Best Short Stories Books in Gujarati, hindi, marathi and english language read and download PDF for free

அவளுக்கு என் மேல் எத்தனை கோபம்
மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi

"கடைசியா என்ன தான்மா சொல்றசி திஸ் லாஸ்ட்""நோ மோர் எக்ஸ்பிளனேஷன் சார்ப்ளிஸ் கேட்டத கொடுத்துறுங்க"'தடக் தடக் தடக் தடக்'"லுக் மிஸ்டர் காருண்யா, ஏற்கனவே பதிமூனு வாய்தா!இதான் லாஸ்ட் ஹியரிங் நோ ஃப்ர்தர் டிலே""எல்லாத்தயும் ஏற்கனவே சொல்லியாச்சு சார் எனக்க

குறுந்தொகை மனையாள்
மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi

யாழிசையின் சின்னஞ் சிறு அதிர்வுகளில் மராம்பு மலர்கள் மெள்ள அசைந்து கொடுத்தன. பெரும்பொழுதுகளின் சுழல் காற்றுப் புழுதியில் இருப்பை மர நிழலில் நின்றிருந்தாள் ஒருத்தி. தூர தேசம் சென்ற தலைவனை எண்ணி எண்ணி வள்ளுவனின் பசப்புறுபருவரலால் ஆட்கொண்ட எத்தனையோ தலைவிகளில

உப்புக்காத்தும் நீலப்புறாவும்
மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi

வட்டமிட கூட சத்தில்லாமா தான் அது இன்னும் சுத்துது; அசராம சுத்துது. இது நாள் வரைக்கும் இறக்கைய பரப்ப விரிச்சு தனக்கு வட்டமிட தெரியும்னே அப்பதான் அதுக்கே விளங்குச்சு. கடலம்மா மேனில இருந்து அதுகேத்த தெம்பான உசரதுல நிதானமா சுத்துது, ...

கொல்லான் புலால்
மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi

தூரத்தில் 'மா மா மா....' என்று மாட்டின் கூக்குரலையும் தாண்டி ஒலித்தது அவர்களின் சத்தம் அது ஒரு வீண் பிதற்றல். நாட்டில் நடக்கும் சில ஒலி மாசுக்களில் அதுவும் ஒன்று இருந்தும் அந்த மாசில் நனைந்தபடி ஒரு கூட்டம் அதை ...

வெண்தழல் தூரிகை
மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi

மனதுக்குள் காதல் ரீங்காரமாக வட்டமிட்டு தேனை அள்ளி தெளித்து கொண்டே இருந்தது. முதல் காதல் எப்போதும் மனதிற்கு நெருக்கமாகி ஓர் சுகானுபவத்தை விட்டு செல்லும் அந்த அனுபவம் நம்மை காலம் கடந்து இட்டு செல்லும். காதலின் அழகே கொடுப்பதும் பெறுவதும். ...

மெய்தீண்டா ஸ்பரிசம்
மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi

தாமரைக் குளந்தனில் மலர் கொடிகள் சூழ்ந்து கிடக்க பனிதுளி தாமரை மலர்களை அள்ளி அனைத்த நேரமது. வலப்பக்கம் ஒருகளித்து படுத்த சுகம் வெறுத்து போக இடப்பக்கம் ஒருகளிக்க முன்வந்தாள் வெண்மதி. ஏனோ மல்லாந்து படுத்திட நேரமுமில்லாமல் தலைக்குப்புற படுத்திட காலமும் ...

கடவு உள்ளம்
மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi

கருவறையில் அமர்ந்திருந்த கபாலிக்கு‌ அந்த கூச்சல்களையும் வசவுகளையும் எண்ணி சற்று மன சங்கல்பம் உண்டானது. அருகில் இருந்த பட்டரை ஓரக்கண்ணால் ஏற பார்த்தான் ஆனால் அவன் மேனியில் எந்த அசைவுகளும் தென்படவில்லை. கபாலியின் மனக்குமுறலை அந்த பட்டர் எப்படி அறிந்திருப்பா

சின்னஞ் சிறு இரகசியமே
மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi

அவள் ஏழு கண்டங்களும் காணாத சின்னஞ் சிறு அதிசயமா? இச்சைகளுக்கு அடங்காத சின்னஞ் சிறு விரகதாபமா? ஆழ்மனதில் லயிக்கும் சின்னஞ் சிறு புளங்காகிதமா? எண்ணங்களில் செல்லரித்துப் போன சஞ்சலமா? சிறுக சேமித்த சின்னஞ் சிறு இரகசியமா? ஊடலுவகையில் கட்டி அணைத்தபடி ...

பூங்காற்று புதிரானது
மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi

பொதினி மலையடிவாரத்திலிருந்து தென் திசை நோக்கி நெடுவேள் ஆவியின் கட்டளையையும் மீறி கிளம்பியது அந்த பூங்காற்று. தென்றலாக வலுவெடுத்த அந்த பூங்காற்றின் கணத்தில் ஆயிரமாயிரம் பூக்களின் வாசம். குறிஞ்சி பூக்களின் வாசத்தையும் அள்ளி எடுக்க நினைத்தது ஆனால் அதற்கு இன்

நித்திரையின் மத்தியில்
மூலமாக vani shanthi

“நான் காணாத மௌனத்தை உன் புன்னகையில் கண்டேன் அது எனக்கு இன்பம் ஊட்டுகையில் உன் வெட்கம் எனக்கு பஞ்சு அதில் நாம் கொண்ட தாம்பத்தியமோ ஒர் நெருப்பு இதில் நமக்கு கிடைக்கபோகும் கிளிஞ்சல்கள் தான் நம் சொர்க்கம்” என்று ஶ்ரீநிதியை ...

பாவியர் சபைதனிலே
மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi

அது ஒரு குலை நடுங்கும் குளிர். நள்ளிரவு ஒரு மணி இருக்கும் மணி துளிகள் கடக்க மறுத்த நேரமது. நால்வர் மூச்சிறைக்க துரத்தி கொண்டிருந்தனர். தாயும் மகளும் தலைதெறிக்க ஒடிய அந்த சாலையில் யாருமே இல்லை. இருவருக்கும் ஒடமுடியவில்லை பாதங்கள் ...

ஆணியம் பேசு
மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi

அதை பார்த்த அடுத்த கணமே ஒரு நீண்ட பெருமூச்சு விட்டபடி அந்த நான்கு மாதரசிகள் அவனை நோக்கி வந்தார்கள். அவனுக்கோ அவர்களை பார்த்த அதிர்ச்சியில், சுவாசகுழாயில் பேரடைப்பு மூச்சு தடைப்பட்டது ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்ற போதும் முடியவில்லை. ஒரு நிமிடம் ...

நிறங்கள் புழங்கும் ஒவியம்
மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi

இருவரும் இருவேறு துருவங்களாய் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்களில் நீர் கசிந்தது. மெள்ள மெள்ள கசிந்து ஓடி அந்த திருச்சபையின் சிவப்புகம்பளத்தில் தெரித்து விழுந்தது. தெரித்த கண்ணீர் துளிகள் கம்பளத்தின் இடுக்குகளில், சிலுவையில் அறையப்பட்டு கிடந்த இயேச

நயன மொழி
மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi

'படார்' என கீழே விழுந்தான் கயிறு அறுந்துவிட்டது போலும் இடுப்பு முறிந்திருக்ககூடும் ஆனால் அது நடக்கவில்லை கொஞ்சம் வருத்தம் தான் கார்க்கிக்கு "என்னாடா இது சாவு கூட நமக்கு சதி பண்ணுது தூக்குல தொங்கி போய் சேரலாம்னா இப்படி ஆயிருச்சு... ...

எங்கே மனிதன்?
மூலமாக Tamil Selvi

உறக்கம் தெளிந்து கண்கள் வெளிச்சத்தைக் கண்டது. காலை கடன்களை முடித்து விட்டு வானொலிக்கு உயிர் கொடுத்தேன். "Corona virus தொற்று பெருமளவில் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த சுகாதார துறை ...

காதல்காரன்
மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi

"ஐ ஹேட் யூ" காதல் உரையாடல்கள் எப்போதும் ரொமாண்டிக்காய் அமைவதில்லை. உணர்ச்சிகள் எல்லை மீறியது. அவனை கட்டுப்படுத்த முடியாமல் அவள் திணறினாள். இதற்கு மேல் அவள் பொறுமை காக்கபோவதாக உத்தேசமில்லை 'பளார்' என அவனை அறைந்தாள். அறைந்த மாத்திரம் ...

கம்பன் கஞ்சனடி
மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi

யாரும் பார்க்காத நேரமது சட்டென மணமகனை தள்ளிவிட்டு மணமகள் தலைதெறிக்க ஓடினாள். மண்டபவமே திடுக்கிட்டது. மணகோலத்தில் நடந்து வந்துகொண்டிருந்தவள் திடிரென ஓட்டமெடுக்க காரணமென்ன என புலம்பியபடியே கண்ணாடி முன் நின்று யோசித்து கொண்டிருந்தாள் பர்வதம்.அச்சமயம் “மா! மா

அந்நிய வாசம்
மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi

"ணே ! இந்த பஸ்சு புளியம்பட்டி போகுமா"... என கவ்விய குரலில் அருகில் இருந்த டீக்கடைக்காரனிடம் கேட்டான் ராமன் நாவரண்டது போலும் வெறும் வாயையை அவ்வபோது விழுங்கி கொண்டே இருந்தான் ராமன். வியாபாரத்தை நினைத்து நொந்து கொண்டே "போகும் போல ...

அன்பெனும் சொல்
மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi

வானத்தை தீண்ட கதிரவன் கதறிய நேரமது காலை பனி மெல்ல படர்ந்த அத்தருணத்தில் ஒரு உரத்த குரல் 'ஜானு' 'ஜானு' என்று. தூங்கி கொண்டிருந்தவளுக்கு உறக்கம் கலையவில்லை இன்னும் உரக்க ஜானு என்றழைக்க மார்கழி குளிர் மெய்ந்த தன்னுடலை அசைத்தாள் ...

வேலையில்லா பட்டதாரி (Tamil)
மூலமாக c P Hariharan

பட்டாபிராமன் பட்ட படிப்பை முடித்திருந்தான். ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை என்ற போல் அவன் பெறாத பட்டமும் இல்லை, படிக்காத படிப்பும் இல்லை. ஆனால் வேலை மட்டும் கிடைக்க அவனுக்கு கொடுப்பினை இல்லாமல் போய் ...

En Dheivam
மூலமாக Kalki Krishnamurthy

ரந ரமலல_x0012_ப பரகக வவணடதமனற ஆல_x001D_ எனகக தவக கமக இரநத வநத. ஆஙக க கலகள ல க த)டன க ரன எனனம டதலப பறற ச த_x001D_லக றரகவள, அந ம ர நம ம ழநடடககத ரந ரமல

Kaarirulil Oru Minnal
மூலமாக Kalki Krishnamurthy

ஆ மப ககமபபத, என கர ர ந ஙகள நமபவ ரகபள எனற சநப கம உணடக றத.

மெல்லிடை வருடல்
மூலமாக Prasanna Ranadheeran Pugazhendhi

“காதலிக்கிறேன்! உன்ன காதலிக்கிறேன்! ம்ஹும், எப்படி சொல்லலாம்” கண்ணாடி முன் நின்று தனக்கு தானே பேசி கொண்டிருந்தான் இனியன். “கவிதையா ஒரு லெட்டர் எழுதி கையில கொடுத்துட்டு ஓடி வந்துருவோமோ ச்ச தப்பு எதாவது சொல்லிட்டு தான் கொடுக்கனும்” என ...

Ejamaana Visuvaasam
மூலமாக Kalki Krishnamurthy

இநதயவவயம, உலகதவதயமம ஒர கலககக கலகக வடகம ன எனற சசலலக சகணட ஸர. ஸடம+ரட கரபஸ தவ இநதயவகக வநத லலவ வநத, அவர சசனன+டமய ஒர கலககக கலககவடடச மசறவ வரப பசக சகணட தரம+ப ம+ன ...

Jameendar Magan
மூலமாக Kalki Krishnamurthy

ச லர பறககம பபபத ரகயல பபனரப பட ததக ககணட எழதத ள யப பறகக றரகள. சலர மயறச கசயத எழதத ள க றரகள.

Dhandanai Yaarukku
மூலமாக Kalki Krishnamurthy

இரவரம ஏனக கடயவரகள. ஏனகளலம சநததஷதத றகக கன வலன. எவவளவ மக ழசச தயட அவரகள ச ரததக ககணடம த1ச க ககணடம த1க ரகள 1ரஙகள! அத லம மறநள க1ஙகல 1ணடனக. ஆதல கதகம அத கம. ...

Imayamalai Engal Malai
மூலமாக Kalki Krishnamurthy

பத டல ய ல இநத ய சரகக ரன க ரய யம ஒர ப ரய சமதத ரம. அநதச சமதத ரதத ல ஒர ப ரய த ம ஙக ம ப னறவர ஸயகஞச ...

Idindha Kottai
மூலமாக Kalki Krishnamurthy

சமபததல ஒர பட ய சக தர வடடகக ன கப ய!ரநத கப த அவரட ய க நடத எனட ஒர க ளவ! க ட ள. ம ம ! இபகப ததலல ம ங ...

Deiva Yaanai
மூலமாக Kalki Krishnamurthy

ய நணபர தவறறன__ பககக கன ஓமககடட ம__யரம நனம ஒர நள க றகன#ய ல உடகரநத பபசகதகணடரநபம. மதவ __கக இயககதனப பறறப பபசச வநத. இரககடடம ந4ஙகள ஒர க__தல ச#யக கன

Cinema Kadhai
மூலமாக Kalki Krishnamurthy

ஙகம! அத அபப வரகறர, பர! எனறன ரம. மஞசத ப பரத ல தகபம வரபபத இரகதக எனறள ஙகம. க(த) படர எனற க தவச சத த ...

Idhu Enna Sorgam
மூலமாக Kalki Krishnamurthy

ர வபகதர வய கரப த ஸதரகள மகநத வய கலததடன பப யக சக ணடரநத ர. அவரடடய கணகள அஙகமஙகம ஆவலடன ப. ககன.

Govindanum Veerappanum
மூலமாக Kalki Krishnamurthy

க வநதனம வ ரபபனம க வநதனம, வ ரபபனம அணட வ டடகரரள. வழகட நடடயல ஏறககடறய இரவரம ஒதத ரநத ரள.