உப்புக்காத்தும் நீலப்புறாவும்

Prasanna Ranadheeran Pugazhendhi மாட்ருபர்த்தி சரிபார்ப்பு மூலமாக தமிழ் Short Stories

வட்டமிட கூட சத்தில்லாமா தான் அது இன்னும் சுத்துது; அசராம சுத்துது. இது நாள் வரைக்கும் இறக்கைய பரப்ப விரிச்சு தனக்கு வட்டமிட தெரியும்னே அப்பதான் அதுக்கே விளங்குச்சு. கடலம்மா மேனில இருந்து அதுகேத்த தெம்பான உசரதுல நிதானமா சுத்துது, கூட்ட விட்டு இரை தேடி போன பிஞ்சு இன்னைக்கு சுறாக்கு இறையாகுதேனு அழுக ...மேலும் வாசிக்க