காலை நேரப் பரபரப்புடன் இயங்கிக்கொண்டு இருந்தது அந்த புகழ்பெற்ற விளம்பரங்கள் தயாரிக்கும் நிறுவனம். அங்கு நண்பர்கள் குழு அன்று நடக்கவிருக்கும் கிளைன்ட் மீட்டிங் பற்றி பேசிகொண்டு இருந்தார்கள். அப்பொழுது உள்ளே வந்த ஜெனிஃபர் என்னப்பா இன்னைக்கும் நம்ப பட்டாசு வரலையா? அதுக்கு அங்க இருந்த மற்றவர்கள் எங்கள கேட்டு என்ன பண்றது அவளோட தோஸ்த கேளு, ஜெனிஃபர் கதிரிடம்(தோஸ்த் ) திரும்ப அங்க அவர்களால் பட்டாசுன்னு அன்புடன் அழைக்கப்படுற நந்தனா உள்ளவரவும் சரியாய் இருந்தது. ஒருவாரம் விடுமுறை முடிஞ்சு அலுவலகம் வந்த நந்தனாவை நண்பர் பட்டாளம் சூழ்ந்துகொண்டது . ஹே பட்டாசு டான்ஸ் போட்டி எப்படி போச்சு, யார் எல்லா வந்து இருந்தாங்க,அடுத்த ரவுண்டு எப்போ? இப்படி பலகேள்விகள் எல்லாத்திற்கும் பதில் சொன்ன நந்தனா அங்கிருந்த டேபிள் மீது அமர்ந்துகொண்டு தான் இல்லாத போது அலுவகத்தில் நடந்தவை பற்றி கேட்க தொடங்கினாள். அதை கேட்டதும் அனைவரும் அமைதியாக இருக்க நந்தனா கதிரை

1

நந்தவனம் - 1

காலை நேரப் பரபரப்புடன் இயங்கிக்கொண்டு இருந்தது அந்த புகழ்பெற்ற விளம்பரங்கள் தயாரிக்கும் நிறுவனம். அங்கு நண்பர்கள் குழு அன்று நடக்கவிருக்கும் கிளைன்ட் மீட்டிங் பற்றி பேசிகொண்டு அப்பொழுது உள்ளே வந்த ஜெனிஃபர் என்னப்பா இன்னைக்கும் நம்ப பட்டாசு வரலையா? அதுக்கு அங்க இருந்த மற்றவர்கள் எங்கள கேட்டு என்ன பண்றது அவளோட தோஸ்த கேளு, ஜெனிஃபர் கதிரிடம்(தோஸ்த் ) திரும்ப அங்க அவர்களால் பட்டாசுன்னு அன்புடன் அழைக்கப்படுற நந்தனா உள்ளவரவும் சரியாய் இருந்தது. ஒருவாரம் விடுமுறை முடிஞ்சு அலுவலகம் வந்த நந்தனாவை நண்பர் பட்டாளம் சூழ்ந்துகொண்டது . ஹே பட்டாசு டான்ஸ் போட்டி எப்படி போச்சு, யார் எல்லா வந்து இருந்தாங்க,அடுத்த ரவுண்டு எப்போ? இப்படி பலகேள்விகள் எல்லாத்திற்கும் பதில் சொன்ன நந்தனா அங்கிருந்த டேபிள் மீது அமர்ந்துகொண்டு தான் இல்லாத போது அலுவகத்தில் நடந்தவை பற்றி கேட்க தொடங்கினாள். அதை கேட்டதும் அனைவரும் அமைதியாக இருக்க நந்தனா கதிரை ...மேலும் வாசிக்க