Role of moral science inour lives - Tamil version books and stories free download online pdf in Tamil

Role of moral science inour lives - Tamil version

வாழ்க்கையில் தார்மீக அறிவியலின் பங்கு

Author : C.P.Hariharan

e mail id.: cphari04_yahoo.co.in

முன்னொரு காலத்தில் தார்மீக அறிவியல், மிகவும் பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு

பகுதியாக இருந்தது. தார்மீக அறிவியல் ஒரு புனிதத்தன்மை ஆவணமாக கருதபட்டிருந்தது. மக்கள் தார்மீக அறிவியலுக்கு அவ்ள்ளவு முக்யத்தவம் கொடுத்திருந்தார்கள். ஆனால்இன்று தார்மீக அறிவியலுக்கு அந்தளவுக்கு முக்யத்துவம் காணப்படுவதில்லை. தார்மீக அறிவியல்முதிர்ந்த மற்றும் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதற்க்கு உதவுகிறது. இன்றைய மாணவி மாணவர்கள் தான் நாள்ளைய குடிமக்கள் ஆகுகிறார்கள். தார்மீக அறிவியல் ஒதுக்கப்பட்டதால், ஒருவரை ஒருவர் புரிஞ்சுகிற மனப்பான்மை இல்லாமல் போய்விட்டன. மீறிய புத்திசாலித்தனமும்,மத்தவங்களை மிதிக்கற ஆணவமும் பெருந்தன்மையாக நினைகிறார்கள். மதிக்காமல் இருந்தாலும் மிதிக்காமல் இருக்க கற்று கொள்ள வேண்டும். சுயநலத்துக்காக மத்தவங்களை கால்பந்தை ஒதைக்கிறதுபோல் ஒதைக்க கூடாது. சோம்பேறித்தனத்தால் குறுக்குவழிகளை அணுகுமுறையாக சார்ந்துகொள்கிறார்கள். ஒரு சிலர் வாழ்கையில் ஒன்றும் செய்வதில்லை. அடுத்தவர்களிடமிருந்து வேலயை வாங்குவதிலேயே குறியாக இருகிறார்கள். மரியாதையை கொடுத்து மரியாதையை பெறுங்கள் என்பது மேலாண்மை கொள்கைகளில் ஒன்று. நாம் படிச்சதை பயன்படுத்தறுதுதான் அறிவுத்திறமை என்பது. நாம் எல்லோருமே படிக்கறோம். ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் தான் படித்த கோட்பாடுகளை பயன்ப்டுத்தி கொள்கிறாற்கள்..அதனால்தான் அவர்கள் மத்தவங்களைவிட தனித்தன்மையாக தென்படறாற்கள். கணினி கற்றல் ஒரு அப்பட்டமான உதாரணமாக இருகின்றன. இடைமுகத் திறமை நாம் ஒவ்வோர்வரிலும் மிகவும் வித்தியாசமாக இருகின்றன. பகிர்வு அணுகுமுறை அரிதாக காணப்படுகின்றன. கணினி ஞானம் நாமாகவே உருவாக்க முயற்ச்சி

க்கணம். அதை சமயோசிதமாக பயன்படுத்தணம். நாம எதை சாப்பிடறோமோ,

படிக்கறோமோ அதை பொறுத்துதான் நம் வாழ்கையும் அமைகிறது. இந்த காலத்து பசங்களுக்கு படிக்கும் மனப்பான்மை கிடையாது. மின்னணுசார் கட்கடை சுவாரசியமாக அணிந்து கொள்கிறார்கள். வாசிப்பு ஒரு மனிதனை உருவாக்குகிறது என்றால் எழுத்து ஒரு சரியான மனிதனை உருவாக்குகிறது.

சீரான உணவு தான் சுகாதாரத்துக்கு ஆதாரம். சுகாதாரத்துக்கு தார்மீக அறிவு அடிப்படையாக இருக்கிறது. சீரான உணவு வாழ்க்கையை சமநிலை படுத்த வழிவாக்குகிறது, எந்த விலக்குதலும் மன அமைதியை நிலைகுலைக்கிறது மட்டுமல்லாமல் மருத்துவத்துக்கான சூழ்நிலையை உருவாக்குகிறது,

நாம் இந்த உலகில் தனியாக இல்லை. எனவே, நாம் சமூக தொடர்பு கொள்ள வேண்டும். ஒரு சில நேரங்களில் நம் உதவி அடுத்தவரற்களுக்கு தேவை படுகிறது. ஆனால்மக்கள் சகமனிதற்களை விட செல்ல ப்ராநிகளில் அதிக கவுனம் செல்லுத்துகிறாற்கள். கோயில்களுக்கும், ஈகைகளுக்கும் நம் இடமிருந்து எதிர்பப்ர்புகள் இருக்கின்றன. தொண்டு வீட்டில் தொடங்குகிறது. உற்றார் உறவினர்களுக்கும் முடங்கியவரற்களுக்கும் உதவியாக இருக்க கற்றுக்கொள்ளவேண்டும்.

சீரான வாழ்க்கை இயல்பாக்கத்துகு நம்மை கொண்டு செல்லுகிறது. அடிப்படையான தேவைகள் நிறைவேறினால் மட்டுமே நாம் அடுத்த நிலை தேவைகளுக்காக மன்றாட முடியும்.இது மேலாண்மை தொழில்முறை நிபுணர் மாச்லோவ் அவர்களின் கருத்து. இது மிக்க உண்மை.. இரண்டு த்துண்டு ரொட்டி இல்லை என்றால் வேறே எதிலும் கவனம் செல்லுத்த இயலாது. அதனால் தான் நாம் அணைவரோடும் அடிப்படை தேவைகளின் பூர்திக்காக பிரார்த்திக்க வேண்டும். சுயநல பிரார்தினைகள் சுலபமாக நிறைவேறுவத்தில்லை.

அதனாலயே நாம் பொதுநலத்துக்காக பிரார்த்தனை பண்ணவேண்டும்.

ஒழுங்காக இருக்கிறதைவிட ஒழுங்கின்றி இருப்பது சுலபம். எப்படி நல்ல நீர் நல்ல பயர்களை உருவாக்குகிறதோ அதே போன்ற நல்லசிந்தனைகளின் பின் விளைவுகளும் நன்றாகவே நிகழும். கணினியும் அதே போன்ற தான். நல்தகவல்களை கணினியில் திண்ணிதால் நல்தகவல்களையே தரும்

தார்மீக அறிவியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டியதில்லை.

அறிவுரை சொல்வது எளிதாக இருக்கிறது. உதாரணமாக இருப்பது கட்ட்ளை இடுவதுர்க்கு மேல். நாம படித்தால் தான் நம் பசங்களும் படிக்கும். அவங்களை சும்மா படிக்க சொல்லி வர்பு றத்தறதிநால எந்த பயனும் இல்லை.

நாம் சிறுவராக இருக்கும்போது தார்மீக கதைகள் நிறையவே படித்திருககிறோம். அந்த கதைகளுக்கு தொலைநோக்காந உள்நோக்கங்கள் இருகின்றன. நாம் நம்ம பசங்களை பார்த்துகொண்டால் மட்டுமே,அவங்க நம்மை, தேவை படும்போது பார்த்து கொள்வாரற்கள். முற்பகலில் விதைற்பதுபோல் பிற்பகலில் விளைகிறது. இந்த கோரிக்கை எல்லா அவசரத்துக்கும் பொறுந்தும். தார்மீக அறிவின் மதிப்பு கரைந்து வருகையால் குற்ற விகிதமும் மிக அதிகமான அளவில் தென்படுகிறது. வாழ்கையில் துன்ப துயரங்களை தவிர்க்க முடியாது. நிகழ இருப்பது நிகழ்ந்தே தீரும். தார்மீக அறிவியல்த்துன்பதுயரங்களிலிருந்து நம்மை மீட்க்க உதவுகிறது,

வாழ்க்கையின் பாதை, மலர்களால் மட்டும் நிரன்பியதில்லை. அதன்பாதையில் கல்லுகளும் முள்ளுகளும் இருகின்றன. எல்லா ஆகாயமும் சீராக இருந்தால் ஒரு விமான ஓடிக்கி பறத்த்தல் பயணம் சுவாரசியமாக இருப்பதில்லை. சாலைகள் சமமாக இருந்தாலும் கார் ஓட்டுவதில் ஒரு சிலிர்ப்பு இருப்பதில்லை.

தார்மீக அறிவியல் ஒருத்தருக்கு ஒருவர் அன்பாக இருக்க கற்று கொடுக்கிறது.அமைதியின்மை

சுலபமாக காணபடுகின்றன. பொறுமையும், சகிப்புத்தன்மையும் சமூகத்தில் அரிதாகி விட்டன.
சில்லறை விஷயங்களுக்கு கூட கோழி சண்டை போடுவதிலயே குறியாக இருக்கிறார்கள். வாழ்கையில் முன்னேற குறுக்கு வழிகளை தேர்ந்தெடுகிறாற்கள்.குறுக்கு வழிகளில் கிடைக்கிற பூரிப்பு நிரந்தரம் கிடையாது.

பால் வாங்குவதிலயோ, தண்ணீர் பிடிப்பதலயோ இல்லை என்றால் பிரசாதம் வாங்குவதிலும் கூட வரிசையில் வரவேண்டிய வரைமுறையை நாம் இன்னமும் கற்றுகொள்ளவே இல்லை. வரிசையில் வராததினால் ஒருவரிடம் ஒருவர் சண்டைசச்சரவிலையே காலத்தை கழிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளன. கய்யூக்குள்ளவன் கார்யாக்காரன் ஆகுகிறான்..
பஸ் ரயில் பயணங்களில் இது தெளிவாகத் தெரிகிறது. பஸ் ரயிலினுள்ளில் நுழைய முடியறவ்ங்க நுழைகிறார்கள்,.மத்தவங்க தவிக்கிற தவிப்புக்கு எல்லயற்றது.

நம்ம தொடர் வாழ்தல் போராட்டத்தில் சாலை ஆத்தரம் கண்ண்யமாகிவிட்டது

வேலை நிறுவனங்கள் போர்க்களமாகிவிட்ட்ன. ஆன்லைன் குற்றச்சாட்டுகள் நாள் ஆணை ஆகிவிட்டன. எஸ்எம்எஸ் போற்க்களும் உத்வேகத்தை அடையப்பட்டுள்ளந. பொறுப்பை அடுத்தவர் மீது சார்துவதிலும்,பந்தை அடுத்தவர் கோர்ட்டில் போடுவதுமான தில்லு முல்லுகள் சர்வசாதாரணமாகிவிட்டன. அதே நேரம், அவங்க குத்துக்கல்லாட்டம் உட்காருவதிலும், சுத்தித் திரிவதிலும் குறிப்பாக இருகிறார்கள்.

ஈரை பேனாக்கிறதிலும், பேனை பெருமாள் ஆக்கிறதிலும் நியாயம் கிடையாது என்றாலும் சிறிய விஷயங்களுக்கு சண்டை போட வில்லை என்றால் நாம புறகணிக்கப்படுகிறோம். எரிச்சல் எரிச்சலை தான் ஊட்டுகிறது. அதனால் எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும்.

நம்ம கடமையை கடமையுணர்வுடன் சையல்பட வேண்டும. எந்த வேலயைசெய்தாலும் மிக்க கவுனத்தோடு சைய்ய வேண்டும். கடமையை செய்யுங்கள், பலனை எதிர் பார்க்காதீர்கள் என்பது பகவத் கீதையின் கருத்து.நமக்கு நம் கடமைகள் நிறைவேற்ற மட்டும் தான் அதிகாரம் இரூக்கிறது. பலனை பற்றி நாம் கவலை.படவேண்டியதில்லை.

தியானம் ஆழமான சுய உணர்வவுக்கு வழி வாக்காக இருக்கிறத, நம் கோவத்தை அடக்கி ஆள்கிறது.தியானம் தான் மன அமைதிக்கி ஆதாரம். தியானம் கேள்கும் சக்த்தியையும் பொறுமையையும்அதிகரிக்கிறது. நிறைய நபர்கிளிடம் கேட்க கற்றுக்கொள்ளுங்கள்,கொஞ்சம் நபரிகிளிடமே பேசுங்கள் என்பது ஷேக்ஸ்பியரின் கருத்து. கேட்கும் குணம் நம் ஞானத்தை அதிகரிக்க உதவுகிறது. ஆனால்எதிர்பாராத விதமாக, நாம் நிறையவே பேசுகிறோம், கொஞ்சமாகவே கேட்கிறோம். மிகவும் கொஞ்சம் பேருக்குதான் கேட்பிந்த்தன்மை இருக்கிறது.

இப்ப எல்லாம் யாரும் கொடுத்த வாக்கை காட்பாத்துவதில்லை. பத்து நிமிடத்துக்குள்ளாலயே ஒரு நபரின் அழுத்தம் திருத்தமான வார்த்தைகள் கூட பின்வாங்க படுகிறது. நம்ம பாஸ் புகழ்ந்தால் கூட அதை புரிஞ்சுகறத்துக்கு அவகாசம் இல்லாமல் போய் விடுகிறது. நாம் எப்போது புறகணிக்கப்படுவோம் என்பது புரியாத புதிராக இருக்கிறது ஆனால் மஹா பாரதத்தில் துச்சாசன் பாஞ்சாலி அவர்களை வேசியை என்று அழைத்தாலும் அவங்க குந்தி தேவியின் வாக்குகளை அருள் வாக்காக நினைத்து பஞ்ச பாண்டவர்களை திருமணம் சைது கொண்டார்கள். பாஞ்சாலி பகவான் ஸ்ரீ கிருஷ்ணனோட தீவர பாக்த்தரக இருந்ததினாலயே அவர் தென்றலின் வடிவத்தில் வந்து அவங்க மானத்தை காட்பாத்தி விட்டார்.

இப்ப எல்லாம் பொய் சொல்வதே நாகரீகமாக நினைகிறார்கள். ஆனாலும் ஒரு பெரிய ஆபத்தை தவிர்க்க பொய் சொன்னால், மன்னிப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் பொய் சொன்னால்,உண்மையை சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள் என்பதே உண்மை. உண்மைய சொன்னால் நாம எதுவும் நாபகத்தில் வெச்சுக்க வேண்டிய கட்டுப்பாடு நேராது.

ஒரு சில பேர் தனக்கு தான் எல்லாம் கிடைக்கணம் என்றும் மத்தவங்களுக்கு எதுவும் கிடைக்க கூடாது என்றும் நினைகிறாரற்கள். இந்த கோணத்தில் யோசித்தால் எல்லோரும் குதிரைகளாகத் தான் தெரியிறாற்கள்.

சில பேர் சுயநலமாக இருந்தாலும், அடுத்வங்களுக்கு தொந்தரவு கொடுபதில்லை. மத்தவங்களும் இந்த உலகத்தில் உயிரோட இருப்பதாக அவங்க ஒரு நொடி கூட நினைத்து பார்கறதேயில்லை. அவங்க தனககுத்தானே த்ரிப்த்தியை அடைகிறார்கள்.

இன்னும் சில பேர், அவங்க ஒரு கண் போனாலும் பறவாயில்லை, அடுத்தவரின் இரண்டு கண்களும் போகணும்னு நினைகிறாற்கள்.அவங்க நாலு சுவர்க்குள்ள காலத்தையே கழித்து விடுகிறார்கள். அவங்க குறுகிய, எதிர்மறைகளையே தேர்தெடுக்கிறாரற்கள். அவங்க பேரழ்வின் மறுவடிவம் போல் தெரிகிறாற்கள். எதிர்மறையான உள்நோக்கம் கொண்டவற்களிடமிருந்து தூர விலகி நிற்பதே நல்லது.

சிலர் எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருகிறாற்கள். அவர்கள் அமைதியை தேர்ந்தெடுப்பதால் எல்லோருக்கும் எல்லாம் கிடைகணம் என்றே நினைகிறாற்கள். அவர்கள் பரந்த நோக்குடைவர்கள் ஆக கூடும். நாம் யாவரும் இந்த உலகத்தில் விரூந்தினர்கள் தான் என்பதை அவர்களால் உணர முடியுது. வாழ்கை சிறியது என்று அவர்கள் நன்புகிறார்கள். நாம் வாழும் காலம் குரும்காலம் தான், நிரந்தரம் கிடையாது என்று அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் பார்வை ஒரு பறவையின் கண் பார்வையை போல் ஆனது. அவர்கள் பரந்த இதயம் கொண்டவர்கள்.

மனித நேயமே ஒரு மனிதனை மனிதனாக்குது. சரியான வகையான அணுகுமுறையை அடைய, அறிவியலின் பங்கை வலியுறுத்த வேண்டிய அவசியம் இல்லை.

Author : C.P.Hariharan

e mail id.: cphari04_yahoo.co.in


.


பகிரப்பட்ட

NEW REALESED