Nerungi Vaa Devathaiye மூலமாக kattupaya s in Tamil Novels
ரஷ்மிக்கு அன்று இரவு தூக்கம் இல்லை. மறுநாள் இன்ஜினியரிங் காலேஜ் சேரப்போவதை நினைத்து அவளுடைய மனம் மகிழ்ச்சியாக இருந்தது. அவளுடைய சிறு வயது கனவாக இன்ஜின...