Love is my world. book and story is written by Kolanji Kolanji in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. Love is my world. is also popular in Love Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story. காதல் என் உலகம் Kolanji Kolanji மூலமாக தமிழ் Love Stories 26 375 Downloads 1.2k Views Writen by Kolanji Kolanji Category Love Stories முழு கதையையும் படியுங்கள் மொபைலில் பதிவிறக்கவும் விளக்கம் மலருக்கு 16 வயது இருக்கும் போது, அவள் வீட்டிற்கு எதிரே சூர்யா குடும்பம் குடி வந்தது. சூர்யா அப்போது கல்லூரியில் படித்து கொண்டிருந்தான். தினமும் காலையில் மலர் பள்ளிக்கு போகும் போது அவனை பார்ப்பாள். மாலையில் விளையாடும் போதும் பார்ப்பாள். ஆனால் அந்த வயதில் அவளுக்கு அவன் மேல் எந்த காதல் எண்ணமும் வரவில்லை. வெறும் எதிர் வீட்டு அண்ணன் போல தான் தோன்றினான்.வருடங்கள் வேகமாக ஓடின. மலருக்கு இப்போது 21 வயது. கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருக்கிறாள். அவள் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து பெண். அப்பா ஒரு சின்ன கடையில் வேலை பார்க்கிறார். அம்மா வீட்டு வேலை.21 வயதானதும் பெற்றோர்கள் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். முதல் வரன் வந்தது, பையனுக்கு 28 வயது, சொந்தமாக தொழில். மலரிடம் போட்டோ காட்டினார்கள், மலர் ஒன்றும் சொல்லவில்லை. மனதில் எந்த ஈடுபாடும் இல்லை. அந்த வரன் தள்ளிப்போனது. More Likes This ஹரிதாவின் பகல் கனவுகள் part1 மூலமாக kattupaya s ஏழை பெண்ணின் காதல் கதை - 1 மூலமாக Kolanji Kolanji அழகிய திமிரே!!!! - 1 மூலமாக pooja என்னை சாய்தாலே!! - 1 மூலமாக poovi pooja शहद की गुड़िया - रंजन कुमार देसाई (69) மூலமாக Ramesh Desai நிலவே.. என் நிலவே - 1 மூலமாக Jayashree M உயிரின் அர்த்தம் நீயே ???? - 1 மூலமாக vaanya மேலும் சுவாரஸ்யமான விருப்பங்கள் தமிழ் Short Stories தமிழ் ஆன்மீகக் கதை தமிழ் Fiction Stories தமிழ் Motivational Stories தமிழ் Classic Stories தமிழ் Children Stories தமிழ் Comedy stories தமிழ் பத்திரிகை தமிழ் கவிதை தமிழ் பயண விளக்கம் தமிழ் Women Focused தமிழ் நாடகம் தமிழ் Love Stories தமிழ் Detective stories தமிழ் Moral Stories தமிழ் Adventure Stories தமிழ் Human Science தமிழ் உளவியல் தமிழ் ஆரோக்கியம் தமிழ் சுயசரிதை தமிழ் Cooking Recipe தமிழ் கடிதம் தமிழ் Horror Stories தமிழ் Film Reviews தமிழ் Mythological Stories தமிழ் Book Reviews தமிழ் த்ரில்லர் தமிழ் Science-Fiction தமிழ் வணிக தமிழ் விளையாட்டு தமிழ் விலங்குகள் தமிழ் ஜோதிடம் தமிழ் விஞ்ஞானம் தமிழ் எதையும் தமிழ் Crime stories