Best stories in Tamil Language Read and Download PDF வீடு கதைகள் வடிகட்டி: சிறந்த தமிழ் கதைகள் முடியாத தொடக்கம் - 1 மூலமாக Sangesh 3.2k It was a crime thriller story.It portrays the unexpected kidnap, murder. sathya was the main reason for this kidnap murder who was the senior student in college. she face ... அரசர பஞச யதத மூலமாக Kalki Krishnamurthy 2.1k அமரதததன த ய ர உயர வ ழநதபப த சநதரக ச சல சமயம அரசரகக வரவ ன. சல சமயம அமரதம பசமஙகலததறகப பப வ ள. அபபப தரநபத அமரததடதச சநதரக சனககக கக டபபத கப பபச வநத ... ஒற்றன் மூலமாக BoopathyCovai 3.5k ஒற்றன் :- இந்த குறு நாவல் என்னுடைய முதல் முயற்சி . கிரைம் நாவல் ராஜேஷ் குமாரின் தீவிர ரசிகன் நான் . சாதாரண கடத்தல் சம்பந்தமாக , சற்று வித்தியாசமான கதாபாத்திரங்களுடன் பயணிக்கும் , இந்த நாவல் உங்களுக்கு ... மெல்லிடை வருடல் மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi 3.5k “காதலிக்கிறேன்! உன்ன காதலிக்கிறேன்! ம்ஹும், எப்படி சொல்லலாம்” கண்ணாடி முன் நின்று தனக்கு தானே பேசி கொண்டிருந்தான் இனியன். “கவிதையா ஒரு லெட்டர் எழுதி கையில கொடுத்துட்டு ஓடி வந்துருவோமோ ச்ச தப்பு எதாவது சொல்லிட்டு தான் கொடுக்கனும்” என ... அனிதா - 1 மூலமாக Naani mohan 1.8k அனிதா - பகுதி 1 வாழ்க்கையில் எல்லாம் மாறிவிட்டது, ஆனால் மாறாத ஒன்று நினைவுகள் மட்டுமே. பயணங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது, இருந்தாலும் கூட ஏதோ ஒரு ... இந்த நாட்டை விட்டுப் போறேன் ! மூலமாக K D 1.9k ... Short Stories ஆன்மீகக் கதை Novel Episodes Motivational Stories Classic Stories Children Stories Humour stories பத்திரிகை கவிதை பயண விளக்கம் Women Focused நாடகம் Love Stories Detective stories Social Stories Adventure Stories Human Science உளவியல் ஆரோக்கியம் சுயசரிதை Cooking Recipe கடிதம் Horror Stories Film Reviews Mythological Stories Book Reviews த்ரில்லர் Science-Fiction வணிக விளையாட்டு விலங்குகள் ஜோதிடம் விஞ்ஞானம் எதையும் பலசரக்கு vs பள்சரக்கு மூலமாக vani shanthi 2k ஓர் அழகான மாலை பொழுது அதில் மதன்(ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்ப்பவன்)என்பவன் தனது "Memories bring back" நிகழ்ச்சிகாக குறிப்புகளை எடுத்து கொண்டு இருந்த அச்சமயத்தில் அவனது slam புத்தகம் தென்பட்டது அதில் அவன் தனது பழைய நினைவுகளை ... அவளும் நானும் - 1 மூலமாக vani shanthi 9k ஈரமான கடற்கரை காற்றுக்கு இடையில் வழக்கம் போல பிரியா முகில்காக காத்து கொண்டிருந்தாள், அச்சமயத்தில் பிரியாவுக்கு அழைப்பு வருகின்றது, அதன் மத்தியில் முகில் வருகிறான், அவளும் அந்த அழைப்பை துண்டிக்காமல் பேசி முடித்து விடுகிறாள்,முகில் (தனியார் நிறுவனத்தில் As DAD'S ARE ALWAYS LIER'S - 1 மூலமாக pramila 1.7k அன்று அந்திமாலை 6.00 மணி. அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் வேளை , மனமானது சற்று ஓய்வுக்காக ஏங்கிக் கொண்டு இருந்தது. எனது அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் எண்ணத்தில் எனது பையை எடுத்தேன், பின்னிருந்து ஒரு குரல் ... என் காதலன் என் கணவன். - 1 மூலமாக Naressh Lingeswaran 1.1k திருமண வாழ்வு என்பது ஒரு இணையின் திருமண வாழ்க்கைப் பயணம் ஆகும்.அத்தகைய திருமணம் எங்கே நிச்சயிக்கப்படுகிறது என்று கேட்டால் எல்லோரும் சொர்க்கத்தில் என்று சொல்வோம் , ஆனால் ...