அதிதி அத்தியாயம் - 4

Ganes Kumar மூலமாக தமிழ் Fiction Stories

"ஜுலிய உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு.." ரிச்சர்ட்"அப்பா..."மோகன் அதிர்ச்சியுடன்"அதுதான் கரெக்டான சாய்ஸ்னு எனக்கு தோணுது ரகுவும் அவளுக்கு உன்ன பத்தியும் அவளுக்கு நல்லா தெரியும் நம்ம கம்பெனி பத்தியும் அவளுக்கு நல்லா தெரியும்...அவ கண்டிப்பா உனக்கு எல்லா வகைளையும் சப்போர்டிவா இருப்பா...என்ன சொல்ற.." ரிச்சர்ட்"இல்லப்பா ஜுலி எப்படிப்பா...ரெண்டாந்தாரமா...அவ என்ன நினைப்பா..அவளா எங்கேயோ இருக்கணும்பா.." மோகன்"அதைபத்திலா ...மேலும் வாசிக்க