எங்கே மனிதன்?

Tamil Selvi மூலமாக தமிழ் Short Stories

உறக்கம் தெளிந்து கண்கள் வெளிச்சத்தைக் கண்டது. காலை கடன்களை முடித்து விட்டு வானொலிக்கு உயிர் கொடுத்தேன். "Corona virus தொற்று பெருமளவில் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த சுகாதார துறை அமைச்சு தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு --- " வெறுப்போடு வானொலியை முடுக்கினேன். ...மேலும் வாசிக்க