வேலையில்லா பட்டதாரி
Author : C.P.Hariharan
email id.: cphari_04@yahoo.co.in
பட்டாபிராமன் பட்ட படிப்பை முடித்திருந்தான்.
ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை என்ற போல்
அவன் பெறாத பட்டமும் இல்லை, படிக்காத படிப்பும் இல்லை.
ஆனால் வேலை மட்டும் கிடைக்க அவனுக்கு கொடுப்பினை இல்லாமல் போய் விட்டது. ஓரளவுக்கு அவனுக்கு தகவல் நுட்பகம் தெரிந்திருந்தாலும்
அதன் வளர்ச்சியின் வேகத்தை கடை பிடிக்க அவனால் இயலவில்லை. அதனாலேயே ஓரிடத்திலும் அவனால் வேலையில் நிரந்தரமாக நிற்க முடியாமல் போய்
விட்டது. பல கம்பெனிகளில் வேலை செய்தும், கடைசியில் நடுத் தெருவிலேயே வந்து நின்றான். எல்லா இடங்களிலும் எதிர்பார்ப்புகள்
ஏராளமாக இருந்தன. அப்படியே அவனுக்கு வயதும் 35 ஆகி விட்டது. அவனுக்கு வேலை வாய்ப்புகளும் இல்லாமல் போய் விட்டது. வாழ்க்கையில்
நிறைய படித்து, பட்டம் பற்று, கொடி கெட்ட்டி பறக்கணும் என்று ஆசை பட்டான்.
ஆனால் இன்று பெற்ற பட்டங்கள் அத்தனையையும், பட்டமாக பறக்க வைக்க
வேண்டிய சூழ்நிலை. ஏதோ ஒரு துரதிர்ஷ்டம் அவனை
கொல்லாமல் கொன்றது. பல நாள் தூக்கம் வரமால் தவியாத தவித்தான்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது பின்பு தான் தெரிய வந்தது.
வேலை இருக்கறவங்க தன் வேலையை ஒழுங்காக செய்வதில்லையே.
வேலையை வேண்டா வெறுப்பா, ஏனோ தானோ என்று தானே செய்கிறார்கள்
கை நனையாமல் மீன் பிடிக்கணும் என்று தானே நினைக்க்கிறார்கள்
ஒழுக்கமா இருக்கிறவர்களுக்கு எந்த வேலையும் கிடைப்பதில்லையே.
அவன் ஒரே வாரிசு என்றாலும், சொந்தமாக வீடு வசதி இருந்தும், வேலை கிடைக்காதது அவனுக்கு ஜீரணிக்க முடியவில்லை
நிறைய படித்திருந்ததால், தன் தகுதிக்கு தகுந்தாற் போன்ற வேலைகளையே செய்ய விருப்பினான், முயன்றான்.
யாரும் அவனுக்கு உதவி செய்யவில்லை மட்டுமல்லாமல் எல்லோரும் அவனை ஒரு விதமாக பார்க்க ஆரம்பித்தார்கள். எப்பவுமே பொடி வைத்து இளக்காரமாக தான் பேசிக்கொண்டார்கள்..அதை எல்லாம் கண்டுகொள்ளாமல்.இருப்பதை தவிர அவனுக்கு வேறே வழி ஒன்றும் தெரியவில்லை. மொத்தத்தில் எல்லோர்க்கும் பதில் சொல்லியே அவனுக்கு போதும் போதும் என்றாகி விட்டது. இப்பல்லாம் சகிப்புத்தன்மை அரிதாகத்தானே தென்பெடுகிறது.
எல்லோரும் அவனை கையால் ஆகாதவன் என்று பட்டம் கெட்டி விட்டார்கள். நன்றி மிக்க
நாய்களை மதிக்கும் நாட்டில் வேலையில்லாத மனிதர்களை யாரும் மதிப்பதில்லை
மிதிக்காமல் இருந்தாலே பெரிய விஷயம். அடுத்து, என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவியாத் தவித்தான். யாரும் அவனுக்கு ஆறுதல் அளிக்க முன் வரவில்லை. காலப்போக்கில் எல்லாம் சரியாகிடும் என்று தனக்குத் தானே ஆறுதல் அளித்துக்கொண்டான்.
வேலையில்லாதவன் என்பதினால் அவன் உற்றார் உறவினர்கள் அவனிடமிருந்து மிக தொலைவில் இருந்துவிட்டார்கள். அவனுக்கு நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ள
யாரும் இருக்கவில்லை. இது வரைக்கும் கிழக்கு பறவைகளாக இருந்த நண்பர்களும் உற்றார் உறவினர்களும் அவனிடம் பணம் இல்லை என்று வந்த போது மேற்க்கு பறவைகளாக பறக்க ஆயத்தமானார்கள்.
ഇതിനായുള്ള വിവർത്തനം കാണിക്കുന്നു இது வரைக்கும் கிழக்கு பறவைகளாக இருந்த நண்பர்களும் உற்றார் உறவினர்களும் பணம் இல்லை என்ற பொது மேற்க்கு பறக்க ஆயத்தமானார்கள்
இனியுள்ள காலங்களில் யாரும் யாருக்கும் சொந்தமோ பந்தமோ இல்லை என்பது அவனுக்கு சிந்தாந்தம் போல் தெளிவாக தெரிந்து விட்டது.
യഥാർത്ഥ വിവർത്തനം കാണുക
വിവർത്തന നിലവാരം മെച്ചപ്പെടുത്തുന്നത് തുടരുക
നിങ്ങള്ക്ക് നന്ദി!
വിവർത്തന നിലവാരം മെച്ചപ്പെടുത്തുന്നതിനും ഉപയോക്താക്കളെ പേരില്ലാതെ അത് കാണിക്കുന്നതിനും നിങ്ങളുടെ സംഭാവനകൾ ഉപയോഗിക്കും.
സംഭാവന ചെയ്യുക
അടയ്ക്കുക
വിവർത്തന കമ്മ്യൂണിറ്റിയിൽ ചേരൂ
ithu varaikkum kizhkku paravaigalaaga iruntha nanpargalum utraar uravinagalum panam illai enra pothu merkku parakka aayaththamaanaargalItu varaikkum kiḻakku paṟavaikaḷāka irunta naṇparkaḷum uṟṟār uṟaviṉarkaḷum paṇam illai eṉṟa potu mēṟkku paṟakka āyattamāṉārkaḷ
ithu varaikkum kizhkku paravaigalaaga iruntha nanpargalum utraar uravinagalum panam illai enra pothu merkku parakka aayaththamaanaargal എന്നതിന്റെ നിർവ്വചനങ്ങൾ
നാമം
a monetary unit of Laos, equal to one hundredth of a kip.
വിഭക്തി
expressing location or arrival in a particular place or position.
they live at Conway House
expressing the time when an event takes place.
the children go to bed at nine o'clock
denoting a particular point or segment on a scale.
prices start at $18,500
expressing a particular state or condition.
placed them at a serious disadvantage
expressing the object of a look, gesture, thought, action, or plan.
I looked at my watch
expressing the means by which something is done.
holding a corrections officer at knifepoint
symbol
the chemical element astatine.
5 നിർവചനങ്ങൾ കൂടി
ithu varaikkum kizhkku paravaigalaaga iruntha nanpargalum utraar uravinagalum panam illai enra pothu merkku parakka aayaththamaanaargal എന്നതിന്റെ പര്യായങ്ങൾ
നാമം
astatine
24 പര്യായപദങ്ങൾ കൂടി
ithu varaikkum kizhkku paravaigalaaga iruntha nanpargalum utraar uravinagalum panam illai enra pothu merkku parakka aayaththamaanaargal എന്നതിന്റെ ഉദാഹരണങ്ങള്
29 ഉദാഹരണങ്ങൾ കൂടി
ഇതും കാണുക
AT, at least, not at all, at home, at last, look at, at night, at all, at first, at once, at the same time
ithu varaikkum kizhkku paravaigalaaga iruntha nanpargalum utraar uravinagalum panam illai enra pothu merkku parakka aayaththamaanaargal എന്നതിന്റെ വിവർത്തനങ്ങൾ
பணம் இருக்கும் வரை தானே நட்ப்பும் உறவும் இருக்கிறது.
அவன் கூட்டத்திலும் கோயில் புறா போன்ற தனிமையில்த் தவித்தான்.
பொழுதை போக்க பல்வேறு வழிகளை ஆராய்ந்தான். உடல் நலம் இருக்கும் போதே நாலு காசு சேர்க்கணும் என்று விரும்பினான்.
ஏதாவது கூட்டு வியாபாரம் பண்ணுவோம் என்று நினைத்தால் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. தன்னந்தனியாக தனிமரமாக நின்றான்.
வாழ்க்கையின் போக்கு சரியில்லாததால் மனம் தடுமாறி தள்ளாடினான். தனியாக ஒரு வியாபாரம் பண்ணவும் அவனிடம் முதலீடு இல்லை, அவனுக்கு தன்னம்பிக்கையும் சற்று குறைவாகத்தான் இருந்தது. வ்யாபாரம் பண்ணவும் சரியான ஒரு இடம் தேவை. அதற்க்கு வாடகையும் தர வேண்டும்.
வருமானம், வாடகைக்கும் மொதலீடுக்கும் மேல் இருந்தால் மட்டுமே ஏதாவுது கொஞ்சம் லாபம் மிஞ்சும்.
அப்படியாக அவனுக்கு எல்லா வாசலும் அடைந்துதான் இருந்தது.
யாரும் அவனுக்கு அடைக்கலம் கொடுக்கவும் முன் வரவில்லை..
என்னதான் வீடு வாசல் என்று இருந்தாலும், ஏதாவுது கொஞ்சம் சம்பாதிச்சு தானே ஆக வேண்டும். என்றால் தானே
ഇതിനായുള്ള വിവർത്തനം കാണിക്കുന്നു தானே
നാമം
a monetary unit of Laos, equal to one hundredth of a kip.
വിഭക്തി
expressing location or arrival in a particular place or position.
they live at Conway House
expressing the time when an event takes place.
the children go to bed at nine o'clock
denoting a particular point or segment on a scale.
prices start at $18,500
expressing a particular state or condition.
placed them at a serious disadvantage
expressing the object of a look, gesture, thought, action, or plan.
I looked at my watch
expressing the means by which something is done.
holding a corrections officer at knifepoint
symbol
the chemical element astatine.
5 നിർവചനങ്ങൾ കൂടി
thaane എന്നതിന്റെ പര്യായങ്ങൾ
നാമം
astatine
24 പര്യായപദങ്ങൾ കൂടി
thaane എന്നതിന്റെ ഉദാഹരണങ്ങള്
29 ഉദാഹരണങ്ങൾ കൂടി
ഇതും കാണുക
AT, at least, not at all, at home, at last, look at, at night, at all, at first, at once, at the same time
வாழ்க்கையின் வண்டியை ஓட்டமுடியும், ஊர் உலகம் நம்மை மதிக்கும்.
இல்லை என்றால் நாய் கூட நம்மை மதிக்காது என்று நினைத்தான்.
ஊதியமே இல்லாத போது ஓய்வூதியம் எங்கேயிருந்து கிடைக்கும் ?
அடுத்தவங்க அரிசி தருவார் என்று நம்பி யாரும்ஓல வைக்க முடியாதே
உத்தியோகம் புருஷ லக்ஷணம் என்பார்கள்.
பார்க்கிறவங்க எல்லோரும் "நீ சும்மாத்தானே கிடக்கிற, கொஞ்சம் எனக்கு உதவி பண்ணு அய்யா, உனக்கு புண்ணியமா போகும்" என்று அவனிடம் கூறுவார்கள்.
இடுப்பில் நாலு காசு இருந்தால் அசைப்பில் நாலு வார்த்தைகளை விடுவது சகஜம் தானே.
அவன் பதில் ஒன்றும் இல்லாத கேள்விக்குறியாக நின்றான்.
தன் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று புலம்பிக்கொண்டான்.
அடுத்தவர்கள் அவனை தண்டசோற்றாகத்தான் நினைத்தார்கள்.
இந்த பிரச்சினனையெல்லாம் யாரிடம் போய் சொல்வது என்று திணறினான்.
அப்படியே சொன்னாலும் யாரும் கேட்க தயாராக இல்லையே, யாருக்கும் நேரமும் இல்லையே.
வேலை இல்லை என்றால் ஊர் உலகம் சொல்லத்தானே செய்யும்.
ஊர் வாயை எப்படி மூட முடியும்? தன் வலி தனக்குத் தானே தெரியும். அடுத்தவங்களை எப்படி புரிய வைக்க முடியும் ?
அடுத்தவங்க நம்மை பற்றி என்னென்ன நினைப்பார்களோ என்று நினைத்தே காலம் கரைந்து விடுகிறது
வேலை இல்லாததால், வேற எதை பற்றியும் யோசிக்கவே முடியவில்லையே.
வாழ்க்கை ஒரே வீணை, ஒரே ராகம் என்ற போல் ஆகிவிட்டதே.
இந்த ஒரு தலை ராகத்துக்கு என்னதான் முடிவு என்று அவனுக்கு புரியவில்லை.
அவன் போகாத கோயிலும் இல்லை ,வேண்டாத கடவுளும் இல்லை. இருந்தும் ஒன்றும் சரிப்பட்டு வரவில்லையே, இருந்தும் எந்த கடவுளின் கடைக்கண்ணிலும் அவன் தென்படவில்லையே அறிந்து . யாருக்கும் அவன் எந்த தப்பு தண்டலும் பண்ணினது கிடையாதே. கடவுள் ஏன் சோதிக்கிறார் என்று புரியவில்லையே. வாழ்க்கையே
ஒரு சோதனையாகி விட்டதே. கடவுளும் கல்லாகிவிட்டாரா என்று நினைத்தான்.
ஏனோ தைவம் சதி செய்தது ? பேதை போன்ற விதி செய்தது.
விதியை மதியால் வெல்ல முடியும் ஏன்ப்பார்கள். ஆனாலும் மதி விதிக்கித்தானே அனுசரித்து போகிறது.
படிக்காமல் இருந்திருந்தால் எந்த வேலைக்கும் போயிருக்கலாம்.
படித்து தொலைத்துவிட்டோமே என்று வருந்தினான்.
இப்ப வழி ஒன்றும் இல்லையே என்று வருந்தினான்,
இளைனர்களுக்கே வேலை வாய்ப்பு இல்லாத இடத்தில் வயதானவர்களுக்கு எங்கே வேலை கிடைக்கும் ?
இனி வேலை கிடைப்பது குதிரைக்கொன்பு என்று நினைத்தான். கோடையில் கூட ஒரு நாள் மழை வரலாம், தன் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ என்று வியந்தான்.
தன் வாழ்க்கையே ஒரு அழியாத கோலம் போன்ற ஆகிவிட்டதே என்று விதும்பினான்
படிக்கும் காலத்தில், பெரிய படிப்பெல்லாம் படித்து கை நிறைய சம்பாதிக்கணும் என்று கனவு கண்டான்.
யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வராமல் தான் போகுமா என்று ஏங்கினான். எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும், வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே என்று
கனா கணடான். ஆனால் இன்று எந்த கனவும் பலிக்காமல் போய்விட்டதே. ஏதோ நென்சில் ஆசை வந்து என்னென்னமோ ஆகி போச்சே.
கவலைப்பட்டு பயன் ஒன்றும் இல்லை என்றாலும், கவலைப்படாமல் இருக்க அவனால் இயலவில்லை. வேலை இல்லாமல் இருப்பதும், செல்லாக்காசும் ஒன்று தானே.
கவலைப்பட்டால் இரத்த அழுத்தமும் நீரிழிவும் தானே மிஞ்சும்.
அறிவுரை சொல்வதற்கு ஆயிரம் பேர் இருந்தாலும் நடை முறைக்கு ஒத்துவருவதில்லையே. அடுத்தவங்களுக்கு எது எப்படியிருந்தாலும் பரவாயில்லை என்று தானே நினைக்கிறார்கள்.
ഇതിനായുള്ള വിവർത്തനം കാണിക്കുന്നു நினைக்கிறார்கள்
. அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிப்பதிலேயே பாதி வாழ்க்கை முடிந்து விடுகிறது.
ഇതിനായുള്ള വിവർത്തനം കാണിക്കുന്നു விடுகிறது
வேலைக்கு போக ஆசை பட்டது, இப்போது நப்பாசையாக மாறிவிட்டது. வெறும் ஒரு வேலைக்காக்க தெருத் தெருவாக அலைந்து நாய் படாத பாடு பட்டான்.
தெருமுனை ஒன்றில் திக்குமுக்காடி நின்றான்.
அவனுக்கு ஒரு வழியும் இல்லாத சந்தில் நின்றது போல் தோன்றியது.
வாழ்வில் வந்ததை எதிர்கொண்டுதானே ஆகணும்.
இப்பல்லாம் எல்லோரும் சுயநலமாகவும், சுய உறுதியான மனப்பான்மை உள்ளவராகவும் தானே இருக்கிறார்கள். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று யாரும் நினைப்பதிலையே
பேசுவதற்கு பணம் செலவு இல்லை என்றாலும் இப்பல்லாம் யாரும் யாரிடமும் கலந்து பேசிக்கொள்வதில்லையே. தொடர்பு இடைவெளி அதிகரித்து விட்டதே
நம்பிக்கை தான் வாழ்க்கை என்றாலும் யாரும் யாரையும் நம்பி வாழ்வதில்லையே
எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ முடியும்.
நீதி, நேர்மை, நியாயம், தர்மம்ன்னு
ഇതിനായുള്ള വിവർത്തനം കാണിക്കുന്നു தர்மம்ன்னு
பார்த்தால் நெடுத் தெருவுக்கு வந்து தானே நிற்கணும்வாழ்வதற்கு மிகவும் சிரமம் தானே.
வாழ்வதற்கு கொஞ்சம் எதிர்மறை மனநிலையை அமைக்க வேண்டிய கட்டாயம் நேர்கிறது
வேலை வெட்டி இல்லாதர்வர்களை வேடிக்கை பார்ப்பதே ஊர் உலகத்துக்கு வாடிக்கையாகிவிட்டதே.
பிறரும் வாழ்ந்திட்டு போகட்டும் என்று யாரும் நினைப்பதில்லையே.
இப்படி எதிர்மறை மனப்பான்மையில் இருப்பதில் யாருக்கும் எந்த பயனும் இல்லையே. ஏதோ ஒரு சின்ன வேலைனு
இருந்திருந்தால் கூட இந்த ஊர் உலகத்தில் கொஞ்சமாவது மதிப்புக்குரியவனாக
வாழ்ந்திருக்க முடியுமே. ஆனால் அவன் எதற்கும் கொடுத்துவைக்கவில்லையே.
தன் வாழ்க்கை இப்படி எல்லோரும் சொல்லிக்கொள்ளும்படி ஆகிவிட்டதே என்று ஏங்கினான்.
ஏழைக்கு உலகம் என்று யாரும் எழுதினதில்லையே, நல்லவன் வாழ்வதற்கு நியாயமும் இல்லையே. நல்ல உள்ளம் எங்கும் இல்லையே, நல்லதுக்கு காலமும் இல்லையே
பணமும் குப்பையும் சேரும் இடத்திலேயே தானே சேருகிறது
அது தானே உலக நீதி
சிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்பார்கள்.
ஆனால் பிறர் சிரிக்க, வாழவேண்டிய சூழ்நிலை. தலைக்கு மேல் தண்ணீர் வந்தால் சாண் ஏறினாலும், முழம் சறுக்கினாலும் வித்யாசம் எதுவும் இல்லையே.
ഇതിനായുള്ള വിവർത്തനം കാണിക്കുന്നു தலைக்கு மேல் தண்ணீர் வந்தால் சாண் ஏறினால் முழம் சறுக்கினாலும் வித்யாசம் இல்லையே
thalaikku mel thanner vanthaal saan aerinaalum muzham sarukkinaalum vithyaasam illaiye എന്നതിന്റെ നിർവ്വചനങ്ങൾ
നാമം
a monetary unit of Laos, equal to one hundredth of a kip.
വിഭക്തി
expressing location or arrival in a particular place or position.
they live at Conway House
expressing the time when an event takes place.
the children go to bed at nine o'clock
denoting a particular point or segment on a scale.
prices start at $18,500
expressing a particular state or condition.
placed them at a serious disadvantage
expressing the object of a look, gesture, thought, action, or plan.
I looked at my watch
expressing the means by which something is done.
holding a corrections officer at knifepoint
symbol
the chemical element astatine.
5 നിർവചനങ്ങൾ കൂടി
thalaikku mel thanner vanthaal saan aerinaalum muzham sarukkinaalum vithyaasam illaiye എന്നതിന്റെ പര്യായങ്ങൾ
നാമം
astatine
24 പര്യായപദങ്ങൾ കൂടി
thalaikku mel thanner vanthaal saan aerinaalum muzham sarukkinaalum vithyaasam illaiye എന്നതിന്റെ ഉദാഹരണങ്ങള്
29 ഉദാഹരണങ്ങൾ കൂടി
ഇതും കാണുക
AT, at least, not at all, at home, at last, look at, at night, at all, at first, at once, at the same time
thalaikku mel thanner vanthaal saan aerinaalum muzham sarukkinaalum vithyaasam illaiye എന്നതിന്റെ വിവർത്തനങ്ങൾ
தனக்காக ஒரு நாள் இல்லை என்றால் ஒரு நாள் சூரியோதயம் நிகழும் என்ற நம்பிக்கையில், விடா முயற்சியில் இருந்தான். தென்றல் தன் பக்கமும் ஒரு நாள் வீசும் என்று எண்ணினான்.
என்னதான் பொல்லாத வாழ்க்கை. இதற்க்கு போய் அலட்டிக்கலாமா.
ஒரு சில நேரங்களில், ஸ்ரீ இளையராஜா அவர்களின் பாடல்களை
கேட்டு பசி தாகத்தையும் மதியையும் மறந்து உற்சாகமாக இருப்பான்.
கவலைப்பட்டு வாழ்க்கையில் ஏதையும் சாதிக்க முடியாது என்பதை உணந்தான்
கொஞ்ச நாள், யோக தியானம் என்று காலத்தை கழித்தான்
ஒரு நாள் திடீர்னு புத்தருக்கு போதோதயம் உண்டானது போல் அவனுக்கும்
ஒரு போதனை வந்தது, வேலை தேடுவது கிணத்துக்குள் வீழ்ந்த ஊசியை தேடுவதை போன்ற தான் என்று நினைத்தான்.
இனிமேல் அவனுக்கு யாரும் வேலை கொடுக்க மாட்டார்கள் என்று அவனுக்கு உறுதியாகிவிட்டது வேலை தேடுவதை விட வேலையில்லா சின்னன்சிறுசுகளுக்கு
வேலை வாங்கி தரலாம் என்ற ஒரு முடிவுக்கு வந்தான்
இளைஞனர்களுக்கு வேலை கிடைப்பது சுலபம்
கடலை வெறித்து பார்த்திருந்தால் மட்டும் கரை சேர முடியாது என்று நினைத்தான்
கவலைப்படுவதற்கு ஒரு முற்றுப்புள்ளியை போட்டான்
அடுத்தவங்களுக்கு வேலை வாங்கி கொடுப்பதில் செயலானான்.
கூடிய சீக்கிரம் அவன் முயற்சிகள் வெற்றிகரமானது.
இதுவரலும் தன்னை இளக்காரமாக பார்த்தவர்கள், அவர்கள் புருவங்களை
உயர்த்தி அதிர்ந்தார்கள். அவங்களுக்கு ஒரு சரியான பாடத்தை
சொல்லி தந்தான். இனிமேல் வாழும் காலம் யாவும்
அடுத்தவர் நலனுக்கு வாழ்வதற்காகவே முடிவெடுத்தான்
முற்றும்