வேலையில்லா பட்டதாரி (Tamil)

c P Hariharan மூலமாக தமிழ் Short Stories

பட்டாபிராமன் பட்ட படிப்பை முடித்திருந்தான். ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை என்ற போல் அவன் பெறாத பட்டமும் இல்லை, படிக்காத படிப்பும் இல்லை. ஆனால் வேலை மட்டும் கிடைக்க அவனுக்கு கொடுப்பினை இல்லாமல் போய் விட்டது. ஓரளவுக்கு அவனுக்கு தகவல் நுட்பகம் தெரிந்திருந்தாலும் அதன் வளர்ச்சியின் வேகத்தை கடை ...மேலும் வாசிக்க