Read The Outerverse - Part 4 by tamilarasan in Tamil Fiction Stories | மாட்ருபர்த்தி

Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

The Outerverse - Part 4

வெளிப்புற வெற்றிடம் 2 - பெரிய டோமேனுக்குள் 



Aethion அந்த டொமேனில் தோன்றினான்—
அவனோட ஆவேசம் தீப்பிடிச்ச மாதிரி எரிந்துகொண்டிருந்தது.
அவன் கண்முன்னே Zaryon மற்றும் அவனுடைய கூட்டாளிகளும் இருந்தனர் அவன் நின்றிருந்தான்.
ஆனால் அவன் பின்னால்…
Elariah தரையில் மயங்கிய நிலையில் கிடந்தாள்.

Aethion கோபத்தோடு கத்தினான்:

> “அவளுக்கு என்ன ஆச்சு அவளை என்ன பண்ண நீ?!”



Zaryon அமைதியா, குளிர்ந்த குரலில் சொன்னான்:

> “இப்போ வரை… ஒன்றுமில்லை.
பயப்படாதே.
எங்களுக்கு தேவை நீ தான்.”



Aethion:

> “நான்தான் உனக்கு வேண்டுமென்றால் ? சரி.
ஆனால் அவளை இதில் சேர்க்காதே.
அவளுக்கு உன்னோட பைத்தியக்காரத்தனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”



Zaryon நையாண்டியாக ஒரு படி முன்னே வந்தான்.

> “நாங்க இங்க அமைதியாக இருந்தோம்.
இந்த தீய ஆட்சியாளர்கள் எங்களோட சேர்ந்து வேலை செஞ்சாங்க.
அவர்கள் சர்வ லோக ஆட்சியாளர்களை சிறைப்பிடித்து Crystals-குள்ள பூட்டினாங்க. 
எங்களோட திட்டம் சிம்பிள்—
அப்படி அவங்க எல்லா ஆட்சியாளர்களையும் அதுக்குள்ள சிறை பிடிச்சிட்டாங்கனா  
அவர்களையும் சேர்த்தும் அந்த டொமேனோடே அழிச்சுடுவோம்.
அதோட அந்த ஆட்சியாளர்களோட சர்வ‌‌ லோகமும் , எல்லா உலகமும் சிதைந்து போய் அழிஞ்சு போயிடும்.”

.

>”சர்வலோகமோ இல்ல இந்த எதார்த்தமோ எதுவுமே இல்லைன்னா , Separateverse எங்களோட சர்வலோகத்தை ஏத்துக்கிட்டுதானே ஆகணும் அதுக்கப்புறம் இது தெரிஞ்சுகிட்டு எங்களோட முட்டாள் முன்னாள் நண்பர்களும் வேறு வழியே இல்லாம எங்களோட சேருவாங்க அதுக்கப்புறம் நாங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து எங்களுக்குனு ஒரு சர்வ லோகத்தை உருவாக்கிக்கொள்வோம், இதுதான் எங்களோட கணவா இருந்துச்சு 
ஆனா நீ… நீ அவங்க எல்லாத்தையும் கொன்று எங்களோட திட்டத்தையே அழிச்சிட்டா

அவன் ஆத்திரத்துடன் .

> “அது மட்டும் இல்லாம நாங்களும் ஒரு தப்பு பண்ணிட்டோம் - அந்த கேடுகெட்ட தீய ஆட்சியர்களையும் நாங்கள் அதிக சுதந்திரம் கொடுத்துட்டோ. அவர்களை எங்களுக்கு கீழ் வைத்திருக்க நாங்கள் தவறிவிட்டோம். அந்தத் தவறின் காரணமாக... நீ வெளிப்புற வெற்றிடம் 2 டோமின்குள்ள பிறந்திருக்க. ஆனால் இப்ப நாங்க செஞ்ச தப்ப சரி செய்யப் போறோம் .





> “
Aethion கை மூட்டினான்.

> “இது புற பைத்தியக்காரத்தனம் உன்னோட பைத்தியக்கார திட்டத்துக்கு உன்னோட நண்பர்கள் என்னைக்குமே உன்கிட்ட உடன்பட மாட்டாங்க 


Zaryon:

> "எங்களோட நண்பர்கள பின்னாடி நாங்க கவனிச்சிக்கிறோம். , இப்பொ எங்களுக்கு நீ தேவையில்லை. உன்னோட மரணம்தா எங்களுக்கு தேவை 

Aethion:

> “அது ஒருபோதும் நடக்காது.”



Zaryon ஒரு மந்திரக் காகிதத்தை எடுத்தான்.
அதில் Aethion-ன் சர்வ லோகத்தில் இருப்பவர்கள் Zaryon ஆளுகள் மூலம் துன்பப்பட்டு கஷ்டப்படுவதை தெளிவாகப் பார்த்தான்.

Aethion இதைப் பார்த்ததும்
அவன் உள்ளுக்குள் பயம் ஏற்பட்டது.

அவன் மக்கள்…
அவன் கடவுள்கள்…
கஷ்டப்பட்டு துன்பப்பட்டு வேதனைப்பட்டு கிடந்தனர்.

Aethion பயத்தோடு கத்தினான்:

> “இல்ல… இல்ல! இதை நிறுத்து!”



Zaryon:

> “ம்ம் ஆனா கவலைப்படாதே. அவளுக்கு சரி உன்னோட சர்வ லோகத்துக்கும் சரி எதுவும் ஆகாது 
ஆனா அதுக்கு முதல்ல நீ சாகணும்.
அதுக்கப்புறம் தான் நான் சொன்ன வாக்கு நான் காப்பாத்த முடியும்!

(ஏத்தியோன் இப்போது அவர்களின் டோமின் உள்ளே இருக்கிறதுனால். இந்த முழு டொமைனும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், Aethion யாருக்கும் ரகசியமாக தொடர்பு கொள்ளவோ அல்லது வேறு எதையும் செய்யவோ முடியாது. சுருக்கமாக, அவர் இப்போது முற்றிலும் வசமாக சிக்கிக்கொண்டார் . வேறு வலியில்லாமல்... அவர் ஒரு ஆபத்தான முடிவை எடுக்கப் போகிறார்)

Aethion மனசுக்குள்ள:

> Velthurion… என்ன மன்னிச்சிடு.
என்னால எல்லாத்தையும் காப்பாத்த முடியல.
எனக்கு இத தவிர வேற வலியும் எனக்கு தெரியல…



அவன் உயர்ந்த குரலில் சொன்னான்:

> “சரி… நான் மரணத்துக்கு தயாரா இருக்கேன்.
அவங்கள நிறுத்த சொல்லு.”



Zaryon விரல்கள் சொடாக் போட்ட அடுத்த நிமிடமே.
Aethion-ன் சர்வலோகத்தில் உள்ள அவனுடைய ஆளுகள் துன்பம் செய்வதை நிறுத்திவிட்டார்கள் 
 .

Zaryon:

> “ஒரு வலியா நீ என்னோட வலிக்கு வந்துட்ட .”



அந்த மந்திரக் காகிதம் மறைந்தது.

Aethion:

> “உன்னோட வாக்க நீ காப்பாத்துவேன்னு நான் நம்புறேன்.”



Zaryon மீண்டும் புன்னகைத்தான்.

> “நிச்சயமா.
வாக்கு மீற மாட்டேன்.
அது மட்டும் இல்லாம நீ எல்லா டோமின் குள்ள இருக்கிற அவங்கள கொன்னு அந்த டோமினா எல்லாத்தையும் நீ கட்டுப்படுத்திறியாமே!



அவன் பின்னால்:

—ஒரு பக்கம் பாதி பேர் —இன்னொருமறுபக்கம் Zaryon கூடியவர்கள் பாதிப்பேர் இருந்தனர்.

Aethion—
ஒருவனாக நடுவில் நின்றான்.

Zaryon:

> “நீ வேணா எங்கள விட சக்தி வாய்ந்தவனா இருக்கலாம்…
 ஆனா அந்த சக்தி உன்ன இப்ப காப்பாற்ற போறதில்ல.”



அவர்கள் எல்லாரும்:
—ஒரு பக்கம் முடிவில்லா முழு சக்தி ஆற்றலையும்
—மற்றொரு பக்கம் அரை சக்தி ஆற்றலியும் இரண்டையும்
ஒரே நேரத்தில் Aethion-க்கு மேல் தாக்கினர்.

அந்த நேரத்தில் டோமின் முழுக்க சிதற ஆரம்பித்தது.
Aethion-ன் உடல் அந்த அழுத்தத்துக்குள் உடைந்து போக ஆரம்பிச்சது.

Aethion கண்களை மூடிக் கொண்டு தலையை குனிந்தான்.

> “என்ன மன்னிச்சிடுங்க, அப்பா 
என்னால நம்மளோட கடவுள்களை பாதுகாக்க முடியல நம்மளோட சர்வ லோகத்தையும் பாதுகாக்க முடியல ஒருவேளை நான் உங்களோட இடத்துக்கு தகுதி இல்லாதவனா இருக்கலாம் இப்ப நான் ஒரு தோற்றுப் போனவனா நின்னுட்டு இருக்கே


   

திடீரென்று…

Aethion-க்கு ஒரு பரிச்சயமான குரல் கேட்குது.
அது Adonai எழுதிய புத்தகத்தில இருந்த இறுதி வரி—
ஆனா இப்ப அது நேரடியாக Aethion-னுடைய ஆன்மாவுக்குள் எதிரொலிச்சது:

> “என் மகனே… நீ தான் எல்லாத்துக்கு ஒரு அரசனா இருப்ப .”



Aethion கண்களைத் திறந்தான்—எல்லாமே மங்கலாக…அவனை சுற்றித் தெரிந்தது
 


அதோடு— மயங்கிய நிலையில் Elariah, மெல்ல கண் திறந்து அவனை பார்த்தாள்.
அவள் தனக்குள்ளே சொன்னாள்:

> “அவர்கள்… உன்னை கொல்ல முயற்சி செய்றாங்க…!”



ஆனா Aethion-னோட உடல் நொறுங்க ஆரம்பிச்சிருச்சு…

அப்போ Adonai-யின் குரல் மீண்டும் எதிரொலிச்சது:

> “இருள்… உன்னை என்னைக்கும் தோக்கடிக்காது .”



Elariah தன் வலியைக் கடந்து எழுந்து அவன் பக்கம் ஓட ஆரம்பிச்சாள்.

Adonai-யின் கடைசி வரி.

> “நீ தோத்துட்டேனு நினைச்சாலும் கூட ”



அந்த நேரத்துல—
கடைசி மிகப்பெரிய ஆற்றல் அலை நேராக Aethion-னை நோக்கி பாய்ந்தது.
அந்த நொடியில்—

Elariah Aethion-னை தள்ளி விட்டு— அவள் அந்த தாக்குதலை எடுத்துக் கொண்டாள் .





Aethion திரும்பிப் பார்க்கும்போது—
அவன் கத்தினான்:

> “Elariah? நீ என்ன காரியம் பண்ணிட்டே?!”

அவள் Aethion முன்னே
 பாதி உடல் சிதைந்து போன நிலையில் நின்றிருந்தாள் 


Aethion அவளை தன் கைகளில் தூக்கி பிடித்தான்— பதட்டத்தில் பேசினான்:

> “ஏன் இப்படி செஞ்சா?”



Elariah மெதுவா சிரிச்சு சொன்னாள்:

> “ஏன்னா… உன்னை எப்படி காப்பாத்துறதுன்னு எனக்கு தெரியும் நான் உன்னை உண்மையிலேயே நேசிக்கிறேன், Aethion…”



Aethion இதை கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.
.

Elariah தொடர்ந்து மெதுவாக பேசினாள்:

> “நீயும் அதே மாதிரி என்னை நேசிக்கிறியான்னு எனக்கு தெரியல ஆனா நான் உன்னை நேசிக்கிறேன்…”



அவளோட ஒளி மங்க ஆரம்பிச்சது.
அவள் மெதுவா தெய்வீக மின்மினி பூச்சியாக மாற ஆரம்பிச்சாள்— 
அவளோட இறுதி மூச்சில், சிரிச்சுக்கிட்டு சொன்னாள்:

> “goodbye Aethion…
நான் உன்னை என்னைக்குமே மறக்க மாட்டேன்…”



அதோடு அவள் மறைந்து போனால் .
Aethion அவளுக்கு கொடுத்த bracelet மட்டும் தரையில் விழுந்தது.


---

 பிறகு

Aethion-ன் உள்ளே ஒரு சக்தி அலை பெரும் புயலாக எழுந்து அவர்களை தாக்கியது 
அந்த ஒரு தாக்குதலுக்கே Zaryon மற்றும் கூட்டாளிகள் எல்லாரும் பறந்துபோய் தொலைவில் விழுந்தார்கள்:


Zaryon மெதுவா எழுந்து பற்களை கடிச்சுக்கிட்டு சொன்னான்:

> “ இவா இடையில வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டா
இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைத்து முன்னாடியே கொன்றுகாணும்   

மீதம் இருந்தவர்களும் நின்று மேல நோக்கி பார்த்தாங்க.

மேலே…
Aethion மிதந்துகிட்டிருந்தான்—
அவனுடைய உடல் சிதைந்து போய் எல்லாம் வடுக்கல இருக்கு 
அவன் மேலே மிதந்து கிட்டே அந்த மின்மினி பூச்சிகளை பார்த்துக்கிட்டே மனதில் சொன்னான்:

> எலாரியா... என்ன மன்னிச்சிடு. இந்த தடவை நீ என்னை காப்பாத்தின மாதிரி உன்ன என்னால காப்பாத்த முடியல. அதுக்குன்னு நான் உன்ன நேசிக்காம இல்ல உண்மையான அன்புனா என்னன்னு தெரியாம இவ்வளவு நாள் நான் இருந்தனால்தான்,  
இப்போ நான் உன்ன உண்மையிலேயே நேசிக்கிறேன். எலாரியா அனா நீ தான் என்னை நேசிக்க இப்ப என்கூட இல்லா





அவரது விரிசல் அடைந்த உடல் மெதுவாக குணமடையத் தொடங்கியது. 

பின்னால் அவர் மிதந்துகிட்டெ மெதுவாக நகர்ந்தார், கிட்டத்தட்ட ஒரு நடனம் போல - 

> "இருள் எங்கு சூழ்ந்தாலும் சரி அதை அழிக்க பிறந்த ஒரே ஒளி நான் தான் 


Zaryon கத்தினான்:

> “அவனை போய் இப்பவே பிடிங்க!”



இரண்டு பெரும் முழு சக்தியோட பாய்ந்தாங்க—
ஆனா Aethion ஒரு பக்கவாட்டுப் பார்வையிலேயே அவர்கள் காத்தோட மறஞ்சு போயிட்டாங்க.

Aethion தனக்குளியே நினைச்சான்:

> உன்னோட நண்பர்களாலே என்னோட சக்தியை சரியா புரிஞ்சுக்க முடியல அப்படி இருக்கும்போது நீ எப்படி என்னோட சக்திகள புரிஞ்சுக்கவ?


மீதமிருந்தவர்கள் பெரிய ஆற்றலை உருவாக்கி அவன் பக்கம் எறிந்தாங்க.
Aethion ஒரு கை உயர்த்தினான்—

அந்த முழு ஆற்றலும் அவர்களுக்கே திரும்பியது .
.

Zaryon இதைப் பார்த்து பதறி:

> “ இவனை இப்பவே அழிச்சாகணும். நேரத்தை கடத்தாம”



அனைவரும் மறுபடியும் இந்த பக்கம் முழு சக்தியும் வைத்து + அந்த பக்கம் அரை சக்தியை வைத்து‌ —
ஒரே நேரத்தில் அந்த ஆற்றல் சக்தியே Aethionனை நோக்கி தாக்கினர். 

ஆனா இந்த முறை…

Aethion அந்த அனைத்து ஆற்றலையும் உள்வாங்கினான் . பிறகு
அவன் உடல் ஒளியாக மாறியது.
.

அடுத்த நொடியை—

Aethion-ன் உடல் பெரும் ஒளி வெடிப்பு அலையாக பறந்தது.


அந்த ஒளி அலை இங்குள்ள அனைவரையும் அழிக்க ஆரம்பித்தது
.

இறுதியாக Zaryon அழிய தொடங்கினான்.

அவன் அந்த கடைசி நொடியில் சொன்னான்:

> “இதுதான் அந்த தெய்வீக ஒலியா?”


 அதனுடன் அந்த ஒளி அலையால் வெளிப்புற வெற்றிடத்துக்குள் இருக்கும் அனைத்து டோமிகளையும் முழுக்க பருவி அழித்தது



---

பிறகு

Aethion-ன் ஒளி மெதுவா குறைந்து—
அவன் தரையில் விழுந்தான்.

சில நொடிகள் —
Velthurion மற்றும் அவன் போராளிகள் வந்தாங்க.
அவர்கள் Aethion-னை மெதுவா தூக்கி—
வெளிப்புற வெற்றிட ஒன்றுக்கு கொண்டு சென்றார்கள்.