சிவாவின் Yoga எல்லாம் மாயா

(9)
  • 53.2k
  • 0
  • 23.9k

நான் உங்கள் சிவா. மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன். உங்கள் கருத்துக்கள், suggestions வரவேற்கப்படுகின்றன. siva69.com@gmail.com நான் கார்த்தி, என் yoga classmate மாயாவுக்கும் எனக்கும் நடந்த கசமுசா தான் இந்த கதை. நான் கார்த்தி... வயது 24. Eligible Bachelor.

Full Novel

1

சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 1

நான் உங்கள் சிவா. மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன். உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன.siva69.com@gmail.comநான் கார்த்தி, என் yoga classmate மாயாவுக்கும் எனக்கும் நடந்த கசமுசா தான் இந்த கதை.நான் கார்த்தி... வயது 24. Eligible Bachelor. IT professional.இருப்பது கோவை City ல் pearl Gated community villa flat. இங்கே சுமார் 120 Flats இருக்கும். எல்லாம் வான் உயர்ந்த 15 மாடி கட்டிடங்கள். 4 blocks. உள்ளேயே எல்லா வசதிகளும்.. community centre, swimming pool, malls, supermarket, theatres temple, yoga center, park etc.. etc.. வெளியே போக அவசியமே இல்லை.எனக்கு கொஞ்ச நாளா கழுத்து வலி இருப்பதால் friends suggest ...மேலும் வாசிக்க

2

சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 2

சிவாவின் - Yoga எல்லாம் மாயா.. Part - 2நான் உங்கள் சிவா. மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து வரவும். இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன். உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன.siva69.com@gmail.com.இப்படியே நாட்கள் செல்ல.. நான் ஒரு weekend ல் திருச்சி போய் அம்மா அப்பா வை போய் பார்த்துவிட்டு வந்தேன்.நானும் சொன்னபடி yoga class போகவில்லை. எதற்கு வம்பென்று. ஆனால் yoga class போன வரைக்கும் கழுத்து வலி தெரியவில்லை. ஆனால் Yoga நிப்பாட்டி கொஞ்ச நாளுக்கு எல்லாம் மறுபடியும் தலைகாட்டியது.எங்கள் office annual function பெரிய level ல் செய்ய decide பண்ணி, ஒரு நல்ல event organiser ஐ தேடிட்டு இருந்தாங்க.. Meeting ல் ...மேலும் வாசிக்க

3

சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 3

நான் உங்கள் சிவா..முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும் ஒரு Continuity க்காக..உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன.siva69.com@gmail.comஅடுத்த நாள் என் office க்கு மாயா Event Organising க்காக வந்து HR department போய் function organiserயை meet பண்ண, நான் introduceபண்ணிட்டு என்னோட floor போயிட்டேன். எல்லா formalities ம் முடிந்து, finally event organising contract கிடைக்க, மாயா, ஸ்ருதி இரண்டு பேரும் செம Happy.அப்ப, மாயா incharge Raghu க்கு thanks சொல்ல, அவர் உடனே எனக்கு ஏன் சொல்றிங்க.. முதல்ல கார்த்திக் கு சொல்லுங்க. He is the Guy, for all these Credit. உங்களுக்காக ரொம்ப fight பண்ணி இந்த contract மாயா வுக்குதான் போகனும்னு பிடிவாதமாக இருந்தான். Such a nice Guy. அப்பறம் Last time நீங்க இங்க office வந்தப்ப சில அசம்பாவித சம்பவங்கள் நடந்தது, I mean ...மேலும் வாசிக்க

4

சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 4

சிவாவின் - Yoga எல்லாம் மாயா.. Part - 4நான் உங்கள் சிவா. மறுபடியும் இந்த தொடர் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து வரவும். இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன். உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன.siva69.com@gmail.comசொன்ன மாதிரியே அடுத்த நாளே நாங்கள் மூவரும் நல்ல ஒரு restaurant போனோம். எல்லாம் veg. Items தான். Crispy vegetables super ஆ இருந்தது.செம ஜாலியாக enjoy பண்ணிக் கொண்டு dinner பண்ணோம்.மாயா எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாவது போல் தோன்றியது.Dinner முடிந்து., மாயா என்னிடம் உனக்கு வேணும்னா ஏதாவது drinks order பண்ணிக்கோ... இந்த restaurant ல available. ஏன் அந்த குறையை விட்டு வைப்பானேன். போகும் போது நான் வேணா car drive ...மேலும் வாசிக்க

5

சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 5

நான் உங்கள் சிவா. மறுபடியும் இந்த கதைத்தொடர் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன். உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன.siva69.com@gmail.comநான் மாயா...Boutique shop லேருந்து 7 pm போல் நானும், ஸ்ருதியையும் car ல் வந்து கொண்டிருந்தோம். வழியில் சின்ன traffic jam ஏற்பட ரொம்ப slow ஆக நகர வேண்டியிருந்தது. ஸ்ருதி தான் முதலில் கவனித்தாள். மாயா அங்க பாரு கார்த்திக்..கார்த்தி, பக்கத்தில் கீர்த்தனா hospital லேயிருந்து ஏதோ files, reports எடுத்துகிட்டு கொஞ்சம் tension ட வெளியே வந்து யார் கூடவோ busy யா பேசிகிட்டே car ல ஏறி போனான். இந்த மாதிரி tension ஆ கார்த்திக் யை எப்பவும் பார்த்ததில்லை.எனக்கு ஏதோ ...மேலும் வாசிக்க

6

சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 6

நான் உங்கள் சிவா. மறுபடியும் இந்த கதை தொடர் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். இது ஒரு யதார்த்தமான லவ் நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன். உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன.siva69.com@gmail.comநான் கார்த்திக்...என் flat door Bell ring ஆனது. கடுமையான migraine headache னால sofaல சாய்ந்து உட்கார்ந்து கொண்டு கண்ணுக்கு வெளிச்சம் படாம black eye pouch கட்டியிருந்தேன்.மறுபடியும் Door Bell அடிக்க..டேய் குமார் (flats maintenance boy) door open ல இருக்கு உள்ள வாடா..ஏண்டா இவ்ளோ late.. டேய் தலைவலி மண்டைய பொளக்குதுடா... அந்த pills கிடைச்சதா?யாரோகிட்ட வர எனக்கு மாயா perfume வாசனை அடிக்க..மாயா?. என்று eye pouch யை கழட்டி கொண்டே...ஆமாம் நான் தான்.. என்னாச்சு கார்த்திக்? ராம் ...மேலும் வாசிக்க

7

சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 7

நான் உங்கள் சிவா. மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன்.உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன.siva69.com@gmail.comபயந்து பயந்து மெதுவாக அந்த Room பக்கம் போனேன். எனக்குள் ஏதேதோ கலவரமான எண்ணங்கள். உடம்பெல்லாம் வியர்த்து கொட்டியது.Security guards கூட கொஞ்சம் பயந்த மாதிரியே.. நடக்க கூடாதது ஏதாவது நடந்திருக்குமோ என்ற அச்சத்தில் இருந்த மாதிரி இருந்தார்கள். ஒரு guard சர்வாவை மடக்கி பிடித்து கீழே தள்ளி முழங்காலில் நிற்க வைத்திருக்க.. சரவணன், கார்த்திக் சார், வாங்க போய் பார்க்கலாம் என்று என் பின்னால் வந்தார்.கதவை உதைத்து திறந்தால் கொஞ்சம் இருட்டு.. Guard சரவணன் torch light அடிக்க சுவற்று பக்கத்தில் யாரோ இருவர் நிழலாட.. சர்வாf ...மேலும் வாசிக்க

8

சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 8

நான் உங்கள் சிவா. மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன்.உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன.siva69.com@gmail.comநான் மாயா..அடுத்த நாள் காலை நான் வழக்கம் போல் boutique shop வந்து விட.. ஸ்ருதி யும் கூட இல்லை. Night அவள் எனக்கு phone பண்ணி தைரியம் சொல்லி, எல்லா problem ம் இதோடு முடிஞ்சிடுச்சு.. கவலைப்படாதே.. கார்த்தி பண்ண Heroism குறித்து சிலாகித்து.. சீக்கிரமே வந்துடறேன். கார்த்தி யை நல்லபடியா பார்த்துக்கோ என்றாள் சிரித்தபடி.என்னதான் work ல் concentration பண்ணாலும்., Staffs டன் பேசிக்கொண்டு இருந்தாலும், கார்த்தி பற்றிய எண்ணமே சுற்றி சுற்றி வந்தது.. மனது இன்னும் நேற்று முதன் முதலாக என் வாழ்வில் நடந்ததை ...மேலும் வாசிக்க

9

சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 9

நான் உங்கள் சிவா.. மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன். உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன.siva69.com@gmail.comநான் கார்த்தி...Office லிருந்து Car யை எடுத்து கொண்டு மாயா வைப் பார்க்கப்போகிறோம் என்ற சந்தோசத்தில்... அவளுக்கு வழியில் Already Online ல் பார்த்து order பண்ணியிருந்த Gift pack யை வாங்கிக்கொண்டு boutique shop போய் சேர்ந்தேன்.மாயா என்னை பார்த்தவுடன் முகம் மலர்ந்து புன்னகையுடன் வந்து என் கையை பிடித்து கொண்டு அவளது Office Private Room க்கு கூட்டிச் சென்றாள். Lunch time ஆனதால் staffs யாரும் இல்லை.மாயா white Gold colour printed saree with black sleeveless ஜாக்கெட்டில், Red lipstick, ...மேலும் வாசிக்க

10

சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 10

நான் உங்கள் சிவா.. மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன்.உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன.siva69.com@gmail.comநான் கார்த்தி...என் வாழ்நாளில் இந்த மாதிரி அற்புதமான தருணத்தை, சந்தோஷத்தை நான் எப்பவும் அனுபவித்ததில்லை.Car ல் என் பக்கத்தில் என் மனசுக்கு பிடித்த அழகான மாயா.. நான் மிகவும் நேசித்த, ஒரு சமயத்தில் எங்கே என் லவ் வை Reject பண்ணிடுவாளோ என்று பயந்து பயந்து.. இருந்து, அப்பறம் அவளுடன் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு வம்பிழுத்து கொண்டு.. அவளின் கோபமான முகம்.. பேச்சுக்கள்.. இதெல்லாம் ஞாபகம் வர, சிரித்து கொண்டே அவளின் வலக்கையை நான் drive செய்து கொண்டே எடுத்து அழுத்தமாக முத்தமிட.. மாயா என் கண்களில் இருந்த ...மேலும் வாசிக்க

11

சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 11

நான் உங்கள் சிவா.. மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன். உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன.siva69.com@gmail.comநான் மாயா...மறுநாள் காலை விடிந்து, நான் எழுந்திரிக்க.. இருவரும் இரவும் கூட நன்றாக அனுபவித்து பின் ஏதோ கொஞ்சம் தூங்கியதால்.. களைப்பாக இருக்க.. இருவர் உடலிலும் பெட்ஷீட் மட்டுமே சுற்றியிருக்க, நான் சத்தம் போடாமல் மெதுவாக பெட்ஷீட் டை விலக்கி, கீழே கிடக்கும் என் dress யை எடுக்க நகர முயல... கார்த்திக்கின் கை என்னை வளைத்து இழுத்து அவனருகே போட்டு.. கன்னத்தில் முத்தமிட்டு..ஐ லவ் யூ மாயா.. Good morning.. விடிஞ்சிடிச்சா? Morning.. எல்லாம் விடிஞ்சி ரொம்ப நேரமாயிடுச்சு. இரு நான் போய் brush பண்ணிட்டு ...மேலும் வாசிக்க