Yayum Yayum - 8 book and story is written by Nithyan in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. Yayum Yayum - 8 is also popular in Love Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story. யாயும் யாயும் - 8 Nithyan மூலமாக தமிழ் Love Stories Writen by Nithyan Category Love Stories முழு கதையையும் படியுங்கள் மொபைலில் பதிவிறக்கவும் விளக்கம் 8. யூரோப்பா5000 வருடங்களுக்கு முன்பு, கிரேட்டா தீவில் ஒருநாள்,யூரோப்பா தன் அரண்மனை மாடத்தில் நின்று கொண்டு கடலையே பார்த்துக் கொண்டிருந்தாள். தன் வீட்டை விட்டு வந்து ஆறு மாதங்கள் ஆகிப் போனதை அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. எப்போதும் அவளிடம் துடுக்குத் தனமாக பேசும் அண்ணனிடம் பேசி ஆறு மாதங்கள் ஆகிறது. கேட்பதையெல்லாம் கேட்பதற்கு முன்னரே தரும் தந்தையைப் பார்த்தே ஆறு மாதங்கள் ஆகிறது. இவர்களுக்கு கூட தான் எப்படி அவர்களை விட்டு நீங்கினாள் என்பது தெரியும் ஆனால், அவள் மாளிகையில் அவள் வளர்த்துக் கொண்டிருந்த அன்னப் பறவை அவளது இன்மையை எப்படி புரிந்திருக்கும்.இந்த அரண்மனைக்கும் இந்த தீவிற்கும் அவள் தான் அரசி, ஆனால், அது அவளுடையதைப் போல அவளால் உணர முடியவில்லை. இந்த இடமும் இந்த அரண்மனையும் அவளது கணவன் ஜீயூஸுடையது. அவன் தான் அவளைக் காதலிப்பதாக சொன்னான். அவன் தான் அவளை தான் திருமணம் செய்து கொள்வதாக சொன்னான். Novels யாயும் யாயும் கதைமாந்தர்களை கேட்டு எந்தக் கதையும் எழுதப்படுவதில்லை.5000 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நிலத்தில் தேசங்கள் என எதுவும் பிரிக்கப்படாத காலகட்டத்தில்,தங்களுக்கு... More Likes This என் வானின் வானவில் நீ - 1 மூலமாக Devi Kanmani யாயும் யாயும் - 2 மூலமாக Nithyan நெருங்கி வா தேவதையே - Part 1 மூலமாக kattupaya s ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 1 மூலமாக kattupaya s அருண் என் அனுபவங்கள் - 1 மூலமாக Ashok நினைக்காத நேரமேது - 1 மூலமாக EKAA SREE சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 1) மூலமாக Siva மேலும் சுவாரஸ்யமான விருப்பங்கள் தமிழ் Short Stories தமிழ் ஆன்மீகக் கதை தமிழ் Fiction Stories தமிழ் Motivational Stories தமிழ் Classic Stories தமிழ் Children Stories தமிழ் Comedy stories தமிழ் பத்திரிகை தமிழ் கவிதை தமிழ் பயண விளக்கம் தமிழ் Women Focused தமிழ் நாடகம் தமிழ் Love Stories தமிழ் Detective stories தமிழ் Moral Stories தமிழ் Adventure Stories தமிழ் Human Science தமிழ் உளவியல் தமிழ் ஆரோக்கியம் தமிழ் சுயசரிதை தமிழ் Cooking Recipe தமிழ் கடிதம் தமிழ் Horror Stories தமிழ் Film Reviews தமிழ் Mythological Stories தமிழ் Book Reviews தமிழ் த்ரில்லர் தமிழ் Science-Fiction தமிழ் வணிக தமிழ் விளையாட்டு தமிழ் விலங்குகள் தமிழ் ஜோதிடம் தமிழ் விஞ்ஞானம் தமிழ் எதையும் தமிழ் Crime stories