Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

அருண் என் அனுபவங்கள் - 21

நான் அருண்.

இந்த தொடர் காதலோடு சேர்ந்து தழுவிய ஒரு தொடர். ஒருவனின் வாழ்க்கை பயணத்தில் அவனுக்கு நேர்ந்த, மற்றும் எதிர் வந்த, வரும் பெண்களின் இனிமையான அனுபவம் தான் இது. மனதில் காதலோடு அனுபவித்து படியுங்கள்.

வழக்கம் போலவே உங்கள் கமெண்டுகளை கமெண்ட் பாக்ஸில் பகிரவும் ப்ளீஸ்.
ashokr959595@gmail.com என்ற மெயிலுக்கும் தயவுசெய்து உங்கள் மேலான கருத்துக்களை அனுப்புங்கள்.

இந்த தொடரின் முந்தைய பாகங்களை தயவு செய்து படித்து விட்டு வரவும்.

இனி தொடருக்குள்...

காலேஜிக்கு போகாமல் வீட்டில் இருந்தால் போதும் ஏதாவது வெளி வேலை கொடுத்து நம்மளை torture பண்ணுவாங்க போல.

அம்மா வந்து என்னிடம்.. டேய் கோண்டு நாளைக்கு ஒரு மேரேஜ் க்கு போகனும். பிளவுஸ் தைக்க நம்ம சுகந்தி கடையில கொடுத்திருந்தேன். இப்ப சாயந்திரம் மணி 6.30 ஆறது. நீ ஒரு 7 மணி போல. சுகந்தி கடைக்கு போய் இருந்து ஜாக்கெட்டை கையோட வாங்கிட்டு வந்துடு. அவா 8 மணிக்கெல்லாம் கடையை சாத்திட்டு போயிடுவா..‌

அம்மா இந்த வேலையெல்லாம் நேக்கு கொடுக்காத.. ப்ராஜெக்ட் கோடிங் நிறைய வொர்க் இருக்கும்மா.‌ சொன்னா புரிஞ்சிக்கோ.

டேய் நாளைக்கு saree க்கு அதாண்டா matching blouse.. ப்ளீஸ்டா..

படுத்துற ம்மா.. சரி கரக்ட் ஆ அட்ரஸ் சொல்லிட்டு போ.

டேய் கோண்டு, நான் already சுகந்தி க்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டேன். அவாளுக்கு உன்ன தெரியும். கரக்டாக அங்க போயிடு. இதோ receipt.. இதுல அட்ரஸ் இருக்கு பாரு. பக்கம் தான். டேய் அளவு ஜாக்கெட் பச்சை கலர் மெரூன் டிசைன் போட்டது உனக்கு தெரியும் அதையும் மறக்காமல் வாங்கிட்டு வந்துடு.

இதெல்லாம் நல்லா சொல்லு. சரி நான் போறேன்.

வேஷ்டி சட்டை யில் scooter ல் கிளம்பி, அரை மணி நேரத்தில் அந்த சுகந்தி அக்கா tailoring கடை முன் இருந்தேன்.
சுகந்தி என்னைப் பார்த்ததும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இதோ இப்ப முடிஞ்சிடும், என்று ஸ்டூலை எடுத்து போட, உட்கார்ந்து கொண்டு, காதில் Bluetooth earphone மாட்டிக் கொண்டு ஃபோன் பார்க்க ஆரம்பித்தேன்.

அப்படியே கடையை நோட்டமிட.. சின்ன கடைதான். 4,5 தையல் மிஷின் சப்தம் லொடலொட வென்று கேட்டுக் கொண்டிருந்தது. கடைக்கு ஒட்டினாற் போல வெளியே பெரிய புங்கை மரம். நல்ல காற்று. வெயில் காலத்தில் இந்த இடமே குளிர்ச்சியாக இருக்கும் என்று தோன்றியது.. கொஞ்சம் பிஸியான street தான்.

சுகந்தி தான் ஓனர் போல, நின்று கொண்டு டேபிள் மேல் துணிகளை கட் பண்ணிக் கொண்டே பக்கத்தில் வேலை பார்க்கும் பெண்களுடன் சிரித்தபடியே பேச்சு கொடுத்து கொண்டிருந்தாள்.

நான் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தேன். சுகந்தி க்கு ஒரு 40 வயதிருக்கும். நல்ல உயரம் அதற்கேற்ற உடல்வாகு. கொஞ்சம் மாநிறம். பார்க்க லட்சணமாக நன்றாக இருந்தாள். வாயில் எப்பொழுதும் சிரிப்பு தான். ஏதேதோ பேசிக் கொண்டு பக்கத்தில் இருப்பவர்களை வம்பிழுத்து கொண்டு, சிரிக்கும் படி செய்து கொண்டிருந்தாள்.

டைம் ஆக. ஆக.. ஒவ்வொரு பெண்களாக வேலையை முடித்து விட்டு எல்லாம் எடுத்து வைத்து விட்டு ஒவ்வொருவராக கிளம்பினார்கள்.

கடைசியில் சுகந்தியும் இன்னொரு பெண் மட்டும் இருக்க, நான் பொறுமையிழந்து வாட்சை பார்த்தேன்.

என்னை கவனித்து.., சுகந்தி என்னிடம்.. தம்பி இதோ ஒரு 20 நிமிசத்தில வாங்கிட்டு போயிடலாம். எல்லாம் முடிஞ்சது. இன்னும் ஹூக் மட்டும் தான் பாக்கி என்று..

கவிதா இந்தா இந்த பிளவுஸ் க்கு ஹூக் தச்சு வை என்று கொடுக்க..

கவிதாவை பார்த்தேன். ஒரு 25, 30 க்குள் வயதிருக்கும். பார்க்க அழகாக இருந்தாள். மாநிறம். வெள்ளை கவரில் பச்சை பூப்போட்ட சாரி அணிந்து கருப்பு ஜாக்கெட் ல் பளிச்சென்று இருந்தாள். அழகான கண்கள், சின்ன அழகான மூக்கு, அழகான பளபளப்பான உதடுகள். பார்ப்பதற்கு ஒரு சாயலில் நடிகை சுகன்யா போலவே இருந்தாள். பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு நிறைய பிளவுஸ் களுக்கு ஹூக் தைத்து கொண்டிருந்தாள்.

எனக்கு சைடில் உட்கார்ந்திருக்க.. அவள் தன் கையை தூக்கும் போதெல்லாம், ஜாக்கெட் டில் அழகாய் ஒரு பக்கம் கவர்ச்சியாக தெரிய, என் மனதை பிசைந்தது. கீழே அழகான வயிறு மடிப்புடன் தெரிய.. எனக்கு உடம்பெல்லாம் சூடேறியது.

நான் அவ்வப்போது கவிதாவை, அவள் வடிவான உடல் அழகை அவளுக்கு தெரியாமல் பார்த்து ரசித்து கொண்டே, என் ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தேன்.

சுகந்தி கவிதா விடம் மெதுவாக.. ஏண்டி கவிதா உன் ஹஸ்பண்ட் க்கு இப்ப எப்படி இருக்கு? நேத்து கூட ஏதோ ஹாஸ்பிடல் போய் காண்பிச்சியே? என்னாச்சு..?

நான் அவர்கள் பேச்சை கவனிக்காதது போல் இருந்து என் ஃபோனை நோண்டிக் கொண்டே.. அவர்கள் மெதுவாக பேசினாலும் காதை தீட்டிக் கொண்டு, கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஒரு improvement ம் இல்லக்கா. அப்படியே இருக்கு.. ரொம்ப மெலிஞ்சிட்டாரு. இந்த கரோனா வந்ததுக்கப்பறம் அவர் பிழைச்சாலும் ரொம்ப sick ஆ weak ஆயிட்டாரு. அவர் வேலையை அவரு செய்யிறதே கஷ்டமா இருக்கு. ஒரு ஆறு மாசமா படுத்த படுக்கைதான். உடம்பு தேறனும்.. பார்ப்போம்.

அதெல்லாம் தேறிடுவாரு.. நீ கவலைப்படாதே. சரிடி.. இந்த ஆறு மாசமா உங்களுக்குள்ள ஒண்ணும் இல்லையா? என்று சுகந்தி சிரித்துக்கொண்டே வம்பிழுக்க..

அட சும்மா இருக்கா.. நானே நொந்து போயிருக்கேன். நீ வேற..

இல்லடி அது இல்லாம எப்படி? என்னால் லாம் அது இல்லாம லாம் இருக்க முடியாது. அட்லீஸ்ட் வாரத்துக்கு 3 தடவையாவது.. வேணும்.

இதற்குள் கவிதா என்னை கண் காண்பித்து உஷ் என்று சொல்ல..

சுகந்தி நான் இயர் ஃபோன் போட்டு ஃபோன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை என்று சைகையில் கவிதாவுக்கு சொன்னாள்.

பக்கத்தில் இருந்த பெரிய கண்ணாடியில் எனக்கு அவர்கள் சைகையில் பேசிக் கொள்வது அப்படியே தெரிந்தது. நான் கண்டுக் காமல் தலையை குனிந்து ஃபோனை பார்த்துக் கொண்டே அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தேன்.

மறுபடியும் சுகந்தி..
எப்படி கவிதா உன்னால இருக்க முடியுது?

கவிதாவும் சிரித்துக்கொண்டே என்னக்கா பண்ண சொல்ற? என்று இன்னும் மெதுவாக.. கஷ்ட்டம்தான். ஒண்ணும் இல்லாம ஆறு மாசமா காஞ்சி தான் போயிருக்கேன்.

அடப்பாவி, இதென்னடி கொடுமை. சரி சரி கவலைப் படாதே.. எல்லாம் சீக்கிரம் சரியாயிடும் என்று ஏதோ ஃபோன் வர பேசி விட்டு,

கவிதா.. நான் இப்ப வீட்டுக்கு கிளம்பறேன். வீட்டுக்கு Guest வந்திருக்காங்க.. நீ ஒண்ணு பண்ணு இந்த பிளவுஸ் க்கு ஹூக் தச்சிட்டு சார் க்கு கொடுத்துட்டு கடையை பூட்டிட்டு நாளைக்கு சீக்கிரமா வந்து கடையை திறந்திடு என்ன!.

சரிக்கா நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கிறேன்.

ஒரு 10 நிமிஷம் மெதுவாக கரைய.. கவிதா எழுந்து என்னிடம் சார் இந்தாங்க பிளவுஸ் முடிஞ்சிடுச்சு என்று ஒரு கவரில் போட்டு கொடுக்க, நான் பிரித்து பார்த்து விட்டு. .
அளவு ஜாக்கெட் இல்லையே என்றேன்.

அளவு ஜாக்கெட் ஆ? ஐயோ எனக்கு தெரியாதே. அக்கா வும் எங்க வச்சாங்க னு தெரியலையே. உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சா உள்ள வந்து பாருங்க..

நான் உள்ளே போய்.. பச்சை கலர் மெரூன் டிசைன் போட்டிருக்கும் என்று டேபிள் அலமாரா எல்லாம் தேடினோம். எங்கேயும் இல்லை.

சார் இங்கே உள்ளே வந்து பாருங்க என்று கடைக்குள் ஒரு சின்ன அறையை காண்பிக்க.. இரண்டு தையல் மெஷினும் ஒரு பெரிய நீண்ட டேபிளும் உள்ளே இருக்க, அதன் மேல் நிறைய துணிகள் சுருட்டி சுருட்டி கிடந்தன.

கவிதா தையல் மெஷின் பக்கம் தேட, நான் டேபிளில் தேட.. அம்மா வின் அளவு ஜாக்கெட் என் கண்ணுக்கு தட்டுப் பட்டது. அதை கவிதாவுக்கு தெரியாமல் அவள் கண்களுக்கு புலப்படாமல் சுருட்டி ஒருபக்கமாக டேபிள் கீழே போட்டு, என் காலால் உள்ளே தெரியாதவாறு தள்ளி ஒளித்து வைத்து விட்டு, தேடுவது போல பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்தேன்.

கவிதா என் பக்கம் திரும்பி என்ன சார் கிடைச்சதா என்று என் மிக அருகில் வந்து டேபிளில் தேட..

நான் இல்லைங்க.. அதான் தேடிகிட்டிருக்கேன் என்று கவிதா வை நோட்டம் விட்டேன்.

கவிதா நல்ல உயரம். கொஞ்சம் களைத்து போய் தெரிந்தாள். அவள் கழுத்தில் இருந்து வேர்வையோடு கூடிய பவுடர் வாசம் கலந்து வர, எனக்கு அந்த கவிதாவின் வாசம் போதையேற்றியது. அவள் தலையில் சூடியிருந்த மல்லிகை சரம் வாடிப் போயிருந்தாலும் ஒரு வித கிறக்கமான வாசனையை எனக்கு தந்து கொண்டிருந்தது. என் சைடில் இருந்து, என்ன கலர் சார்? என்று கேட்டு, கவிதா டேபிளில் தேடிக் கொண்டிருக்க.

அவளின் இடுப்பும், குழிந்த வயிறும், கொஞ்சம் போல் கவர்ச்சியாக தெரிந்த அழகான தொப்புளும் என் மனதை மயக்கியது. கவிதா தேடும் போது அவள் பின் பாகமும், தொடையும் என் கைகளில் அவ்வப்போது பட, என் உடம்பு சூடாகி விறைப்பானது.

ஒண்ணும் இல்லாம ஆறு மாசமா காஞ்சிதான் போயிருக்கேன் என்று கவிதா வருத்தப் பட்டு சுகந்தி யிடம் சொன்னது என் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. ஒரு நல்ல அவகாசத்திற்க்க காத்துக் கொண்டிருந்தேன்.

கடைசியில் கவிதா டேபிளில் இருந்த எல்லா துணிகளையும் தன் இரு கைகளாலும் தூக்கி.. சார் இப்ப பாருங்க.. கீழே ஏதாவது உங்க அம்மா அளவு பிளவுஸ் இருக்கானு? என்று சொல்லி என் பக்கம் திரும்ப, ஏதோ இடித்து, கவிதா பேலன்ஸ் தவறி அந்த துணிகளோடு கீழே விழுப்போக.. அந்த அவகாசத்தை டக் கென்று பிடித்துக் கொண்டேன்.

அவளை அவசரத்தில் அப்படியே நான் தாங்கி பிடிக்க, என் இடது கையை கவிதாவின் இடது மார்பிலும், என் வலது கையை அவள் இடுப்பிலும் வைத்து தாங்கி பிடிக்க.. இருவரின் உடம்பும் சூடானது. வந்த வாய்ப்பை விடாமல் நான் கவிதாவை அப்படியே தாங்கி பிடித்திருக்க.. கவிதா என் மார்பில் கண்களை மூடி தலை சாய்ந்து ஒரு வித மயக்கத்தில் இருந்தாள். அவள் கையிலிருந்து துணிகள் கீழே விழுந்த வண்ணம் இருந்தது.

நான் கவிதாவை ஆசையோடு அப்படியே என் பக்கம் திருப்ப, கீ கொடுத்த பொம்மை போல என் பக்கம் திரும்பினாள். அவளை என் பக்கம் அவள் இடுப்போடு சேர்த்து இழுத்து அணைக்க.. ..ஸ்..ஆ..ஆ.. என்று முனகினாள்.

மெதுவாக அவள் வயிற்றில் என் கையை வைத்து பின் முன்னேறி அவள் பிளவுஸில் மேல் கையை வைக்க.. ஏதோ ஜூரம் வந்தது போல் அவள் சூடான உடல் துடித்து..‌ என்னை இறுக்கி அணைத்து கொண்டாள்.

கண்ணா.. லட்டு.. என்று கேட்கும் முன்.. யப்பா..‌ Already லட்டு ருசிச்சு சாப்பிட்டுட்டு தான் இருக்கேன் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு என் வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன்.

கவிதா வின் முகத்தை பார்க்க.. மோகத்தில் அவள் உதடுகள் துடிக்க, ஏதேதோ பிதற்றினாள். அந்த அழகான உதடுகளை நான் என் இதழ்களால் கவ்வி பிடித்து சுவைக்க.. கவிதா உடம்பில் ஒரு ஜெர்க் போல ஏற்பட்டு ஒரு செகண்ட் கண்ணைத் திறந்து என்னை பார்த்தவள், என்ன நினைத்தாளோ, என் பின்னந்தலையை, கழுத்தை இறுக்கி பிடித்து என் உதடுகளை கவ்வி உறிஞ்ச ஆரம்பித்தாள். பின் தானே என் கைகளை பிடித்து அவள் வயிற்றிலும் தன் ஜாக்கெட் மேல் வைத்து அழுத்தினாள். எனக்கு ஆச்சரியமாக போய் விட்டது.

பாவம் கவிதா, எவ்வளவு நாள் ஏக்கம் தாபம் இருந்தால் அவளே இப்படி பண்ணுவாள் என்று நான் புரிந்து கொண்டு அவளோடு ஒத்து போய் அவள் இஷ்ட்டத்திற்கு வளைந்து கொடுத்து அவளை அனுபவிக்க விட்டேன்.

மெதுவாக அவள் இடக்கையை பிடித்து, என் ஷர்ட்டை விலக்கி என் மார்பில் வைத்து அழுத்தி அவள் நெற்றியில் முத்தமிட.. அந்த இதமான சூடு இருவர் உடம்பிலும் அலை போல் பரவ, கவிதா நின்ற கோலத்தில் துடி துடித்தாள்.

அவள் உதடுகள் பிளக்க, என் நாவால் அவள் நாக்கை தொட்டுத் தடவி உறிஞ்சி எடுத்தேன்.. ஹக்.. ஆ..ஸ்.. என்று சப்தமிட்டு என் நாக்கை அவள் தன் வாயால் உறிஞ்ச ஆரம்பித்தாள். நானும் விடாமல் அவளை ஜாக்கெட் டோடு சேர்த்து அணைத்து பிடித்த்தேன். இருவரும் தன்னிலை மறந்தோம்.

சிறிது நேரம் அப்படியே நான் ஃபோர்பிளே பண்ணிக் கொண்டிருக்க, தீடீரென எனக்கு ஷாப் கதவு திறந்திருப்பது ஞாபகத்திற்கு வந்தது..

கவிதா.. கவிதா என்றழைத்தேன்.

மயக்கத்தில் ..ம்..ம்.. என்றவள் ஏறிட்டு என்னைப் பார்த்து வெட்கப்பட..
அவளை அப்படியே வாரி அணைத்து அவள் இதழ்களில் முத்தமிட்டு.. கவிதா.. ஷாப் டோர் திறந்திருக்கு போல என்றவுடன்..

திடுக்கிட்டு .. ஸ்.. ஆமாம்ல.. என்று என்னை விட்டு விலகி அவசரமாக போக திரும்ப.. அவளை அப்படியே மறுபடியும் என் பக்கம் இழுத்து என் மார்போடு அணைத்து அவள் கண்களில் உதட்டில் முத்தமிட்டு.. அவள் காதில் கிறக்கமாக சீக்கிரம் வந்துடு என்றேன்.

அவளும் சிரித்துக்கொண்டே என் கன்னத்தில் உதட்டில் முத்தமிட்டு விரைவாக அந்த சின்ன அறையை விட்டு சென்றாள்.

ஷாப் கதவை உள்ளிருந்து பூட்டி விட்டு வெளியே லைட் எல்லாம் off பண்ணிவிட்டு வேகமாக அந்த சின்ன அறைக்குள் வெட்கத்துடன் அதோடு தயக்கத்தோடு கவிதா வர, அதை நான் புரிந்து கொண்டு.. கவிதா வை இழுத்து அணைத்து.. கவிதா பயப்படாதே.. என்றவுடன் கொஞ்சம் தெளிந்து என்னை இறுக்கி அணைத்து கொண்டாள்.
அவள் உதடுகளை கவ்வி முத்தமிட்டுக் கொண்டே கவிதாவின் ஜாக்கெட் டை நான் கழட்ட.. முதலில் தயங்கினாலும் பின் அவளே தன் ஜாக்கெட் பிராவை கழற்றினாள்..

பின் என் வேஷ்டியை இன்னரை அவிழ்த்து விட்டு நான் கவிதா வை அணைத்து கொள்ள.. கவிதா வின் அடிவயிற்றில் முட்டியது. கவிதா வின் உடம்பெல்லாம் சிலிர்த்து துடித்து அடங்கியது. அப்படியே இருவரும் ஒருவரையொருவர் அணைத்த படியே இருந்தோம்.

கொஞ்ச நேரம் கழித்து கவிதா.. ப்ளீஸ்.. என்று குறிப்பால் கீழே காண்பிக்க.. என்னை நிமிர்ந்து பார்த்து சிரித்து கொண்டே என் உதட்டில் முத்தமிட்டாள்.

பின் அவளே அந்த நீண்ட டேபிளில் இருந்த துணிகளை பக்கத்து தையல் மெஷின் பக்கம் மாற்றிவிட்டு, தன் டிரஸ்ஸை எல்லாம் களைந்து விட்டு, கண்களில் ஆசையும் வெட்கமும் பொங்கி வழிய, என்னை பார்த்து கொண்டே புன்னகையுடன் கவிதா அந்த டேபிளில் ஏறி படுத்தாள்

அவள் கால்கள் கீழே தொங்கியபடி இருந்து,‌ என்னைப் பார்த்து அழகாக வெட்கப்பட. நான் அவள் உடம்பு முழுவதும் என் கைகளால் வருடி முத்தமாக கொடுத்தேன். படுத்திருந்த கவிதாவின் உடம்பு முழுவதும் சிலிர்த்தது. கவிதா வும்..ஸ்..ஆ...ஆ..ஸ்.. என்று நெளிந்தாள்.

தாமதிக்காமல் என் திறமையை காட்டி, நான் வேகமெடுத்தேன். காம தேவனின் பார்வையில் இருவரும் தாக்குண்டு வீழ்ந்தோம்.

தன் கண்கள் சொருக, அதை அனுபவித்த கவிதா.. ஆ.. ஸ்.. என்று முனகி என்னை காமத்துடன் பார்த்து புன்னகைக்க.. இருவரது உடலும் மனதும் ஒன்றாக.. ஒன்றாய் கலந்து இணைந்தோம்.

அப்படியே கவிதா வின் முகத்தை பார்த்தவாறே வேகத்தை கூட்ட.. சற்று நேரத்தில் இருவரும் உச்சமடைய, நான் கவிதா.. ஆ..கவிதா.. என்று அலறினேன். கவிதா பூரித்துப் போய் என் முகமெல்லாம் முத்தமாக கொடுத்து என்னை இறுக்கி அணைத்து கொண்டாள். அப்படியே கொஞ்ச நேரம் இருவரும் மயக்கத்தில் கிடந்தோம்.

கொஞ்ச நேரம் கழித்து, கவிதா வே என்னங்க டைம் ஆகுது என்று சொல்லி முடிப்பதற்குள்.. அவளை இழுத்து அவள் உதடுகளை கல்விக் கொள்ள.. அவளும் என் உதடுகளை கவ்வி கொண்டாள்.

பின் நான் அவளிடம் கவிதா.. தேங்க்ஸ்.. என்ன ஒரு சுகம்.. உனக்கு எப்படியிருந்தது? பிடிச்சிருக்கா? என்றதும்..

என் மார்பில் முத்தமிட்டு பின் செல்வமாக கடித்து மார்பில் தன் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள். அப்படியே அவள் கைகளால் என் கைகளை பிடித்து மெதுவாக அமுக்கி கொண்டே இருந்தாள். பூரண திருப்தியில் கவிதா வின் முகம் திளைத்திருந்தது.

பின் இருவரும் டிரஸ் எல்லாம் மாட்டிக்கொண்டு, எல்லாவற்றையும் சரியாக அந்தந்த இடத்தில் யாருக்கும் சந்தேகம் வராதபடி வைத்தோம் . நான் அம்மாவின் இரண்டு ஜாக்கெட் களையும் எடுத்து கொண்டு..‌ நான் கவிதாவிற்கு என்னைப் பற்றி எல்லா விபரமும் சொல்லி என் ஃபோன் நம்பரை கொடுத்து அவள் நம்பரையும் வாங்கிக் கொண்டேன்.

கவிதா ற்கு பரம திருப்தி. தன் பெரிய கண்களால் அடிக்கடி என்னை வெட்கத்துடன் பார்த்து கொண்டே இருந்தாள். நானும் விடாமல் அவள் உதடுகளை முத்தமிட்டு, ரசித்து உறிஞ்சினேன். கவிதா தன் கண்களை மூடியபடி அனுபவித்து படியே கிறக்கத்தில் இருந்தாள்.

என்ன கவிதா இன்னொரு தடவை பண்ணலாமா? என்றதும்..

ஐய்யோ.. வேணாம் அருண் டைமாயிடுச்சு.. இன்னொரு நாளைக்கு பண்ணலாம். நானே ஃபோன் பண்றேன்.‌ அப்ப..
என்றதும் கவிதா வை இழுத்து அணைத்து கொண்டேன்.

சிறிது நேரத்தில் பக்கத்தில் இருந்த பஸ் ஸ்டாப் ல் நாங்கள் இருவரும் கவிதா வின் பஸ்ஸூக்காக நின்றிருந்தோம். அந்த ஏரியா முழுவதும் இருட்டு. தூரத்தில் எங்கோ லைட் எரிந்து கொண்டிருக்க..

நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் உரசியபடி நின்றிருக்க, கவிதா என் கைகளை பிடித்து கொண்டு அவள் வயிற்றில் மேல் வைத்து தன் கைகளால் அழுத்தி கொண்டிருந்தாள்.‌ நானும் கவிதாவின் பின்னால் நின்று அவளை இறுக்க அணைத்தபடியே நின்று கொண்டிருந்தேன். அவ்வப்போது இருவரும் பரஸ்பரம் புன்னகைத்து கொண்டு, முத்தமாக கொடுத்து கொண்டோம்.

கடைசியில் கவிதா வின் பஸ் வர.. தயக்கத்துடன் கவிதா பஸ் ஏறினாள்.. கவிதாவை பஸ் ஏற்றி விட்டு.. நிறைந்த மனசு டன், நெஞ்சமெல்லாம் இனிக்க, திருப்தியுடன் கவிதா வுடன் எனக்கு கிடைத்த அந்த பொக்கிஷமான அனுபவத்தை மனதில் அசைபோட்ட படியே என் வண்டியை ஸ்டார்ட் பண்ணி வீட்டை நோக்கி பயணப் பட்டேன்.


தொடரும்..

உங்கள் கமெண்டுகளை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள். ப்ளீஸ்.

தொடர் பிடித்திருந்தால் ashokr959595@gmail.com என்ற மெயிலுக்கு உங்கள் மேலான கருத்துக்களை அனுப்புங்கள். ப்ளீஸ்.

-அசோக்