதை Reveal பண்ணவில்லை. Surprise ஆக போய் பார்ப்போம் என்று Decide பண்ணியிருந்தேன்.

அன்றைக்கு Evening நீனா Flats ல் இருவரும் ஆனந்தமாக Vodka குடித்த படியே பேசிக்கொண்டிருந்தோம். பாவம் நீனா தான்.. ஒரு பக்கம் Company Long Pending Problems Solve ஆன மகிழ்ச்சி.. இன்னொரு பக்கம் நான் அவளை விட்டு உடனே கிளம்பி Home Town போவது அவளுக்கு கவலை. ரொம்ப Feel பண்ணி என் மார்பில் சாய்ந்து கொண்டு என் கைகளை பிடித்து கொண்டு ரவி, இந்த மாதிரி நான் யாருக்காகவும் ஏங்கினதில்லை. நீ நாளைக்கு உன் Home Town போறன்னு தெரிஞ்சி ஏதோ Something my Soul என்னை விட்டு விலகி போற மாதிரி.. என்னால தாங்க முடியலை. எப்படி Explain பண்றதுனே தெரியலை. ஆனால் ஒண்ணு ஞாபகம் வச்சிக்கோ.. உனக்காக உன் Friend இங்கே நான் எப்பவும் Wait பண்ணிகிட்டிருக்கேன்னு.. என்னை மறந்துடாத. Ofcourse நீ அங்க போயி எப்படியாவது மலரை Convince பண்ணி நல்ல விஷயமா எனக்கு intimate பண்ணு. நான் Wait பண்ணிகிட்டே இருப்பேன்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. வந்த கொஞ்ச நாள்ளேயே நீனா என் மனசை கவர்ந்து விட்டாள். இன்னொன்று.. நீனாவின் அழகிற்கு நான் இங்கே பார்த்த வரையில் நிறைய Gents அவளை பார்த்த பார்வை.. அதுபோல் அவள் கடைக்கண் பார்வைக்காக ஏங்கியவர்கள் பலபேர். ஆனால் நீனா யாரையும் கண்டுக்கவே இல்லை. நானும் நீனாவும் Close ஆக இருக்கிறோம் என்று தெரிந்து என்னை Office ல் வெளியே.. பலபேர் என் காதுபடவே பொறாமை பட்டு பேசியதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். நான் மட்டும் மலரை என் Life ல் பார்க்காமல் சந்திக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பாக நீனாவின் Love யை Accept பண்ணியிருந்திருப்பேன். இதை அப்படியே நீனா விடம் சொல்ல அவள் நெகிழ்ந்து போய் என்னை இறுக்கி அணைத்து என் கண்களில் உதட்டில் மாறி மாறி முத்தமிட்டாள். பின் என்னுடைய Fairness அதேசமயம் Open ஆக அவளிடம் சொன்னதை பார்த்து வியந்து போய் என்னிடமே அதைப் பற்றி சிலாகித்தாள். நாளை நான் Ahmedabad விட்டு கிளம்புவதால் இந்த ராத்திரி தனக்கு மறக்க முடியாத இரவாக இருக்க வேண்டும் என்று என்னை அங்கேயே அவள் வீட்டில் தங்க வைக்க, இருவரும் சேர்ந்து Drinks Dinner எடுத்து கொண்டு ஒருவருக்கொருவர் அன்யோன்யமாக தழுவி பின்னி பிணைந்து கிடந்தோம். அந்த இரவு மறுபடியும் ஒரு மறக்க முடியாத நீண்ட இரவாக இருவருக்கும் அமைந்தது.

தொடரும்..

தங்கள் மேலான விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் எல்லாம் அனுப்ப Please Mail to siva69.com@gmail.com
உங்கள் சிவா.

பகிரப்பட்ட

NEW REALESED