Sivavin Malare Mounama.. - 9 books and stories free download online pdf in Tamil

சிவாவின் மலரே மௌனமா.. Part 9

Hi, நான் உங்கள் சிவா,
Please முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.


அஹமதாபாத்.

Morning 7.10 am.

Sardar Vallabhbhai Patel - Airport லிருந்து வெளியே வர என் Name எழுதி placard பிடித்து கொண்டு இருந்த person னிடம் போய் என்னை Introduce செய்து கொண்டு, என் Luggage எல்லாம் எடுத்து கொண்டு Cabல் Hotel போனோம்.
சபர்மதி River view Hotel. Room Third floor லிருந்து River யை பார்க்க மிகவும் அழகாக தெரிந்தது. River இரு பக்கங்களிலும் அழகாக Walking Cycling path போட்டு, இங்கிருந்து Window வழியாக பார்க்கும் போது நிறைய Couples kids Cycling, Walking செய்து கொண்டிருந்தார்கள். எனக்கும் River Banks கிட்ட போய் பார்க்கணும் என்று தோன்றியது. Evening போய் பார்க்கலாம் Time இருந்தால்.

ஃபோனில் msg Notification Sound வர.. Morning 10 am Office வரச்சொல்லி. Catch Cab Hotel கீழே 9.45 am க்கு.. என்று
by Neena Patil .
யார் இந்த Neena Patil தெரியவில்லை, யாராவது HR-Senior Executive Aunty யாக இருக்கும். சோடாபுட்டி கண்ணாடி போட்டுகிட்டு Retired ஆக வேண்டிய சமயத்தில நம்மளை போட்டு வேலை வாங்கும். Office போனால் தெரிந்து விடப் போகிறது. என்ன Torture காத்துகிட்டிருக்குன்னு. Torture ன்ன வுடனே எனக்கு மறுபடியும் மலர் ஞாபகம் தான் வந்தது. இந்நேரம் என்ன பண்ணிகிட்டிருப்பாள்? என்னய பத்தி Atleast நினைச்சு பார்த்தாவது இருப்பாளா? இல்ல அப்பாடா போய் தொலைஞ்சான் னு நிம்மதி பெருமூச்சு விட்டுட்டு ஹேப்பி யா இருப்பாளா?

எனக்கென்னவோ என் உள் மனசு அவள் கண்டிப்பாக என் நினைவாகத்தான் இருப்பாள் என்று சொன்னது. போடுவது வெளி வேஷம். ஆனால் உள்ளுக்குள் என்னை விரும்புகிறாள். ஆனால் எதற்காக வோ பயப்படுகிறாள்.

இங்கே தூரமா வந்ததே அவள் சொன்ன வார்த்தையை அன்னைக்கி நடந்த Incident யை மறக்கத்தான். ஆனால் அவளை மறக்க முடியாமல் திரும்ப திரும்ப மலரைப்பற்றியே நினைச்சிகிட்டிருக்கேன். ஃபோனை எடுத்து பார்த்தேன். மலரிடம் இருந்து நிறைய msg வந்திருந்தது.
How r You.
அடுத்து
என் மேல ரொம்ப கோபமா இருப்ப.
அடுத்த msg
I am Sorry உன்ன நான் அப்படி சொல்லியிருக்க கூடாது.
அடுத்த msg
இன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தேன். நீ Ahmadabad Work விஷயமா 45 Days போயிருக்கதா அக்கா சொன்னாங்க. திடீர்னு வந்தான்.. இப்படி Ahmedabad
கிளம்பறேன் னு சொன்னான். உடனே Night யே கிளம்பிட்டான். என்ன அவசரமோ தெரியவில்லைனு சொன்னாங்க..
எனக்கு மட்டும் தான் தெரியும் நீ ஏன் இப்படி திடீர்னு கிளம்பிட்டன்னு.
எனக்காகத்தானே.. எனக்கு மனசு ரொம்ப கஷ்ட்டமாயிருக்கு. I am sorry.

எல்லா msg ம் படித்த பின் உடனே எனக்கு மலரை பார்க்க வேண்டும் போல் தோன்றியது. என் நிலைமையை பார்த்து நானே சிரித்து கொண்டேன். ஆனால் இந்த பிரிவு இருவருக்கும் தேவை என்று எனக்கு மனதில் பட்டது.
Reply msg.. கொடுத்தேன்
I am okay.
உன் மேல கோபம் இல்லை. அப்ப அந்த சமயத்தில் நீ சொன்னவுடன் Feel பண்ணேன். Now I am okay.
Take care னு Reply கொடுத்தேன்.



Time பார்த்துட்டு
முதல்ல Freshup ஆகி Office கிளம்பு வோம். லேட்டாக கூடாது.

Office Correct ஆ 9.50 am.

உள்ளே போகும் போதே எல்லாம் குஜராத்தி Face தான்.. Neena Patil Room க்கு கூட்டி போனார்கள். Glass Door திறந்து உள்ளே போனால்.. ஹாய் ரவி, I am Neena Nice to meet you என்று Sweet Voice டன் என் கையை குலுக்க.. நான் எதிர்பார்க்கவே இல்லை. Young Age ல் அழகாக, Cat Eye, வெள்ளை நிறத்தில் என் நெற்றி அளவுக்கு Height, Slim ஆக Tunics Jeans, Sweet Perfume, Hair Straightening பண்ணி Orange Yellow Colour dye Hair காற்றில் பறக்க Angel போல இருந்தாள்.

மனது உடனே நீனாவை மலருடன் Compare பண்ணியது.‌ நீனா ஒருவிதமான அடிக்கிற திமிருடன் கூடிய அழகு, பள பள வென்று செழிப்பாக.. அதுவும் கொஞ்சம் Over Makeup North Indianக்கே உரித்தான கோதுமை கலர் Style.

But மலர் ஒரு பாந்தமான நம் South Indian கலாச்சாரத்திற்கு ஏற்ற அழகு. Make up இல்லை என்றாலும் மலர் சிவப்பாக கொள்ளை அழகு. அதுவும் மலர் சிரித்தால் பார்த்து கொண்டே இருக்கலாம். இதெல்லாம் என் மனதில் ஓட, நீனா வின் Hello என்ற குரல் கேட்டு, நான் சுதாரித்து கை கொடுக்க.. Ravi i am your Senior, எனக்கு தான் நீங்க Report பண்ணனும். But cool Be Friendly .. என்று சரளமாக English ல் பேச ஆரம்பிக்க, எனக்கு Tension போய் நானும் அவளும் சரளமாக English லேயே பேசிக்கொண்டோம். நல்ல வேளை இந்த Hindi, Gujarati பாஷையிலிருந்து தப்பித்தோம். எனக்கு Hindi என்றால் ஓரளவுக்கு சமாளித்து விடுவேன். இங்கே நீனா வுடன் English ல் Conversation என்றவுடன் மனதிற்கு தெம்பாக இருந்தது. நீனாவும் Friendly in Nature ஆகவே தெரிந்தாள். Neena வே Office பத்தி எல்லாம் Explain பண்ணி என் கூட Associate பண்ண போற எல்லா Staffs யைம் Introduce பண்ணி..
Nature of work, நான் செய்ய வேண்டிய Projects, Solve பண்ண வேண்டிய Problems, Audit பண்ண வேண்டியவை.. எல்லாம் கேட்டு தெரிந்ந பின் வழக்கம் போல என் Work ல் நான் Busy ஆனேன்.
Lunch time ஆக, Neena வே வந்து Come On Ravi என்று தானே என்னை நல்ல ஒரு Restaurant கூப்பிட்டு போனாள்.

அன்று Office Workல் முழுகி போய் ரொம்ப நேரம் கழித்து Phone யை எடுத்து பார்க்க, நிறைய Messages அதில் மலரிடமிருந்து கூட.. பார்த்தவுடனேயே மனது லேசானது போல, தனிமை போய் சந்தோஷமாக இருந்தது. முதலில் மலர் message Open பண்ணி பார்க்க,
ரவி உன் msg பார்த்தேன். ரொம்ப Happy யா Feel பண்ணேன். Thanks for Replying.

அடுத்த msg.
என் மேல உனக்கு நிஜமாகவே கோபம் இல்லையே.. நான் அன்னைக்கு Coffee Shop ல் அப்படி Behave பண்ணியிருக்க கூடாது. Sorry. நீ எப்ப Return?

அடுத்த msg.
நேத்து உங்க வீட்டுக்கு போயிருந்தேன். அக்கா சொன்னாங்க நீ 50 இல்ல 60 days கழிச்சு தான் Return வருவியாம். அப்படியா? Work அதிகமாக இருக்கா? உடம்பை பார்த்துக்கோ. Food லாம் எப்படி? உனக்கு Set ஆயிடுச்சா?..

இன்னும் கொஞ்சம் msgs with emojis and photos..
I Miss you, Good Morning.. Health யை பார்த்துக்கோ இந்த மாதிரி நிறையவே.

எல்லாத்துக்கும் Reply msg கொடுத்தேன்
மலர் நீ என்னோட உயிர். உன் மேல கோவிச்சுக்குவேனா? நீ என் பக்கத்தில இல்லை உன்னோட intimacy எனக்கு கிடைக்கலை யேங்கிற ஒரு குறையை தவிர வேற ஒண்ணும் எனக்கு இல்லை.
I am Alright. இங்கே Food லாம் ஓகே. சீக்கிரமே வந்துடறேன்..

பார்ப்பதற்கும் பழகுவதற்கும் நீனா நல்லவிதமாக தெரிந்தாள், ரொம்பவும் Friendly யாகவும் இருந்தாள். எனக்கே ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. என் Senior, இங்கே நான் அவளுக்கு Report பண்ண வேண்டியவள்., கொஞ்சமும் Tension இல்லாமல் எல்லோரையும் தட்டி கொடுத்து வேலை வாங்கி, அதுவும் என்னிடம் Personal ஆக பேசி நன்றாக பழகி, என் Career, taste, Food, habit எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டு.. நானும் ஒரு வாரத்திற்குள் நீனாவிடம் ஒரு Close Friend போல ஆகிவிட்டேன். Office ல் Work எல்லாம் அதிரடியாக போய்க்கொண்டிருக்க.. சின்ன சின்ன Problems ஒன்றொன்றாக Solve பண்ணி கொண்டு Office Staffs உதவியுடன் வேலையில் முன்னேறி போய்க்கொண்டிருந்தேன். Daily மலரிடமிருந்து msgs வந்து கொண்டிருக்க..‌எல்லாவற்றிற்கும் கூடுமானவரை Delay இல்லாமல் Reply பண்ணியபடியே இருந்தேன். நாட்கள் வேகமாக நகர்ந்தன.

ஒரு நாள் Office Canteen ல் Tea Break time ல் நானும் நீனாவும் பேசிக்கொண்டிருந்த போது, Family, Bonding, Love பத்தி வரும் போது நீனா என் கண்களை Straight ஆக பார்த்து ரவி Frank ஆ சொல். நீ லவ் பண்றில்ல என்று Correct ஆக என்னை பார்த்து கேட்க, திக்கு முக்காடி போனேன்.

ஆ..மா..ம் நீனா எப்படி நீ.. உனக்கு?

Simple, உன் கண்ணுல ஒரு சோகம் தெரியுது. ஏதோ உன் மனசுக்குள்ளே பாரமா ஏதோ Something அழுத்திகிட்டு இருக்கு.

நான் ஆச்சரியப்பட்டு போனேன்.
எப்படி நீனா இவ்ளோ Exact ஆ?

இதெல்லாம் Ladies psychology.. ஒரு ஆளை Easy யா நாங்க Judge பண்ணிடுவோம்.
நான் வந்ததிலிருந்து உன்னய Note பண்றேன். நீ Straight ஆ‌ என் கண்களை மட்டும் தான் பார்த்து பேசற. இதே இது வேற யாரு இருந்தாலும் அவங்க பார்வை Atleast ஒரு தடவையாவது என் கழுத்துக்கு கீழே போயிருக்கும். அதோட நீ அப்பப்ப silent ஆயிடுற. So, இந்த Age ல இந்த Problem தவிர வேற என்ன இருக்க போகுது?

நான் மறுபடியும் Silent ஆகி, மலரைப் பற்றி நினைக்க.. என் கண்கள் கலங்கியது. அதை புரிந்துகொண்ட நீனா என் கைகளை ஆறுதலாக பிடித்து ரவி, உன்னோட மனசிலிருக்கிறதை நீ என்கிட்ட Share பண்ண விரும்பினால் தாராளமாக என் கிட்ட ஒரு ஃப்ரண்ட்டா சொல்லலாம். நான் ஏதாவது Suggestion கொடுக்க முடிந்தால் அதுவும் நீ விரும்பினால் I can.
But இங்க வேணாம். Evening Resto Bar போவோம் அங்க Discuss பண்ணலாம் என்றாள்.
Office ல் Work நடுவில் கொஞ்சம் Rest கிடைக்க.. Phone யை Open பண்ணால் மலரின் msg கண்ணில் பட்டது. ரொம்பவும் விசாரித்து எழுதி.. எப்ப இங்கே வருகிறாய்? என்று நிறைய தடவை கேட்டிருந்தாள்.

Reply பண்ணினேன்..
Almost சில Works லாம் முடிஞ்சிடுச்சு. Report Submit பண்ணனும். இன்னும் கொஞ்சம் 20 days Work இருக்கும். சீக்கிரம் வந்துடறேன். கடைசியில், சித்தி ஒரே ஒரு முத்தம் அன்னைக்கி Coffee Shop ல மாதிரியே என்று எழுதி அனுப்பினேன்.

கொஞ்ச நேரம் கழித்து Reply msg மலரிடம் இருந்து வந்தது.
ரவி Really i miss you, உன் msg படிக்கும் போதே என்னனு தெரியல. என்னை அறியாமல் என் கண்ணிலிருந்து கண்ணீர். நீ தூரமா போனதற்கப்பறம் உன் பிரிவை என்னால் தாங்க முடியவில்லை. அதுவும் அந்த Situation ல நாம பிரிந்ததும் ஒரு காரணம். நீ இங்கே வா ஒரு முத்தம் என்ன? ஓராயிரம் முத்தங்கள் தருகிறேன். ஆனால் Marriage பற்றி.. ஓகே, இங்கே வா வந்து பேசிக்கொள்ளலாம். அதோடு நிறைய Kiss மற்றும் Flowers photos இருந்தது.
எனக்கு மலரின் msg படித்தவுடன் மனசிற்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. பழையபடி மலர் Normal ஆகி விட்டாள் என்று புரிந்தது. ஆனால் கடைசியில் Marriage பற்றி சொல்லும் போது தன் விஷயத்தில் Stubborn ஆக இருக்கிறாள் என்பதும் புரிந்தது. எனக்கு மறுபடியும் முதலில் இருந்து.. என்றும் புரிந்தது.

தொடரும்...
உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் அனுப்ப Please Mail to siva69.com@gmail.com
உங்கள் சிவா.


பகிரப்பட்ட

NEW REALESED