The Outerverse book and story is written by tamilarasan in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. The Outerverse is also popular in Fiction Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story.
(The Omniverse chapter முடிக்காம directடா இதுக்கு வந்தீங்கன்னா உங்களுக்கு எதுவுமே புரியாது அத முடிச்சிட்டு the outerverse chapterக்கு வாங்க)Part 1 – Aethion Elariah மீண்டும் சந்திப்பு — Velthurionன் வருகைElariah தன் Omniverse-க்கு திரும்பி வந்தாள். அங்கிருந்த எல்லா கடவுள்களும் நிம்மதியா பெருமூச்சு விட்டு கேட்டார்கள்: ...மேலும் வாசிக்கவேண்டியது கொடுத்தாயா?”Elariah பதில் சொன்னாள்: “ஆம்.”ஆனா அது பொய். உண்மையில் என்ன நடந்தது என்று அவளுக்குத் தெரியும். சில கடவுள்கள் நமது சர்வலோகத்தை காப்பாற்ற Elariah வேறொரு சர்வலோகத்தை தியாகம் செய்திருக்கிறாளா என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள்.ஆனா ஒரு இலட்சம் ஆண்டுகள் கழிந்தும்… Elariah-வோட மனம் சோகத்திலே இருந்தது. அவளோட நினைவு முழுக்கவும் Aethion தான் இருந்தான்.சில கடவுள்கள் ஆறுதல் சொல்லினார்கள்: “நம்ம வாழ்க்கையில் சில நேரங்களில் தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் வரும். அப்போ வேற வழி இருக்காது. நம்ம எல்லோரும் அதை கடந்து தான் செல்லனும்.”Elariah தலைஅசைத்தாள்.
Aethion’s Mission in the Outerverse Voidஇது ஒருகாலத்தில் Varkur’Thal-ன் டொமேன்.ஆனா இப்போது அது Aethion-க்கு சொந்தமாகிவிட்டது.அவன் கையை உயர்த்தி, விண்வெளியில் மிதக்கும் எண்ணற்ற சர்வலோகங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.அப்படியே ஒரு இடத்தில் அவன் கண் நின்று போனது—அது Elariah-வின் சர்வலோகம்.அவன் சிரித்துக்கொண்டான்.> “இது… ஒரு தற்செயலான சந்திப்ப நம் இருவருக்கும்?”---Meanwhile, in Elariah’s OmniverseAethion ...மேலும் வாசிக்கவிளக்கி முடித்துவிட்டார்.> “இப்ப புரிஞ்சுதா நான் எப்படி இங்கு வந்தேனு!Elariah:> “நீ உன்னையே ஆபத்துக்குள்ள தள்ளிட்டு இருக்க, Aethion…”Aethion:> “தெரியுது… ஆனா பல சர்வலோகங்கள் அந்த தீய ஆட்சியாளர்களால அழிவத பார்த்துட்டு நான் சும்மா இருக்க முடியாது.”Elariah:> “அப்படியென்றால்… நான் உன்னுடன் வரட்டுமா? உனக்கு துணையா நிற்கட்டுமா?”Aethion மெதுவாக அவள் தோளில் கை வைத்தான்.Aethion:> “இல்ல. நீ உன் சர்வலோகத்த பாத்துக்கணும். நான் போகுற பாதை ரொம்ப ஆபத்தானது… உன்னை அந்த ஆபத்துக்குள்ள கூட்டிட்டு போக முடியாது.”அவன் பின்னால் திடீரென ஒரு வாயில் திறந்தது.Elariah:>