OR

The Download Link has been successfully sent to your Mobile Number. Please Download the App.

மாட்ருபர்த்தி Loading...

Your daily story limit is finished please upgrade your plan
Yes
மாட்ருபர்த்தி
  • தமிழ்
    • English
    • हिंदी
    • ગુજરાતી
    • मराठी
    • தமிழ்
    • తెలుగు
    • বাংলা
    • മലയാളം
    • ಕನ್ನಡ
    • اُردُو
  • எங்களைப் பற்றி
  • கதைகள்
  • விளம்பரம்
  • சந்தா
  • தொடர்பு
இலவசமாக வெளியிட
  • உள்நுழைய
Artboard

The Outerverse by tamilarasan

  1. வீடு
  2. நாவல்கள்
  3. தமிழ் நாவல்கள்
  4. The Outerverse - நாவல்கள்

The Outerverse book and story is written by tamilarasan in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. The Outerverse is also popular in Fiction Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story.

The Outerverse மூலமாக tamilarasan in Tamil
நாவல்கள்

The Outerverse - நாவல்கள்

tamilarasan மூலமாக தமிழ் Fiction Stories

  • 3.5k

  • 10k

The Omniverse chapter முடிக்காம directடா இதுக்கு வந்தீங்கன்னா உங்களுக்கு எதுவுமே புரியாது அத முடிச்சிட்டு the outerverse chapterக்கு வாங்க) Part 1 – Aethion & Elariah மீண்டும் சந்திப்பு — Velthurionன் வருகை Elariah தன் Omniverse-க்கு திரும்பி வந்தாள். அங்கிருந்த எல்லா கடவுள்களும் நிம்மதியா பெருமூச்சு விட்டு கேட்டார்கள்: > “அவனுக்கு வேண்டியது கொடுத்தாயா?”

முழு கதையையும் படியுங்கள்
மொபைலில் பதிவிறக்கவும்

The Outerverse - நாவல்கள்

The Outerverse - Part 1
(The Omniverse chapter முடிக்காம directடா இதுக்கு வந்தீங்கன்னா உங்களுக்கு எதுவுமே புரியாது அத முடிச்சிட்டு the outerverse chapterக்கு வாங்க)Part 1 – Aethion Elariah மீண்டும் சந்திப்பு — Velthurionன் வருகைElariah தன் Omniverse-க்கு திரும்பி வந்தாள். அங்கிருந்த எல்லா கடவுள்களும் நிம்மதியா பெருமூச்சு விட்டு கேட்டார்கள்: ...மேலும் வாசிக்கவேண்டியது கொடுத்தாயா?”Elariah பதில் சொன்னாள்: “ஆம்.”ஆனா அது பொய். உண்மையில் என்ன நடந்தது என்று அவளுக்குத் தெரியும். சில கடவுள்கள் நமது சர்வலோகத்தை காப்பாற்ற Elariah வேறொரு சர்வலோகத்தை தியாகம் செய்திருக்கிறாளா என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள்.ஆனா ஒரு இலட்சம் ஆண்டுகள் கழிந்தும்… Elariah-வோட மனம் சோகத்திலே இருந்தது. அவளோட நினைவு முழுக்கவும் Aethion தான் இருந்தான்.சில கடவுள்கள் ஆறுதல் சொல்லினார்கள்: “நம்ம வாழ்க்கையில் சில நேரங்களில் தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் வரும். அப்போ வேற வழி இருக்காது. நம்ம எல்லோரும் அதை கடந்து தான் செல்லனும்.”Elariah தலைஅசைத்தாள்.
  • Read Free
The Outerverse - Part 2
Aethion’s Mission in the Outerverse Voidஇது ஒருகாலத்தில் Varkur’Thal-ன் டொமேன்.ஆனா இப்போது அது Aethion-க்கு சொந்தமாகிவிட்டது.அவன் கையை உயர்த்தி, விண்வெளியில் மிதக்கும் எண்ணற்ற சர்வலோகங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.அப்படியே ஒரு இடத்தில் அவன் கண் நின்று போனது—அது Elariah-வின் சர்வலோகம்.அவன் சிரித்துக்கொண்டான்.> “இது… ஒரு தற்செயலான சந்திப்ப நம் இருவருக்கும்?”---Meanwhile, in Elariah’s OmniverseAethion ...மேலும் வாசிக்கவிளக்கி முடித்துவிட்டார்.> “இப்ப புரிஞ்சுதா நான் எப்படி இங்கு வந்தேனு!Elariah:> “நீ உன்னையே ஆபத்துக்குள்ள தள்ளிட்டு இருக்க, Aethion…”Aethion:> “தெரியுது… ஆனா பல சர்வலோகங்கள் அந்த தீய ஆட்சியாளர்களால அழிவத பார்த்துட்டு நான் சும்மா இருக்க முடியாது.”Elariah:> “அப்படியென்றால்… நான் உன்னுடன் வரட்டுமா? உனக்கு துணையா நிற்கட்டுமா?”Aethion மெதுவாக அவள் தோளில் கை வைத்தான்.Aethion:> “இல்ல. நீ உன் சர்வலோகத்த பாத்துக்கணும். நான் போகுற பாதை ரொம்ப ஆபத்தானது… உன்னை அந்த ஆபத்துக்குள்ள கூட்டிட்டு போக முடியாது.”அவன் பின்னால் திடீரென ஒரு வாயில் திறந்தது.Elariah:>
  • Read Free
The Outerverse - Part 3
பெரிய டொமேன் மற்றும் Elariah-வின் சிறைபிடித்தல்அதே நேரத்தில், Elariah, வெளிப்புற வெற்றிட சாவி-யை பயன்படுத்திAethion-ன் சர்வலோகத்தை காண டொமேனுக்குள் நுழைந்தாள்.திடீரென்று, அந்த டொமேன் கடுமையாக குலுங்க ஆரம்பித்தது.அவள் அச்சத்தோடு சுற்றி பார்த்தாள்—நிழல்களுக்குள்ளிருந்து சில தெரியாத உயிரினங்கள் வெளியே வந்தன.Elariah:> “நீங்க யார்? இங்க எப்படி வந்தீங்க?”மர்மமான ஒருத்தன் முன் வந்து, அச்சுறுத்தும் குரலில் சொன்னான்:> ...மேலும் வாசிக்கபெயர் Vael’Zaroth அது இப்ப முக்கியமில்லைநீ எங்க கூட வந்தா உனக்கு நல்லது. இல்லனா‌— நீ ரொம்ப வருத்தப்படுவElariah அந்த அதிர்ச்சியில் aethion கொடுத்த bracelet ஐந்து முறை தட்ட போகும்போது Vael’Zaroth அவள் கையைப் பிடிக்கிறான்.Vael’Zaroth சொல்றான்:ஓ ஓ இவ்வளவு அவசரம் எதுக்கு?Vael’Zaroth அந்த braceletடை பார்க்கிறான் பிறகு:இது அவன் கொடுத்தது தானஅவனை நீ தாராளமா கூப்பிடலாம் ஆனா அதுக்கு முன்னாடி இப்ப நீ எங்க கூட வரணும்.---அடுத்த பக்கம், Aethion வெளிப்புற வெற்றிட ஒன்றுக்கு வந்து, Velthurion-னை சந்தித்தான்.Aethion:> “நான் ஒரு
  • Read Free
The Outerverse - Part 4
வெளிப்புற வெற்றிடம் 2 - பெரிய டோமேனுக்குள்Aethion அந்த டொமேனில் தோன்றினான்—அவனோட ஆவேசம் தீப்பிடிச்ச மாதிரி எரிந்துகொண்டிருந்தது.அவன் கண்முன்னே Zaryon மற்றும் அவனுடைய கூட்டாளிகளும் இருந்தனர் அவன் நின்றிருந்தான்.ஆனால் அவன் பின்னால்…Elariah தரையில் மயங்கிய நிலையில் கிடந்தாள்.Aethion கோபத்தோடு கத்தினான்: “அவளுக்கு என்ன ஆச்சு அவளை என்ன பண்ண நீ?!”Zaryon அமைதியா, குளிர்ந்த ...மேலும் வாசிக்கசொன்னான்: “இப்போ வரை… ஒன்றுமில்லை.பயப்படாதே.எங்களுக்கு தேவை நீ தான்.”Aethion: “நான்தான் உனக்கு வேண்டுமென்றால் ? சரி.ஆனால் அவளை இதில் சேர்க்காதே.அவளுக்கு உன்னோட பைத்தியக்காரத்தனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”Zaryon நையாண்டியாக ஒரு படி முன்னே வந்தான். “நாங்க இங்க அமைதியாக இருந்தோம்.இந்த தீய ஆட்சியாளர்கள் எங்களோட சேர்ந்து வேலை செஞ்சாங்க.அவர்கள் சர்வ லோக ஆட்சியாளர்களை சிறைப்பிடித்து Crystals-குள்ள பூட்டினாங்க.எங்களோட திட்டம் சிம்பிள்—அப்படி அவங்க எல்லா ஆட்சியாளர்களையும் அதுக்குள்ள சிறை பிடிச்சிட்டாங்கனாஅவர்களையும் சேர்த்தும் அந்த டொமேனோடே அழிச்சுடுவோம்.அதோட அந்த ஆட்சியாளர்களோட சர்வ‌‌ லோகமும் , எல்லா உலகமும் சிதைந்து
  • Read Free
The Outerverse - Part 5
வெளிப்புற வெற்றிடம் 1 – ஏதியனின் விழிப்புணர்வுஏதியோன் மெதுவாகக் கண்களைத் திறந்தான். அவன் ஒரு பழக்கமில்லாத பகுதியில் படுத்திருப்பதைக் கண்டான், பிறகு அவன் எழுந்து வெளியே வந்தான்.திடீரென்று, இங்கு இருக்கும் அனைவரும் Aethionனை பார்த்தனர்!வெல்துரியன் புன்னகையுடன் பேசினான்:> “எந்திரிச்சிட்டியா. நல்லா தூங்கினியா?”ஏதியோன் குழப்பத்துடன்:> “நான் எப்படி இங்கு வந்தேன்?”வெல்துரியன் பேசினான்:> “நாங்கதான் உன்ன அங்க ...மேலும் வாசிக்கஇங்க தூக்கிட்டு வந்தோம் . கவலைப்படாதே இப்போது நீ இங்க பாதுகாப்பாக இருக்கிறாய்.”வெல்துரியன் ஏதோ ஒன்றை நீட்டினான் - ஒரு வளையல்.வெல்துரியன் சொன்னான்:> “வெளிப்புற வெற்றிடம் 2 இல், இது... உன் அருகில் கிடப்பதைக் கண்டேன். இது உன்னுடையதா?ஏதியோன் வளையலை எடுத்து இறுக்கமாகப் பிடித்தான்.ஏதியோன் சொன்னான் :> “நான் பாதுகாப்பாக இருக்கலாம்... ஆனால் என்னால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை.”வெல்துரியன்:> “என்ன…?”ஏத்தியோன் சோகமாக நடந்ததை கூறினான்:> “எலாரியா... என்ன காப்பாத்த அவளோட உயிரை தியாகம் பண்ணிட்டாஅமைதி அவர்களைச் சூழ்ந்தது. தெய்வங்கள் துக்கத்தில் தலை குனிந்தன.வெல்துரியன்:> “மன்னிக்கவும்,
  • Read Free


சிறந்த தமிழ் கதைகள் | தமிழ் புத்தகங்கள் PDF | தமிழ் Fiction Stories | tamilarasan புத்தகங்கள் PDF

மேலும் சுவாரஸ்யமான விருப்பங்கள்

  • தமிழ் Short Stories
  • தமிழ் ஆன்மீகக் கதை
  • தமிழ் Fiction Stories
  • தமிழ் Motivational Stories
  • தமிழ் Classic Stories
  • தமிழ் Children Stories
  • தமிழ் Comedy stories
  • தமிழ் பத்திரிகை
  • தமிழ் கவிதை
  • தமிழ் பயண விளக்கம்
  • தமிழ் Women Focused
  • தமிழ் நாடகம்
  • தமிழ் Love Stories
  • தமிழ் Detective stories
  • தமிழ் Moral Stories
  • தமிழ் Adventure Stories
  • தமிழ் Human Science
  • தமிழ் உளவியல்
  • தமிழ் ஆரோக்கியம்
  • தமிழ் சுயசரிதை
  • தமிழ் Cooking Recipe
  • தமிழ் கடிதம்
  • தமிழ் Horror Stories
  • தமிழ் Film Reviews
  • தமிழ் Mythological Stories
  • தமிழ் Book Reviews
  • தமிழ் த்ரில்லர்
  • தமிழ் Science-Fiction
  • தமிழ் வணிக
  • தமிழ் விளையாட்டு
  • தமிழ் விலங்குகள்
  • தமிழ் ஜோதிடம்
  • தமிழ் விஞ்ஞானம்
  • தமிழ் எதையும்
  • தமிழ் Crime stories

Best Novels of 2026

  • Best Novels of 2026
  • Best Novels of January 2026
  • Best Novels of February 2026
  • Best Novels of March 2026

Best Novels of 2025

  • Best Novels of 2025
  • Best Novels of January 2025
  • Best Novels of February 2025
  • Best Novels of March 2025
  • Best Novels of April 2025
  • Best Novels of May 2025
  • Best Novels of June 2025
  • Best Novels of July 2025
  • Best Novels of August 2025
  • Best Novels of September 2025
  • Best Novels of October 2025
  • Best Novels of November 2025
  • Best Novels of December 2025

Best Novels of 2024

  • Best Novels of 2024
  • Best Novels of January 2024
  • Best Novels of February 2024
  • Best Novels of March 2024
  • Best Novels of April 2024
  • Best Novels of May 2024
  • Best Novels of June 2024
  • Best Novels of July 2024
  • Best Novels of August 2024
  • Best Novels of September 2024
  • Best Novels of October 2024
  • Best Novels of November 2024
  • Best Novels of December 2024

NEW REALESED

Women Focused

अंधारातील प्रकाश

Shivraj Bhokare
Horror Stories

अधुरा वादा एक साया - एपिसोड 27

kajal jha
Horror Stories

Monalisa Smile - 5

Sanjay Kamble
Horror Stories

कब्रिस्तान की चुड़ैल

Md Siddiqui
Love Stories

The Proposal - The Golden Heir - 22

Aarushi Singh Rajput
Horror Stories

तमःकार

Shabdbhramar
Drama

ಬಯಸದೆ ಬಂದವಳು... - 19

Kavya Pattar
Love Stories

Princess Of Varunaprastha - 52

અવિચલ પંચાલ
Moral Stories

उजाले की ओर –संस्मरण

Pranava Bharti
Love Stories

Shaadi, Saazish aur Teen Dil - 5

InkImagination

வரவேற்பு

அல்லது

உள்நுழைவைத் தொடரவும்

Please complete the reCAPTCHA

By Login you agree to Matrubharti "பயன்பாட்டு விதிமுறைகள் | மாட்ருபர்த்தி" and "தனியுரிமைக் கொள்கை"

சரிபார்ப்பு


பயன்பாட்டைப் பதிவிறக்குக

எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • தனியுரிமைக் கொள்கை
  • பயன்பாட்டு விதிமுறைகளை
  • பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை
  • FAQ
  • சிறந்த கதைகள்
  • சிறந்த நாவல்கள்
  • குஜராத்தி வீடியோக்கள்
  • ஆசிரியர்கள்
  • குறுகிய வீடியோ
  • பேப்பர்பேக்கை வெளியிடவும்
  • ஆங்கிலம் புத்தகங்கள்
  • இந்தி புத்தகங்கள்
  • குஜராத்தி புத்தகங்கள்
  • மராத்தி புத்தகங்கள்
  • தமிழ் புத்தகங்கள்
  • தெலுங்கு புத்தகங்கள்
  • பெங்காலி புத்தகங்கள்
  • மலையாளம் புத்தகங்கள்
  • கன்னடம் புத்தகங்கள்
  • உருது புத்தகங்கள்
  • இந்தி கதைகள்
  • குஜராத்தி கதைகள்
  • மராத்தி கதைகள்
  • ஆங்கிலம் கதைகள்
  • பெங்காலி கதைகள்
  • மலையாளம் கதைகள்
  • தமிழ் கதைகள்
  • தெலுங்கு கதைகள்

    Follow Us On:

    Download Our App :

Copyright © 2026,  Matrubharti Technologies Pvt. Ltd.   All Rights Reserved.