unexpected books and stories free download online pdf in Tamil

முடியாத தொடக்கம் - 1

முடியாத தொடக்கம்-1

கையில் துப்பட்டாவை வைத்துக் கொண்டு கண்ணீருடன் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான் கிருஷ்ணா.அவனைக் காண அவன் நண்பன் ராமதேவன் வந்திருந்தான்.இருவரும் எதுவும் பேசவில்லை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர்.பின்பு கிளம்பினர்.நீண்ட தூரம் சென்று ஒரு வீட்டின் முன் நின்றனர்.ராம் உள்ளே போ !அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும் தயங்காமல் செல் என்றான்.கிருஷ்ணாவும் சென்றான்.கையில் கம்பிகளைவைத்துகொண்டு சிலர் இருந்தனர்,கிருஷ்ணா சென்றதும் அவனை அடித்து கட்டிப் போட்டனர் அவனை வீட்டின் மறுபுறமுள்ள வாசலின் வழியே வேறொறு வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.வெகுதூரம் சென்றபின் நடு ரோட்டில் அவனை இறக்கி விட்டுவிட்டு சென்றனர் . சிறிது தூரம் சென்றான்.கையில் ஒரு பெட்டியுடன் நீண்ட தூரம் நடந்தான்.ஒரு இடத்தில் நின்றான் கருப்பாக ஒருவன் கிருஷ்ணாவிடமிருந்த பெட்டியை வாங்கிக்கொண்டான். அவனை பின் தொடருமாறு கூறினான்.

இருவரும் ஒரு பழைய இடிந்த வீட்டிற்குள் சென்றனர்.உள்ளே வெளிச்சமில்லை,இருள் சூழ்ந்திருந்தது. வெளிச்சத்திற்காக ஒரு torchlight ஐ ஒளிரவிட்டான் கருப்பு மனிதன். ஒரு இடத்தில் சில மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன.அங்கே சென்று மூட்டைகளை விளக்கினான்.ஒரு கதவு இருந்தது.அதைத் திறந்து உள்ளேசென்றனர். கையிலிருந்த பெட்டியைத் திறந்து சில கட்டுகளை உள்ளே வைத்து அப்பெட்டியை கிருஷ்ணாவிடம் கொடுத்து ஒரு addressஐயும் கொடுத்தான்.அதை வாங்கிக்கொண்டு கிளம்பினான்.அவன் கையில் ஒரு சாவிக்கொத்தையும் கொடுத்தான்.அதில் ஒரு காரின் சாவியும் இருந்தது,கார் சிறிது தொலைவில் இருந்தது.காரில் ஏறினான்,சின்ன பெட்டியொன்றைப்பார்த்தான்,அது GPS,அவனை கண்காணிக்க,காரை எடுத்துக்கொண்டு சென்றான்,திடீரென Phone ஒலித்தது.Attend செய்தான்.

Third left turn பன்னு அப்றம் காரை 3 வது Building முன்னால நிப்பாட்டு,அடுத்து நேரா நட ,சரியா 6வது திருப்பத்துல 4வது வீட்டுக்கு முன்னாடி ஒரு Brown Colour car நிக்கும் அத எடுத்துட்டு ஊரோட எல்லைக்கு வா! என்று கூறியபின் Phone துண்டிக்கப்பட்டது.அழைத்தது யாரென்று தெரியவில்லை,இருந்தாலும் அவன் சொன்னதைச் செய்யும் நிர்ப்பந்தம் கிருஷ்ணாவிற்கு, எனவே செய்தான்.

ஊர் எல்லைக்குச் சென்றபின் ஒரு Container lorry யில் ஏறச்சொல்லி கட்டளை வந்தது,Container lorry ஒரு இடத்தில் நின்றது,ஒருவன் வந்து கிருஷ்ணாவின் இடதுகையினை வெட்டினான்,வெட்டிய கையினை plastic boxல் வைத்து குப்பைதொட்டியில் எறிந்தான் பின் அவனுக்கு சிகிச்சையளிக்க மலர் என்ற டாக்டர் வந்தார்.மலர் "இவனுக்கு கட்டு போட Bandage தேவை என்னிடமில்லை என்றாள். உடனே கேட்டுக்கொண்டிருந்தவன் உனக்கென்ன பயித்தியமா,எங்க போய் bandage வாங்க!இருக்குற துணியை வச்சு கட்டு போடு,செத்தெல்லாம்போக மாட்டான்,எனக் கூறினான்.கார்த்தி அப்றம் ஏதாவது ஆச்சுனா என்னை திட்டக்கூடாது,எனக்கூறிக்கொண்டே கிருஷ்ணாவுக்கு சிகிச்சையளித்தாள்.அவன் மயக்கத்தில் உளறிக்கொண்டு இருந்தான்.அது வலியினால் ஏற்பட்ட புலம்பலாகவும் இருக்கலாம்.கிருஷ்ணாவுக்கு ஏன் இவ்வாறு நடக்கிறதெனப் புரியவில்லை,கேட்கவும் முடியவில்லை.சீராக சென்று கொண்டிருந்தனர் Lorry ஒரு Motel முன் நின்றது.

சாப்பாட்டினை Parcelவாங்கிக்கொண்டு வந்தான் Lorrydriver கோவிந்தன்.மூவரும் உண்டனர்,பின் வண்டி நிற்காமல் சென்றது.இரவு நேரம் மெதுவாக வந்தது,வண்டியும் ஒரு வீட்டின் முன் நின்றது.மலர்இறங்கிச் சென்றாள்,அவளின் வருகைக்காக பல குழந்தைகள் காத்திருந்தனர்.

மலரைப் பார்த்ததும் குழந்தைகள் சந்தோஷமாகஅவளை அழைத்தனர்.மலர்குழந்தை தனமான கொஞ்சல் பேச்சுடன் அன்பாக கொஞ்சிக் கொண்டு குழந்தைகளுடன் அறைக்குள் சென்றாள்.

சிறிது நேரத்தில் அனைத்து குழந்தைகளையும் தூங்க வைத்துவிட்டு வந்தாள்.Phone ring அடித்தது.Attend செய்து பேசினாள்.சட்டென கிளம்பினாள்,பதற்றத்துடன்.

அந்த phone மலரின் Hospitalலில் இருந்து வந்தது.மலர்" நீங்க கேட்ட Leave முடிஞ்சு 10 days ஆச்சு But,இன்னும் Attendance noteல உங்க கையெழுத்து இல்லை,என்ன நினைச்சுட்டு இருக்கேங்க,இன்னைக்கு உங்களுக்கு Night duty உடனே கிளம்பி வாங்க" என கத்தி விட்டு Phone cut ஆனது.

மலர் Hospitalக்குக் கிளம்பினாள்.Hospitalலில் அவளின் வருகைக்காக Dr.சலீம் காத்திருந்தார்,அவள் வந்ததும் இருவரும் Operation theatre க்குள் சென்றனர்.உள்ளே சென்ற சிறிது நேரத்தில் பொருட்கள் கீழே விழும் சத்தம் கேட்டது,பின் முனகல் சத்தம்.சில மணிநேரம் கழித்து சலீம் வெளியே வந்தான்,கலைந்த தலை,கசங்கிய சட்டையுடன்.மலரும் அதே போல வந்தாள்.இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்,பின் மலர் வீட்டிற்குக்கிளம்பினாள்.

மறுநாள் காலை Driver கோவிந்தன் கிருஷ்ணாவின் நண்பன் ராமிற்கு Phone செய்து 15 கோடி பணத்தினை rs 100000 என 1500 ddக்கள் எடுத்து வை. நான் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை Address சொல்வேன் அங்க அனுப்பு,உனக்கு DD எடுக்க ஒரு நாள் Time தருகிறேன் எனக்கூறி இணைப்பைத் துண்டித்தான்.ராம் பதறினான் காரணம் 15 கோடிக்கு கிட்டதட்ட 1500 DD எடுக்கவேண்டும்.ஒரு நாளில் 1500 ddஎடுப்பது கொஞ்சம் கஷ்மான விஷயம்,எனவே தனக்கு தெரிந்த நம்பிக்கையானவர்களை உதவிக்கு அழைத்தான்.மொத்தம் 10 பேரிடம் 1.5 கோடி கொடுத்து ஒரே நேரத்தில் பல வங்கிகளில் பணத்தை Demand draftஆக மாற்றி Phoneகாக காத்திருந்தான்.

கிருஷ்ணாவிடம் பேசும் ஆவலுடனிருந்தான்.பின் Police commissioner வெங்கட்ராமனை சந்தித்து Ddகளைக் காண்பித்தான்.தன் நண்பனைப் பற்றி விசாரித்தான்.அவரும் கூறினார்,கிருஷ்ணாவின் கை வெட்டப்பட்டதைக் கூறினார்.எப்படி எனக் கேட்டான்.கடத்தப்பட்ட அன்று காலை Police கிருஷ்ணாவின் இடதுகையில் Tracking device ஐ செலுத்தியது.அதனை வைத்து அவனை கண்காணித்தனர்,

அதையறிந்த கார்த்தி அவன் கையினை வெட்டி ஓரிடத்தில் போட்டு விட்டு Policeக்கு தகவலும்,தந்தான் எனக்கூறி முடித்தார்.அவர் கூறிமுடிக்குமுன் ஒரு போன் வந்தது.கமிஷ்னரின் முகத்தில் பதற்றம் ஏற்பட்டது.

உடனே கிருஷ்ணாவின் வீட்டிற்குச் சென்றனர்,அங்கு பெரிய பாலிதீன் பையில் ஒரு பெண்ணின் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்டிருந்தது.அதைப் பார்த்த ராம் பிரியா! எனக் கதறினான்,பிரியா கிருஷ்ணாவின் மனைவி.மலரும்,சலீமும் அன்றிரவு பிரியாவைத் தான் கதறக்கதற கொலை செய்தனர்,Operation theatreல் வந்த முனகல் சத்தம் பிரியாவிடமிருந்து வந்தது.கிருஷ்ணாவின் கையில் Tracking device வைத்து தங்களை கண்காணித்ததற்கு தண்டனை என எழுதி வைக்கப்பட்டிருந்தது.

காவல் துறை கடுப்படைந்தது.ஆனால் அவர்களை பிடிக்கத்தான் முடியவில்லை.ஒரு விஷயத்தை விசாரிக்கும் முன் அடுத்த பிரச்சனை வந்துவிடுகிறது.அதனால் கொஞ்சம் பதற்றதுடனே காவல் துறை வேலை செய்துகொண்டிருந்தது.

அதுவும் தெளிவாக, பிரியாவின் பிரேதபரிசோதனை முடிந்த ரிப்போர்ட் வந்தது.அதில் பிரியா கொல்லப்பட்டு 12 மணிநேரம் கழித்து பிரேதபரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.மேலும் பிரியாவை உயிருடன் வெட்டி கொலைசெய்துள்ளனர். அதுவும் கைதேர்ந்த மருத்துவரால் வெட்டப்பட்டிருக்க வேண்டும்.காரணம் வெட்டப்பட்டு சில மணிநேரம் கழித்துதான் உயிர் பிரிந்துள்ளது.

அதுவரை அவளை சித்ரவதைக்காக உயிர் போகாத வண்ணம் மொத்தம் 32 இடங்களில் வெட்டியுள்ளனர்.கடைசியாக அவளின் மணிகட்டில் வெட்டபட்டதில் தான் உயிர் பிரிந்துள்ளது.எனவே ஒரு Doctorதான் கொலையாளியாக இருக்க முடியும்.இவ்வாறு அந்த reportல் இருந்தது.போலீஸ் விசாரணையைத் தொடங்கியது.சுற்று புறத்தில் உள்ள hospitals,அங்கு வேலை பார்க்கும் Doctors என அனைவரையும் விசாரணை

செய்யத் தொடங்கினர். காரணம் ஊரைச்சுற்றிலும் Police பாதுகாப்பிற்கு உள்ளனர்,எனவே பிரியாவை இங்குள்ள hospitalல் அல்லது Doctor தான் கொலை செய்திருக்கவேண்டும்.மேலும் பிரியா கடைசியாக தன் சகோதரன் செழியனுடன் Hospitalக்கு சென்றுள்ளாள்.அவனும் ஒரு Police எனவே அவள் கடைசியாக தன் சகோதரனுடன் தான் சென்றிருக்கிறாள்,அவள் எந்த Hospital சென்றாள் என செழியனுக்கு மட்டும் தான் தெரியும்,ஆனால் அவன் பிரியா இறந்திலிருந்து தலைமறைவாகிவிட்டான்.

எனவே தேடப்படும் குற்றவாளியாக செழியன் அறிவிக்கப்பட்டடான்.இதற்கு 1 வாரம் ஆனது.அதற்குள் 1500 Ddக்களை கோவிந்தன் கூறிய முகவரிக்கு ராம் அனுப்பி விட்டான்.dd அனுப்ப பட்ட இடங்களை Police மாறுவேடத்தில் கண்காணித்தனர்.DDஐ பெற்றுகொள்ள கடத்தல்காரர்கள் வருவார்கள் என்று தீவிரமாக கண்காணித்தனர்.ஆனால் ஏமாற்றமே.தலைமறைவானசெழியன் பற்றி அனைவரும்ஆர்வம் காட்டினர்.குறிப்பாகPress,media.அதீத ஆர்வம் காட்டினர்.காவல் துறையை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

விமர்சனங்களைபொருட்படுத்தும் நிலையில்காவல்துறை இல்லை.புதுபுதுபிரச்சனைகள் வந்தன. ராமின் Phone ஒலித்தது, Attendசெய்ய ராம் தான் இல்லை.ஆம்,ராமும் கடத்தப்பட்டான்.

எனவே அவனின் phoneஐ Attend செய்தது Commissioner.

"" hello honorable commissioner, how are u?do u know me?எனக் கேட்டான்,

அந்த முகம் தெரியாத Criminal உடனே commissioner, my friend,I mean my enemy friend,I'm fine u?,

ம்ம்,பரவாயில்லை ஞாபகம்இருக்கு போல,சரி இன்னும்Two days தான் Plan success.நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு,என்னோட அடுத்த target,உன்னோட deapartment,goodbye எனக் கூறியபின் இணைப்புதுண்டிக்கப்பட்டது.VenkatramanCasualஆக எதுவும் தெரியாதது போல விசாரணைக்கு கிளம்பிவிட்டார்.

கார்த்தி மலரைப் பார்கக அவளின்Hospitalக்கு சென்றான்.அங்கே சலீமையும் பார்த்தான். அவனிடம்,Sir இன்னும் 2 நாளுதான்.Totalஆ 7 பேரு,சாமிதகவல் சொல்லிவிட்டான். நீங்கள் கேட்டது ready ஆச்சு .goodbye!, என சொல்லிவிட்டு மலரைக் காண அவளின் அறைக்குச் சென்றான்.

மலர்கருப்பு நிறச் சுடிதாரில் உட்கார்ந்திருந்தாள்.Sealing fanகாற்றில் அவளின் கருங்கூந்தல் லேசாக வட்டமிட்டுக்கொண்டிருந்தது.

கார்த்தி உள்ளே சென்றதும்சற்று கோபத்துடன் இங்க எதுக்கு வந்த?நான் தான் Night வரேன்னு சொன்னேம்ல அப்றமெதுக்குஇங்க வந்தத யாராவது பாத்துட்டா என்ன பண்றது? என சீறினாள்.

கார்த்தி சாதரணமாக ஏய் லூசு எதுக்கு பயப்படுற,எந்த problemமும் வராது.U don't worry.இந்தா உனக்காக நான் வாங்குன gift,என ஒரு ringஐஎடுத்து அவளின் விரலில் மாட்டிவிட்டான்.மலரின் கன்னங்கள் சிவந்தது, வெட்கத்தில் தலை குனிந்தாள்.கார்த்தி அவளின்கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு இன்னும் 2 நாள்தான் நாம நினைச்சவாழ்க்கை நமக்கு கிடைச்சுரும் take care,எனக் கூறிவிட்டு கிளம்பினான், மலர் வெட்கத்துடன் அமர்ந்தாள். அவளின் பழைய நினைவுகளை எண்ணிக்கொண்டிருந்தாள்.

மலரும்,கார்த்தியும்ஒரே collegeலபடிச்சவங்க, ஆனால் மலர் மட்டும் தான் படிப்பை முடித்தாள்.கார்த்தி ஒரு பிரச்சனையின் காரணமாக படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம்.அது பிரபலமான கல்லூரி,ஆனால் அங்கு தமிழ்வழி பயின்ற மாணவர்களுக்கு மரியாதைகிடைக்காது,காரணம் அங்கு பயிலும் அதிகமாணவர்கள் Cbse,Englishmedium, பயின்றnri studentsஅதனால் தமிழுக்கு மரியாதை கிடைக்காது.தமிழ் மாணவர்கள் என்றால் ஏளனம் தான்,அதேநிலைமை தான் கார்த்திக்கும்,1 முதல் 12ம்வகுப்புவரை அரசு பள்ளியில் படித்தான்.

பின்தனது கனவை உண்மையாக்க Medical entrance test எழுதினான்.அதன் மூலம்Mbbs படிக்க தேர்வானான்.முதலில் அவனுக்கு மகிழ்ச்சி ஆகத்தான் இருந்தது.ஆனால்போகபோக கசந்தது.அவனும் ஒடுக்கப்பட்டான்,ஆங்கிலக்கிறுக்கர்களின் மத்தியில்கிறுக்கனாய் இருந்தான்.

ஒரு நாள் கார்த்தி டீன் சேகரைக் காண அவரின்அறைக்குச் சென்றான்.அவர்கார்த்தியைக் கண்டதும், Is ur name karthi?

Yes,yes my name karthi

Hmm,where's ur id card?

Sir, இல்லை,எனக்கு இன்னும்Id card வரல்லை

அதெப்படி எல்லா studentsக்கும்Issue பண்ணியாச்சு உனக்கு

மட்டுந்தான் வரலையோ? 150Rupees Fine........go to ur class

Sir,என்னோட சேத்து 15 பேருக்கு Id card வரல்லை,

Fool Don't talk too much.இதுக்குதான் உன்ன மாதிரி Local பசங்களை சேர்க்கக் கூடாது,நாலு வார்த்தை இங்கிலீஸ்லபேசத் தெரியாது,சட்டம் பேசுற get lost என சீறினார். கார்த்தி sorry sir என கூறிவிட்டு கிளம்பினான்.

வகுப்பிற்கு சென்றான்,அங்குகார்த்தி எதிர்பார்க்காதவிஷயம் நடந்தது.அன்று தான் மலரை முதன்முறைஆக பார்த்தான்.கார்த்தி கோபமாக Classக்கு வந்து கொண்டிருந்தான்.அவனை வேகமாக மோதினாள் மலர், அது விபத்தாக நடந்தது.கார்த்தி கீழே விழுந்தான்.

அவனின் நெற்றியில் காயம் பட்டது.இரத்தம் வழிந்தது. கார்த்தி கர்சீப்பை காயத்தில் வைத்து அழுத்திக்கொண்டு ஏதோ முனகிக்கொண்டேச் சென்றான்.அன்று மதியம் மீண்டும் மலரை பார்த்தான்.

தலையிலொரு கட்டுடன், அவளைப் பார்த்ததும் வேகமாக அவளை நெருங்கினான்,மலர் பயந்து ஓடினாள்.கார்த்தி அவளை துரத்தினான்.ஓடிவந்த வேகத்தில் மலர் கால் இடறி கீழேவிழுந்தாள்.அவளின் காலில் சுலுக்கு ஏற்பட்டது. வலியில் கதறினாள்.கார்த்தி அவளின் அழுகையைக் கண்டு பதறினான்.மலரிடம் Sorry கேட்டுவிட்டு ஓடினான்.

மறுநாள் மலர் கார்த்தியின்வகுப்பிற்க்குச் சென்றாள். அவன் அமரும்

இடத்திற்கருகில் நின்றாள். கார்த்தி அவளை பார்க்காமல் உள்ளே நுழைந்தான்.மலர் கொஞ்சம் கோபமாகப் பார்த்தாள். ஆனாலும் கார்த்தியிடம் கோபம் காட்டவில்லை. அவனிடம் ஒரு boxஐ நீட்டினாள்.அதல் சில கர்சீப்கள் இருந்தன.அதன்

கீழே ஒரு பேப்பரில் I hate u,go to hell,என எழுதப்பட்டிருந்தது. அவன் அதனை படித்ததும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டான்.அன்று மதியம் ஒரு சம்பவம் நடந்தது.அது தான் கார்த்திக்கு திருப்பமாக அமைந்தது.Mbbs last year student சத்யா.மருத்துவத்தை மகத்துவம் என நினைக்கும் தமிழ் பெண்.அந்த கல்லூரியில் தமிழுக்கு கிடைக்கும் ஓரளவு மரியாதைக்கு காரணம் சத்யாதான்.5 ஆண்டுகளில் பலமுறை கல்லூரி நிர்வாகத்தினை தமிழுக்காக எதிர்த்த போராளி.

அதீத தமிழ் பற்றின் காரணமாக மற்றவர்களிடமிருந்து தனித்து தெரிவாள்.அன்றும் ஒரு பிரச்சனை.அந்த கல்லூரி வளாகத்திற்குள் யாரும் தமிழில் பேசக்கூடாது.

மீறி பேசுபவர்கள் fine& compulsorysuspend செய்யபடுவர். என college notice boardல் ஒரு Notice ஒட்டப்பட்டு இருந்தது.

ஒரு சிலரைத்தவிற மற்றவர்அனைவரும் இதனை ஆமோதித்தனர்.English தெரியாதவர்கள் கேவலப்படுத்தபட்டனர்.சத்யா இதனை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினாள்.அன்று மதியம் காவல்துறையினர் சத்யாவை கைதுசெய்தனர்.

கல்லூரியில் அடித்து இழுத்துவரப்பட்டாள். எல்லோரும் வேடிக்கை பார்த்தனர்.மறுநாள் சத்யாவை Courtல் ஒப்படைத்தனர்.கல்லூரியில் விபச்சாரம் செய்ததாக பொய்யான. Case file செய்து 15 நாட்கள் சிறைதண்டனை விதித்தனர்.சிறையில் மிகவும்மோசமாக நடத்தப்பட்டாள்.

முதல்நாள் அவளின் உடலிலுள்ள குறிகளை பதிவுசெய்ய இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகள் அவளை அழைத்துச் சென்றனர். அவளின் ஆடைகளை கலையச்செய்து அவளின் கன்னித்தன்மையை பரிசோதனை செய்தனர்.

சத்யா கண்ணீராலேத் தன் உடலை மறைத்தாள்.பின்அவளின் அறைக்கு அனுப்பினார்கள்.அங்கு சில பெண்கள் இருந்தனர். அனைவரும் விபச்சாரிகள், அவர்களின் உடல்களை சரியாக மறைக்காமல் ஏனோதானோவென்று உடைகள் உடுத்தியிருந்தனர்.

சத்யா முகம் சுளித்துக் கொண்டாள்.

அன்றிரவு காவலர்கள் சத்யாவை தனியறைக்கு அழைத்துச்சென்று அவளின் கன்னித்தன்மையை சூறையாடினர்.

அதற்குமுன் கல்லூரியின் முதல்வர் மாணிக்கம் வந்தார். வந்தவுடன் சத்யாவின் அறைக்கு சென்று அவளிடம்,"ஏய்;என்னமோ உன்ன தொட முடியாதுன்னு சொன்ன!இப்ப இன்னக்கு night எத்தன பேரு உன்ன தொடுறாங்கன்னு உனக்ககே தெரியாது, அன்னக்கே என்னோட வந்திருந்தா இந்தமாதிரி நடந்து இருக்குமா?

சத்யா அவனின் காலைப்பிடித்து சார் please என்ன காப்பாத்துங்க, என்னன்வோ செய்றாங்க please.

அப்ப என்னோட roomக்கு வருவையா?

சத்யா அழுதுகொண்டே sir please என்னால நீங்க சொல்றத எப்படி பண்ண முடியும்,என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவளின் கைகளை பின்னால் இறுக்கிப்பிடித்துக் கட்டினான்.பின் அவளை ஆக்கிரமித்துக்கொண்டான்.அதன்பின் jailல் இருந்த பலரும் சத்யாவை ஆக்கிரமித்தனர்.

கன்னியாக இருந்த சத்யா கற்பிழந்து கண்ணீரில் மயங்கிக் கிடந்தாள்.மறுநாள் சிறை மருத்துவர் வந்து சத்யாவை பரிசோதனை செய்தார்.பின் அவளின் மேனியிலிருந்த காயங்களுக்கு மருந்து போட்டுவிட்டார்.

அந்த மருத்துவர்தன்னை சத்யாவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்.பின் அவளிடம் ஒரு சில மாத்திரைகளை தந்து விட்டு கிளம்பினார். சத்யா மாத்திரைகளை பார்த்தாள்.அது கருத்தடைக்கானது.சத்யா விம்மினாள்.

தன் நிலையை கண்டு மனமுடைந்து அழுதாள்.அன்று மாலை மீண்டும் டாக்டர் வந்தார். அவர் நேராக சத்யாவைத் தேடி வந்தார்.அவளை பார்த்ததும் hi,சத்யா என கையசைத்து கொண்டு வந்தார்.சத்யா அழுதழுது கண்கள் வீங்கி காணப்பட்டாள்.

டாக்டர் சத்யா நீங்க கஷ்டபடாதேங்க, உங்களை இந்த நிலையில் பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு.

please,டாக்டர் நீங்க எதுக்கு எனக்காக கஷ்டபடணும்,வேற வேலையிருந்தா பாருங்கள் என கண்ணீருடன் கூறினாள்.

அந்த டாக்டர் சத்யாவிடம் உங்க நிலைமைக்கு காரணம் எனக்கு தெரியும்.நீங்க மட்டும் சரியான நேரத்தில வரலேன்னா3 year student பாரதி இன்னைக்கு உயிரோட இருந்திருக்கமாட்டா,என்றார்.

சார் உங்களுக்கு பாரதியை தெரியுமா?என வியப்பாக கேட்டாள்.

yes,i know her. She's my lover.

Sir, உண்மையாகவா சொல்றேங்க.

Yes, miss sathya, நீங்க tablet போட்டுட்டு உடம்பை பாத்துக்கோங்க,உங்களை 15 நாள் கழிச்சு எந்த தப்பும் நீங்க பண்ணலேண்ணு releaseபண்ணீருவாங்க,உங்களை Arrest பண்ண காரணமே சீரழிக்குறதுக்கு தான்.இந்த விஷயம் எனக்கு இப்ப தான்தெரியும்.அதனால நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.

அப்றம் இன்னொரு விஷயம் இதுக்கெல்லாம் காரணம் உங்க போராடுற குணந்தான்.தயவுசெய்து அதை மாத்திடுங்க. இல்லேனா உங்களுக்கு தான் கஷ்டம் என இலவச அட்வைஸ் கொடுத்துவிட்டு கிளம்பினார்.ஆனால் சத்யாவால் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஆழமாக எதையோ எண்ணிக்கொண்டிருந்தாள்.இரவு முரடர்களிடமிருந்து தப்பிக்க வழி தேடினாள். உடனே அந்த டாக்டரை அழைத்து தனக்கு பால்வினை நோய் உள்ளதாக கூற சொன்னாள்.

மேலும் தன்னுடன் நேற்று உறவு வைத்தவர்களுக்கும் நோய்தொற்றியிருக்கும் என கூற சொன்னாள்.அதனால் அவளைத்தொட அனைவரும் பயப்படுவர் என டாக்டரிடம் கூறினாள்.அவரும் அவள் சொன்னதை செய்தார்.உறவு வைத்து கொண்டவர்கள் பீதியடைந்தனர்.திட்டம் நன்றாக வேலை செய்தது. ஆனால் இரண்டு நாட்களுக்கு மேல் திட்டம் வேலை செய்யவில்லை. வேறொரு மருத்துவரை அழைத்து வந்து அவளை பரிசோதித்தனர்.அவளின் பொய் தெரிந்துவிட்டது.மீதமிருந்த10 நாட்களில் அவளை கோமா நிலைக்கே தள்ளிவிட்டனர்.

தினமும் காலை,மதியம்,இரவு என நேரம் பார்க்காமல் முரடர்கள், கொடூரமாக தங்கள் உடல் தேவைகளை தீர்த்துக் கொண்டனர்.10 நாட்களும் நரக வேதனை பெற்றாள்.

அவளின் அழகிய முகத்தில்பல முரடர்களின் கை விரலகள் பதிந்திருந்தன. அவளின் இடுப்பெலும்பு முறிந்திருந்தது.உடலெங்கும் கை தடங்கள் பட்டு சிவப்பேறியிருந்தது.ஆம் சிறையில் குப்பை போல நிர்வாணமாக கிடந்தாள். அங்கிருந்த மற்ற கைதிகள் அவளை பார்த்ததும் அருகிலிருந்த ஓட்டை சாக்கினை வைத்து உடலை மறைத்தனர்.பின் சிறிதுநேரம் கழித்து டாக்டர் வந்து அவளை அள்ளிக் கொண்டு சென்றார்.

-to be continued