காதல்காரன்

Prasanna Ranadheeran Pugazhendhi மூலமாக தமிழ் Short Stories

"ஐ ஹேட் யூ"காதல் உரையாடல்கள் எப்போதும் ரொமாண்டிக்காய் அமைவதில்லை. உணர்ச்சிகள் எல்லை மீறியது. அவனை கட்டுப்படுத்த முடியாமல் அவள் திணறினாள். இதற்கு மேல் அவள் பொறுமை காக்கபோவதாக உத்தேசமில்லை 'பளார்' என அவனை அறைந்தாள். அறைந்த மாத்திரம் பட பட வென பொறிந்தாள்."உனக்கு புரியலயாடா???நீ எனக்கு வேணாம்" திரும்பிபோக வேகம் எடுத்தவள் மறுபடியும் அவனை ...மேலும் வாசிக்க