விளக்கம்
நான் ரகு ,,,நான் எட்டாவது படிக்கும் போது என் ஊரை சார்ந்த பதினோராவது படிக்கும் மூன்று பசங்களுக்கு என்னை கண்டாலே ஆகாது கோபப்படுவாங்க ,,,காரணம் என்னவென்றே தெரியாமல் நான் அவர்களை கண்டாலே ஓடி ஒளிந்து கொள்ள ஆரம்பித்தேன் ,,அவர்களும் என்னை கண்டாலே கெட்ட கெட்ட வார்த்தைகள் பேசி என்னை அழுக வைப்பார்கள் ,,,நான் அவர்களை கண்டு அஞ்சி நடுங்கி வந்தேன் ,,,நான் ஒன்பதாம் வகுப்பு சென்ற போது அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு சென்றதும்எனக்கு இனி இவர்கள் கொடுமை ஒரே ஒரு வருடம்தான் என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தேன் ,,,அந்த சீனியர் பசங்க பெயர் ,,,செந்தில் , அருண் , சேகர் இந்த மூன்று பேரும் யாருக்கும் அடங்காத பசங்க ,,,சில டீச்சர்ஸ் கூட இவுங்களை கண்டு பயப்படுவாங்க ,,,எங்க ஊரில் ஒரு அக்கா டியூசன் எடுப்பாங்க ,,,நான் அந்த அக்கா கிட்ட டியூசன் போக ஆரம்பித்தேன்,,,பத்தாம் வகுப்பில் நல்ல மார்க் எடுக்கணும்னு அம்மா