Padmanabhaswamy Temple book and story is written by Ramakrishnan Anantha in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. Padmanabhaswamy Temple is also popular in Travel stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story. Padmanabhaswamy Temple Ramakrishnan Anantha மூலமாக தமிழ் பயண விளக்கம் Writen by Ramakrishnan Anantha Category பயண விளக்கம் முழு கதையையும் படியுங்கள் மொபைலில் பதிவிறக்கவும் விளக்கம் பிரம்மாண்டத்தின் நிழலில் ஒரு பயணம்பத்மநாபசுவாமி கோயில்பொதுவாக ஒரு கோயிலுக்குச் செல்லும்போது சுவாமியைத் தரிசித்துவிட்டு, மனதில் உள்ள குறைகளைச் சொல்லி அமைதியோடு திரும்புவதுதான் வழக்கமான ஒன்றாக இருக்கும். ஆனால் சில இடங்கள் தரிசனத்தையும் தாண்டி நம்மை வேறு ஒரு தளத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கே நிற்கும் பிரம்மாண்டமான தூண்களும், நுணுக்கமான சிற்பங்களும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கல்லில் உயிர் கொடுத்த மனிதர்களின் கைகளும் நம் நினைவுக்கு வரும். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் நான் சென்றபோது எனக்கு அப்படியொரு அனுபவம்தான் கிடைத்தது.இந்தியாவின் திவ்யதேசங்களில் ஒன்றான இத்தலத்தில் பெருமாள் அனந்தசயனத்தில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட திருக்கோலத்தில் காட்சி தருகிறார். திருவனந்தபுரம் என்ற நகரின் பெயரே இந்த அனந்த பத்மநாபனுடன் தொடர்புடையதுதான்.இங்கே சுவாமியை ஒரே பார்வையில் முழுமையாகப் பார்த்துவிட முடியாது. மூன்று வாசல்கள் வழியாகத் தரிசிக்க வேண்டும். முதல் கதவு வழியே தலைப் பகுதியையும், இரண்டாம் கதவு வழியே நாபிக் கமலத்தில் இருக்கும் பிரம்மாவையும், மூன்றாம் கதவு More Likes This Padmanabhaswamy Temple மூலமாக Ramakrishnan Anantha மேலும் சுவாரஸ்யமான விருப்பங்கள் தமிழ் Short Stories தமிழ் ஆன்மீகக் கதை தமிழ் Fiction Stories தமிழ் Motivational Stories தமிழ் Classic Stories தமிழ் Children Stories தமிழ் Comedy stories தமிழ் பத்திரிகை தமிழ் கவிதை தமிழ் பயண விளக்கம் தமிழ் Women Focused தமிழ் நாடகம் தமிழ் Love Stories தமிழ் Detective stories தமிழ் Moral Stories தமிழ் Adventure Stories தமிழ் Human Science தமிழ் உளவியல் தமிழ் ஆரோக்கியம் தமிழ் சுயசரிதை தமிழ் Cooking Recipe தமிழ் கடிதம் தமிழ் Horror Stories தமிழ் Film Reviews தமிழ் Mythological Stories தமிழ் Book Reviews தமிழ் த்ரில்லர் தமிழ் Science-Fiction தமிழ் வணிக தமிழ் விளையாட்டு தமிழ் விலங்குகள் தமிழ் ஜோதிடம் தமிழ் விஞ்ஞானம் தமிழ் எதையும் தமிழ் Crime stories