DNA Murders – 1 book and story is written by KATHIRMATHI in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. DNA Murders – 1 is also popular in Thriller in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story. DNA கொலைகள் - 1 KATHIRMATHI மூலமாக தமிழ் த்ரில்லர் Writen by KATHIRMATHI Category த்ரில்லர் முழு கதையையும் படியுங்கள் மொபைலில் பதிவிறக்கவும் விளக்கம் DNA ️கொலைகள் -1தனது வேலைகள் முடிந்து விட்டதால் கான்ஸ்டபிள் முருகனை தேடிக்கொண்டு வெளியே வந்த ஏட்டு கனகாபிஷேகம் முருகன் சென்ட்ரியில் நின்று தம் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். பார்த்தவர்.,ஏய்யா எத்தனை வாட்டி சொல்றது இந்த சிகரெட் பிடிக்கிற பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சு நிப்பாட்டிடுனு உடம்புக்கு நல்லதில்லையா. அதுவும் இல்லாம நம்ம ஐயாவுக்கும் இது பிடிக்காதுய்யா. ஏன் சொல்றன்னா டியூட்டி நேரம் தவிர மத்த நேரமெல்லாம் ஃப்ரெண்ட்லியாத்தான பழகுறாரு. டியூட்டி நேரத்துலக்கூட மரியாதையாத்தான பேசறாரு. நம்ம டிப்பார்ட்மெண்ட்ல இந்த மாதிரி ஆஃபிசர்ஸ் கிடைக்கிறது கஷ்டம்யா. அதுக்காவது அவருக்கு மரியாதை கொடுத்து நிறுத்திக்கையா.சரினே கொஞ்சம் கொஞ்சமா நிறுத்திடறேன்.சரி, சரி நீ நிறுத்துறது இருக்கட்டும். அய்யா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஃபோன் பண்ணாரு. ஒரு கால் மணி நேரத்துல வந்துருவாராம். இந்தா டீ வாங்கிட்டு வந்துரு என்று பிளாஸ்கை கொடுத்தவர் நீயும் டீ சாப்பிட்டு வந்துடு என்று காசு கொடுத்து அனுப்பினார்.முருகன் டீ வாங்கிக் More Likes This DNA கொலைகள் - 1 மூலமாக KATHIRMATHI நான்கு நண்பர்களும் ஒரு கொலையும் - 1 மூலமாக SriStoryTeller தண்டட்டி - 1 மூலமாக Prabhaharan Kalidasan யாதுமற்ற பெருவெளி - 1 மூலமாக kattupaya s ஒரு நாளும் உனை மறவேன் - Part 1 மூலமாக kattupaya s இரவை சுடும் வெளிச்சம் - 1 மூலமாக kattupaya s இரவுக்கு ஆயிரம் கைகள் - 1 மூலமாக kattupaya s மேலும் சுவாரஸ்யமான விருப்பங்கள் தமிழ் Short Stories தமிழ் ஆன்மீகக் கதை தமிழ் Fiction Stories தமிழ் Motivational Stories தமிழ் Classic Stories தமிழ் Children Stories தமிழ் Comedy stories தமிழ் பத்திரிகை தமிழ் கவிதை தமிழ் பயண விளக்கம் தமிழ் Women Focused தமிழ் நாடகம் தமிழ் Love Stories தமிழ் Detective stories தமிழ் Moral Stories தமிழ் Adventure Stories தமிழ் Human Science தமிழ் உளவியல் தமிழ் ஆரோக்கியம் தமிழ் சுயசரிதை தமிழ் Cooking Recipe தமிழ் கடிதம் தமிழ் Horror Stories தமிழ் Film Reviews தமிழ் Mythological Stories தமிழ் Book Reviews தமிழ் த்ரில்லர் தமிழ் Science-Fiction தமிழ் வணிக தமிழ் விளையாட்டு தமிழ் விலங்குகள் தமிழ் ஜோதிடம் தமிழ் விஞ்ஞானம் தமிழ் எதையும் தமிழ் Crime stories