Best Tamil Stories read and download PDF for free

The Land Of Thousands Of Lores

by S. Mathan
  • 2k

எல்லா புகழும் என் தாய் தகப்பனுக்கே. Tamil Transcript Of The Video. Title - The Land Of Thousands Of Lores | ...

யட்சி

by G.A.Sethuvarshan
  • 8.2k

சி ன்னப் பெண்ணாக இருந்தபோது அம்மா யட்சியைப் பார்த்திருக்கிறாள். சின்ன வயதில் என்னை மடியில் போட்டுக் கொண்டு கதை சொல்லும்போது அவளே சொல்லியிருக்கிறாள். தோட்டத்து நெல்லி ...

வேழம்

by Siva
  • 6.5k

நான் உங்கள் சிவா. மறுபடியும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த கதை ஒரு சரித்திர நிகழ்வு. என் மனதில் பல காலமாக அரித்துக்கொண்டிருந்த சில ...

களவாடிய தருணங்கள்

by Prasannapugazh
  • 14.7k

இலையுதிர் கால இலைகள் மெள்ள தன் இருப்பிடம் விட்டு சென்று கொண்டிருந்தன எங்கு செல்ல போகிறோம் என்று தெரியாமல் சுழன்று கொண்டு இருந்தன அப்போது ஒரு ...

அவளுக்கு என் மேல் எத்தனை கோபம்

by Prasannapugazh
  • 23.3k

"கடைசியா என்ன தான்மா சொல்றசி திஸ் லாஸ்ட்""நோ மோர் எக்ஸ்பிளனேஷன் சார்ப்ளிஸ் கேட்டத கொடுத்துறுங்க"'தடக் தடக் தடக் தடக்'"லுக் மிஸ்டர் காருண்யா, ஏற்கனவே பதிமூனு வாய்தா!இதான் ...

குறுந்தொகை மனையாள்

by Prasannapugazh
  • 13k

யாழிசையின் சின்னஞ் சிறு அதிர்வுகளில் மராம்பு மலர்கள் மெள்ள அசைந்து கொடுத்தன. பெரும்பொழுதுகளின் சுழல் காற்றுப் புழுதியில் இருப்பை மர நிழலில் நின்றிருந்தாள் ஒருத்தி. தூர ...

உப்புக்காத்தும் நீலப்புறாவும்

by Prasannapugazh
  • 15.4k

வட்டமிட கூட சத்தில்லாமா தான் அது இன்னும் சுத்துது; அசராம சுத்துது. இது நாள் வரைக்கும் இறக்கைய பரப்ப விரிச்சு தனக்கு வட்டமிட தெரியும்னே அப்பதான் ...

கொல்லான் புலால்

by Prasannapugazh
  • 8.8k

தூரத்தில் 'மா மா மா....' என்று மாட்டின் கூக்குரலையும் தாண்டி ஒலித்தது அவர்களின் சத்தம் அது ஒரு வீண் பிதற்றல். நாட்டில் நடக்கும் சில ஒலி ...

வெண்தழல் தூரிகை

by Prasannapugazh
  • 15.2k

மனதுக்குள் காதல் ரீங்காரமாக வட்டமிட்டு தேனை அள்ளி தெளித்து கொண்டே இருந்தது. முதல் காதல் எப்போதும் மனதிற்கு நெருக்கமாகி ஓர் சுகானுபவத்தை விட்டு செல்லும் அந்த ...

மெய்தீண்டா ஸ்பரிசம்

by Prasannapugazh
  • 20.5k

தாமரைக் குளந்தனில் மலர் கொடிகள் சூழ்ந்து கிடக்க பனிதுளி தாமரை மலர்களை அள்ளி அனைத்த நேரமது. வலப்பக்கம் ஒருகளித்து படுத்த சுகம் வெறுத்து போக இடப்பக்கம் ...

கடவு உள்ளம்

by Prasannapugazh
  • 16.9k

கருவறையில் அமர்ந்திருந்த கபாலிக்கு‌ அந்த கூச்சல்களையும் வசவுகளையும் எண்ணி சற்று மன சங்கல்பம் உண்டானது. அருகில் இருந்த பட்டரை ஓரக்கண்ணால் ஏற பார்த்தான் ஆனால் அவன் ...

சின்னஞ் சிறு இரகசியமே

by Prasannapugazh
  • 18.9k

அவள் ஏழு கண்டங்களும் காணாத சின்னஞ் சிறு அதிசயமா? இச்சைகளுக்கு அடங்காத சின்னஞ் சிறு விரகதாபமா? ஆழ்மனதில் லயிக்கும் சின்னஞ் சிறு புளங்காகிதமா? எண்ணங்களில் செல்லரித்துப் ...

பூங்காற்று புதிரானது

by Prasannapugazh
  • 16.9k

பொதினி மலையடிவாரத்திலிருந்து தென் திசை நோக்கி நெடுவேள் ஆவியின் கட்டளையையும் மீறி கிளம்பியது அந்த பூங்காற்று. தென்றலாக வலுவெடுத்த அந்த பூங்காற்றின் கணத்தில் ஆயிரமாயிரம் பூக்களின் ...

நித்திரையின் மத்தியில்

by vani shanthi
  • 20.3k

“நான் காணாத மௌனத்தை உன் புன்னகையில் கண்டேன் அது எனக்கு இன்பம் ஊட்டுகையில் உன் வெட்கம் எனக்கு பஞ்சு அதில் நாம் கொண்ட தாம்பத்தியமோ ஒர் ...

பாவியர் சபைதனிலே

by Prasannapugazh
  • 19.1k

அது ஒரு குலை நடுங்கும் குளிர். நள்ளிரவு ஒரு மணி இருக்கும் மணி துளிகள் கடக்க மறுத்த நேரமது. நால்வர் மூச்சிறைக்க துரத்தி கொண்டிருந்தனர். தாயும் ...

ஆணியம் பேசு

by Prasannapugazh
  • 14.8k

அதை பார்த்த அடுத்த கணமே ஒரு நீண்ட பெருமூச்சு விட்டபடி அந்த நான்கு மாதரசிகள் அவனை நோக்கி வந்தார்கள். அவனுக்கோ அவர்களை பார்த்த அதிர்ச்சியில், சுவாசகுழாயில் ...

நிறங்கள் புழங்கும் ஒவியம்

by Prasannapugazh
  • 16.4k

இருவரும் இருவேறு துருவங்களாய் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்களில் நீர் கசிந்தது. மெள்ள மெள்ள கசிந்து ஓடி அந்த திருச்சபையின் சிவப்புகம்பளத்தில் தெரித்து விழுந்தது. தெரித்த ...

நயன மொழி

by Prasannapugazh
  • 18.1k

'படார்' என கீழே விழுந்தான் கயிறு அறுந்துவிட்டது போலும் இடுப்பு முறிந்திருக்ககூடும் ஆனால் அது நடக்கவில்லை கொஞ்சம் வருத்தம் தான் கார்க்கிக்கு "என்னாடா இது சாவு ...

எங்கே மனிதன்?

by Tamil Selvi
  • 19.1k

உறக்கம் தெளிந்து கண்கள் வெளிச்சத்தைக் கண்டது. காலை கடன்களை முடித்து விட்டு வானொலிக்கு உயிர் கொடுத்தேன். "Corona virus தொற்று ...

காதல்காரன்

by Prasannapugazh
  • 14.2k

"ஐ ஹேட் யூ" காதல் உரையாடல்கள் எப்போதும் ரொமாண்டிக்காய் அமைவதில்லை. உணர்ச்சிகள் எல்லை மீறியது. அவனை கட்டுப்படுத்த முடியாமல் அவள் திணறினாள். இதற்கு மேல் அவள் ...

கம்பன் கஞ்சனடி

by Prasannapugazh
  • 14.9k

யாரும் பார்க்காத நேரமது சட்டென மணமகனை தள்ளிவிட்டு மணமகள் தலைதெறிக்க ஓடினாள். மண்டபவமே திடுக்கிட்டது. மணகோலத்தில் நடந்து வந்துகொண்டிருந்தவள் திடிரென ஓட்டமெடுக்க காரணமென்ன என புலம்பியபடியே ...

அந்நிய வாசம்

by Prasannapugazh
  • 12.3k

"ணே ! இந்த பஸ்சு புளியம்பட்டி போகுமா"... என கவ்விய குரலில் அருகில் இருந்த டீக்கடைக்காரனிடம் கேட்டான் ராமன் நாவரண்டது போலும் வெறும் வாயையை அவ்வபோது ...

அன்பெனும் சொல்

by Prasannapugazh
  • 9.7k

வானத்தை தீண்ட கதிரவன் கதறிய நேரமது காலை பனி மெல்ல படர்ந்த அத்தருணத்தில் ஒரு உரத்த குரல் 'ஜானு' 'ஜானு' என்று. தூங்கி கொண்டிருந்தவளுக்கு உறக்கம் ...

வேலையில்லா பட்டதாரி (Tamil)

by c P Hariharan
  • 15k

பட்டாபிராமன் பட்ட படிப்பை முடித்திருந்தான். ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை என்ற போல் அவன் பெறாத பட்டமும் இல்லை, படிக்காத படிப்பும் ...

En Dheivam

by Kalki Krishnamurthy
  • 10.7k

ரந ரமலல_x0012_ப பரகக வவணடதமனற ஆல_x001D_ எனகக தவக கமக இரநத வநத. ஆஙக க கலகள ல க த)டன க ரன எனனம டதலப பறற ச த_x001D_லக றரகவள, அந ம ர ...

Kaarirulil Oru Minnal

by Kalki Krishnamurthy
  • 9k

ஆ மப ககமபபத, என கர ர ந ஙகள நமபவ ரகபள எனற சநப கம உணடக றத.

மெல்லிடை வருடல்

by Prasannapugazh
  • 17.6k

“காதலிக்கிறேன்! உன்ன காதலிக்கிறேன்! ம்ஹும், எப்படி சொல்லலாம்” கண்ணாடி முன் நின்று தனக்கு தானே பேசி கொண்டிருந்தான் இனியன். “கவிதையா ஒரு லெட்டர் எழுதி கையில ...

Ejamaana Visuvaasam

by Kalki Krishnamurthy
  • 11.1k

இநதயவவயம, உலகதவதயமம ஒர கலககக கலகக வடகம ன எனற சசலலக சகணட ஸர. ஸடம+ரட கரபஸ தவ இநதயவகக வநத லலவ வநத, அவர ...

Jameendar Magan

by Kalki Krishnamurthy
  • 9.6k

ச லர பறககம பபபத ரகயல பபனரப பட ததக ககணட எழதத ள யப பறகக றரகள. சலர மயறச கசயத எழதத ள ...

Dhandanai Yaarukku

by Kalki Krishnamurthy
  • 8.7k

இரவரம ஏனக கடயவரகள. ஏனகளலம சநததஷதத றகக கன வலன. எவவளவ மக ழசச தயட அவரகள ச ரததக ககணடம த1ச க ககணடம த1க ...