OR

The Download Link has been successfully sent to your Mobile Number. Please Download the App.

மாட்ருபர்த்தி Loading...

Your daily story limit is finished please upgrade your plan
Yes
மாட்ருபர்த்தி
  • தமிழ்
    • English
    • हिंदी
    • ગુજરાતી
    • मराठी
    • தமிழ்
    • తెలుగు
    • বাংলা
    • മലയാളം
    • ಕನ್ನಡ
    • اُردُو
  • எங்களைப் பற்றி
  • கதைகள்
  • விளம்பரம்
  • சந்தா
  • தொடர்பு
இலவசமாக வெளியிட
  • உள்நுழைய
Artboard

Yayum Yayum by Nithyan

  1. வீடு
  2. நாவல்கள்
  3. தமிழ் நாவல்கள்
  4. யாயும் யாயும் - நாவல்கள்

Yayum Yayum book and story is written by Nithyan in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. Yayum Yayum is also popular in Science-Fiction in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story.

யாயும் யாயும் மூலமாக Nithyan in Tamil
நாவல்கள்

யாயும் யாயும் - நாவல்கள்

Nithyan மூலமாக தமிழ் Science-Fiction

(1.4k)
  • 70k

  • 151k

கதைமாந்தர்களை கேட்டு எந்தக் கதையும் எழுதப்படுவதில்லை.5000 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நிலத்தில் தேசங்கள் என எதுவும் பிரிக்கப்படாத காலகட்டத்தில்,தங்களுக்குள் இருந்த கசப்புகளை மறந்து அன்று மாலையில் ஐவகை நிலத்தின் தலைவர்களும் அந்தக் குன்றில் ஒன்றை பற்றி பேச ஒன்று கூடினர். மலைத் தலைவனின் குடிசைக்கு வெளியே அந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது. பிற குலத் தலைவர்கள் அனைவரும் அங்கிருந்த தின்னையிலும், பாறையின் மீதும் அமர்ந்து கொண்டிருந்தனர்.அவர்களுடன் வந்திருந்த அவர்கள் குல மக்கள், தங்கள் தலைவர்கள் பேசுவது க

முழு கதையையும் படியுங்கள்
மொபைலில் பதிவிறக்கவும்

யாயும் யாயும் - நாவல்கள்

யாயும் யாயும் - 1
1. வருகை கதைமாந்தர்களை கேட்டு எந்தக் கதையும் எழுதப்படுவதில்லை.5000 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நிலத்தில் தேசங்கள் என எதுவும் பிரிக்கப்படாத காலகட்டத்தில்,தங்களுக்குள் இருந்த கசப்புகளை மறந்து அன்று மாலையில் ஐவகை நிலத்தின் தலைவர்களும் அந்தக் குன்றில் ஒன்றை பற்றி பேச ஒன்று கூடினர். மலைத் தலைவனின் குடிசைக்கு வெளியே அந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது. பிற குலத் தலைவர்கள் ...மேலும் வாசிக்கஅங்கிருந்த தின்னையிலும், பாறையின் மீதும் அமர்ந்து கொண்டிருந்தனர்.அவர்களுடன் வந்திருந்த அவர்கள் குல மக்கள், தங்கள் தலைவர்கள் பேசுவது க
  • Read Free
யாயும் யாயும் - 2
2. தேவதை2024"நான் செத்துடேனா?" என்று மோகன் கேட்டான்."இல்லையே" என்று மாயா சொன்னாள்."அப்புறம் எப்படி என் கண்ணுக்கு தேவதை தெரியுது?"மாயாவுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. ஆனால், அவளைத்தவிர பிற அனைத்து மாணவர்களும் "ப்ச்" என்று சலித்துக் கொண்டனர்."எப்பா டேய்! மொக்க மோகா, கீழ விழுந்ததுல உனக்கு ஏதாவது தலையில கீது பட்டுருச்சா" என்றான் மோகனது நண்பன் ...மேலும் வாசிக்கஅணியில் இருந்தவர்களில் ஒருவன், "மாப்ள இவன காலுல அடிச்சதுக்கு பதிலா வாய்ல போட்டிருக்கணும் டா" என்றான்.பிற அனைத்து மாணவர்களும் மெல்ல சிரித்து விட்டு, மோகனை அவனது ஹாக்கிக் குழுவிடம் விட்டு விட்டு அவரவர் பயிற்சிக்கு திரும்பினர். ஓடிக்கொண்டிருந்த மாயாவை அவன் மெல்ல சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தன்னைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை மாயா திரும்பாமலே தெரிந்து கொண்டாள்.மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு மொத்தக் கல்லூரியே பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்தது. அனைவரும் போட்டியில் வென்று விட வெறித் தனமாக பயிற்சி எடுத்துக்
  • Read Free
யாயும் யாயும் - 3
3. தந்தைஅந்த நள்ளிரவில் இருளும் அமைதியும் ததும்பிக் கொண்டிருந்தது. என்றுமில்லாமல் அன்று அங்கு ஆந்தையின் அலறல் கேட்டது. தூரத்தில் ஒரு நாய் ஊளையிட்டது. தார் சாலையில் சருகுகள் உராயும் ஓசை அந்த இரவின் அமைதியை உடைப்பது போல இருந்தது. வீட்டின் கதவை திறந்து கொண்டு மாயா வெளியே வந்தாள்.என்ன செய்தும் அவளால் அன்று தூங்க ...மேலும் வாசிக்ககண்களை மூடினால், மோகனின் முகம் அவனது கள்ளமற்ற காதல் பொழியும் கண்கள் அவளை இம்சித்துக் கொண்டே இருந்தது. தன்னை ஒருவன் காதலிக்கிறான் என்பதற்காக தன்னைத் தானே வெறுக்கக் கூடிய அவளது நிலையை நினைத்து அவள் மீதே அவளுக்கு சுய இரக்கம் உண்டானது.காற்றில் அவளது அவிழ்த்து விடப்பட்ட தலைமுடி அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருந்தது. அந்த தார் சாலையில் நடந்து கொண்டே இருந்தாள். இப்படி நடந்த படியே எங்காவது கண் காணாத இடத்திற்கு போக முடிந்தால் நன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டாள். சாலை முடிகிற வரை
  • Read Free
யாயும் யாயும் - 4
4. Welcomeமோகன் முகத்தில் ஒரு பெரும் சிரிப்புடன் நடந்து வந்தான். அன்று நடந்ததை திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்துக் கொண்டான். ஒரு வழியாக அவன் மாயாவிடம் பேசி விட்டான். அவனால் அவளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.வீட்டின் கதவைத் தட்டினான். வீட்டிற்கு முன்பு கலைவாணி மனநல மருத்துவர் என்று பொன்னிற பலகையில் கருப்பு எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்தது. ...மேலும் வாசிக்கஅத்தை கதவைத் திறந்தாள். மஞ்சள் நிற டாப்சும் வெளிறிய நீல நிற ஜீன்ஸ்சும் அணிந்திருந்தாள். அவளுக்கு முப்பத்தெட்டு வயது என்று சொன்னால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். உறவில் அத்தை என்றாலும் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் அக்கா போலவும் பாசத்தைக் காட்டுவதில் அம்மா போலவும் இருந்தாள்."ஏண்டா இப்படி பல்லைக் காட்டிட்டு வர?" என்று கேட்டாள்."ஒன்னுமில்லையே" என்று சொல்லிவிட்டு அவளைத்தாண்டி வீட்டிற்குள் சென்றான்."ஏய், என்னமோ இருக்கு சொல்லுடா" என்று பின்னால் வந்தபடியே கேட்டாள்."அட ஒண்ணுமில்லை த்தை" என்று சொல்லிவிட்டு வேக வேகமாக தனது அறைக்கு ஓடினான்."டேய். சரி
  • Read Free
யாயும் யாயும் - 5
5. மறைக்க முடியாதவைகலைவாணி அந்நகரிலேயே மிகச்சிறந்த உளவியலாளராக இருந்தாள். அத்தனைப் பட்டங்கள், அத்தனை விருதுகள். வாழவே முடியாத பலரும் அவளைத் தேடி வந்திருக்கிறார்கள். பலரை அவர்களது தற்கொலை எண்ணங்களில் இருந்து மீட்டிருக்கிறாள். பலருடைய கவலைகளை அவள் எடுத்துக் கொண்டு மீண்டும் அவர்கள் மகிழ்ச்சியாய் வாழ அவள் உதவி இருக்கிறாள். ஆனால், இன்று அவளது கவலையை ...மேலும் வாசிக்கசொல்லித் தீர்ப்பது என்று தெரியவில்லை.விடிவதற்கு இன்னும் கொஞ்சம் நேரமே இருந்த நிலையில் மோகன் திடீரென வீட்டை விட்டு ஓடியிருக்கிறான்.அதுவும் அவனுக்கு என்னவென்றே புரியாத ஒரு அபூர்வ சக்தியுடன்.தனது காரை எடுத்துக் கொண்டு கலைவாணி அந்த நகரம் முழுக்க சுற்றித் திரிந்தாள். போலீசுக்கோ அல்லது தெரிந்த ஏதாவது நண்பர்களுக்கோ உதவிக்கு அழைக்கலாம் என்றால், பின்னர் அதுவே ஆபத்தாக முடியுமென்று அவள் அஞ்சினாள். அதனால், அவளே தனியொருத்தியாக அந்த மழை இரவில் மோகனைத் தேடி அலைந்து கொண்டிருந்தாள்.எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. அவள் நம்பிக்கை மெல்ல மெல்ல
  • Read Free
  • Read all episodes on App


சிறந்த தமிழ் கதைகள் | தமிழ் புத்தகங்கள் PDF | தமிழ் Science-Fiction | Nithyan புத்தகங்கள் PDF

மேலும் சுவாரஸ்யமான விருப்பங்கள்

  • தமிழ் Short Stories
  • தமிழ் ஆன்மீகக் கதை
  • தமிழ் Fiction Stories
  • தமிழ் Motivational Stories
  • தமிழ் Classic Stories
  • தமிழ் Children Stories
  • தமிழ் Comedy stories
  • தமிழ் பத்திரிகை
  • தமிழ் கவிதை
  • தமிழ் பயண விளக்கம்
  • தமிழ் Women Focused
  • தமிழ் நாடகம்
  • தமிழ் Love Stories
  • தமிழ் Detective stories
  • தமிழ் Moral Stories
  • தமிழ் Adventure Stories
  • தமிழ் Human Science
  • தமிழ் உளவியல்
  • தமிழ் ஆரோக்கியம்
  • தமிழ் சுயசரிதை
  • தமிழ் Cooking Recipe
  • தமிழ் கடிதம்
  • தமிழ் Horror Stories
  • தமிழ் Film Reviews
  • தமிழ் Mythological Stories
  • தமிழ் Book Reviews
  • தமிழ் த்ரில்லர்
  • தமிழ் Science-Fiction
  • தமிழ் வணிக
  • தமிழ் விளையாட்டு
  • தமிழ் விலங்குகள்
  • தமிழ் ஜோதிடம்
  • தமிழ் விஞ்ஞானம்
  • தமிழ் எதையும்
  • தமிழ் Crime stories

Best Novels of 2026

  • Best Novels of 2026
  • Best Novels of January 2026

Best Novels of 2025

  • Best Novels of 2025
  • Best Novels of January 2025
  • Best Novels of February 2025
  • Best Novels of March 2025
  • Best Novels of April 2025
  • Best Novels of May 2025
  • Best Novels of June 2025
  • Best Novels of July 2025
  • Best Novels of August 2025
  • Best Novels of September 2025
  • Best Novels of October 2025
  • Best Novels of November 2025
  • Best Novels of December 2025

Best Novels of 2024

  • Best Novels of 2024
  • Best Novels of January 2024
  • Best Novels of February 2024
  • Best Novels of March 2024
  • Best Novels of April 2024
  • Best Novels of May 2024
  • Best Novels of June 2024
  • Best Novels of July 2024
  • Best Novels of August 2024
  • Best Novels of September 2024
  • Best Novels of October 2024
  • Best Novels of November 2024
  • Best Novels of December 2024

NEW REALESED

Biography

यादो की सहेलगाह - रंजन कुमार देसाई (20)

Ramesh Desai
Drama

BTS Femily Forever - 12

Kaju
Motivational Stories

ಕಥೆ: ಅಸಲಿ ಮಿತ್ರತ್ವ

sangeeta
Spiritual Stories

মহাভারতের কাহিনি – পর্ব 169

Ashoke Ghosh
Love Stories

तेरे मेरे दरमियान - 49

CHIRANJIT TEWARY
Love Stories

تم مجھ پر فدا ہو جاؤ

Shay Amin
Motivational Stories

એકાંત - 85

Mayuri Dadal
Fiction Stories

રૉય - ધ પ્રિન્સ ઓફ હિઝ ઑવ્ન ફૅટ - 17

મૃગતૃષ્ણા mrigtrushna"
Anything

मंजिले - भाग 41

Neeraj Sharma
Book Reviews

नेहरू फाइल्स - भूल-94

Rachel Abraham

வரவேற்பு

அல்லது

உள்நுழைவைத் தொடரவும்

Please complete the reCAPTCHA

By Login you agree to Matrubharti "பயன்பாட்டு விதிமுறைகள் | மாட்ருபர்த்தி" and "தனியுரிமைக் கொள்கை"

சரிபார்ப்பு


பயன்பாட்டைப் பதிவிறக்குக

எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • தனியுரிமைக் கொள்கை
  • பயன்பாட்டு விதிமுறைகளை
  • பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை
  • FAQ
  • சிறந்த கதைகள்
  • சிறந்த நாவல்கள்
  • குஜராத்தி வீடியோக்கள்
  • ஆசிரியர்கள்
  • குறுகிய வீடியோ
  • பேப்பர்பேக்கை வெளியிடவும்
  • ஆங்கிலம் புத்தகங்கள்
  • இந்தி புத்தகங்கள்
  • குஜராத்தி புத்தகங்கள்
  • மராத்தி புத்தகங்கள்
  • தமிழ் புத்தகங்கள்
  • தெலுங்கு புத்தகங்கள்
  • பெங்காலி புத்தகங்கள்
  • மலையாளம் புத்தகங்கள்
  • கன்னடம் புத்தகங்கள்
  • உருது புத்தகங்கள்
  • இந்தி கதைகள்
  • குஜராத்தி கதைகள்
  • மராத்தி கதைகள்
  • ஆங்கிலம் கதைகள்
  • பெங்காலி கதைகள்
  • மலையாளம் கதைகள்
  • தமிழ் கதைகள்
  • தெலுங்கு கதைகள்

    Follow Us On:

    Download Our App :

Copyright © 2026,  Matrubharti Technologies Pvt. Ltd.   All Rights Reserved.