Nizhal Tharum Vasantham - 1 book and story is written by kattupaya s in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. Nizhal Tharum Vasantham - 1 is also popular in Love Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story. நிழல் தரும் வசந்தம் - 1 kattupaya s மூலமாக தமிழ் Love Stories 1.9k Downloads 7.9k Views Writen by kattupaya s Category Love Stories முழு கதையையும் படியுங்கள் மொபைலில் பதிவிறக்கவும் விளக்கம் அந்த நாளை எப்படி துவங்குவது என்பது பிரேமுக்கு தெரியவில்லை. எப்போதும் போல இருந்து விட முடியவில்லை. வேலையில்லா நாட்கள் பெரும் சுமையாய் இருந்தன. படிப்பு முடிந்து 2 வருஷம் ஓடி விட்டது. அவனுடையது நல்ல காலேஜ் தான். இவனும் நன்றாகத்தான் படித்தான். ஆனால் இன்டர்வியூ என்று வரும் போதுதான் நெருக்கடிகள் அதிகம் வருகின்றன. இதற்கிடையில் எல்லோரையும் போல சௌமியா உடன் காதல். அவள் விட்டு விட போவதில்லை. குடும்ப சூழ்நிலை பரவாயில்லை. தம்பி வேலைக்கு போகிறான். அவன் பார்த்து கொள்கிறான். அவன் டிப்ளோமா முடித்தவுடன் வேலை கிடைத்து விட்டது. தானும் அளவாய் படித்திருக்க வேண்டும் என எண்ணினான்.ரொம்ப படித்தவர்களால்தான் நாட்டில் தொல்லை.சௌமியா வேலைக்கு போகிறாள். அவள் அப்பா பெரிய காண்ட்ராக்ட் கம்பெனி நடத்துபவர். அவர் நினைத்தால் வேலை கிடைக்கும் ஆனால் அதை அவன் விரும்பவில்லை.தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை விட எவ்வளவோ முயன்றும் அது நேர்முக தேர்வில் வெளிப்பட்டு விடுகிறது.சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள் Novels நிழல் தரும் வசந்தம் அந்த நாளை எப்படி துவங்குவது என்பது பிரேமுக்கு தெரியவில்லை. எப்போதும் போல இருந்து விட முடியவில்லை. வேலையில்லா நாட்கள் பெரும் சுமையாய் இருந்தன. படிப்பு... More Likes This நிழல் தரும் வசந்தம் - 1 மூலமாக kattupaya s நிலவே.. என் நிலவே - 1 மூலமாக Jayashree M உயிரின் அர்த்தம் நீயே ???? - 1 மூலமாக vaanya தேடி வந்த பேரன்பே....?? - 1 மூலமாக vaanya தீரனின் அதிகாரம் இவள் - 1 மூலமாக zaara கொள்ளையடித்தவள் நீயடி - 1 மூலமாக theannila நந்தவனம் - 1 மூலமாக Narumugai மேலும் சுவாரஸ்யமான விருப்பங்கள் தமிழ் Short Stories தமிழ் ஆன்மீகக் கதை தமிழ் Fiction Stories தமிழ் Motivational Stories தமிழ் Classic Stories தமிழ் Children Stories தமிழ் Comedy stories தமிழ் பத்திரிகை தமிழ் கவிதை தமிழ் பயண விளக்கம் தமிழ் Women Focused தமிழ் நாடகம் தமிழ் Love Stories தமிழ் Detective stories தமிழ் Moral Stories தமிழ் Adventure Stories தமிழ் Human Science தமிழ் உளவியல் தமிழ் ஆரோக்கியம் தமிழ் சுயசரிதை தமிழ் Cooking Recipe தமிழ் கடிதம் தமிழ் Horror Stories தமிழ் Film Reviews தமிழ் Mythological Stories தமிழ் Book Reviews தமிழ் த்ரில்லர் தமிழ் Science-Fiction தமிழ் வணிக தமிழ் விளையாட்டு தமிழ் விலங்குகள் தமிழ் ஜோதிடம் தமிழ் விஞ்ஞானம் தமிழ் எதையும் தமிழ் Crime stories