Free Download uyirukkul kalandhaval yaaravalo by Shakthi Sh வீடு புத்தகங்கள் தமிழ் புத்தகங்கள் Love Stories புத்தகங்கள் உயிருக்குள் கலந்தவள் யாரவளோ uyirukkul kalandhaval yaaravalo book and story is written by Shakthi Sh in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. uyirukkul kalandhaval yaaravalo is also popular in Love Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story. உயிருக்குள் கலந்தவள் யாரவளோ Shakthi Sh மூலமாக தமிழ் Love Stories 5.6k 17.4k அத்தியாயம் 1ஹலோ பிரெண்ட்ஸ் இது என்னோட நான்காவது கதை. எப்பவும் போலதாங்க ஜஸ்ட் பிளானிங் மட்டும்தான். பட் கதையை சுவாரசியமா கொண்டு போலாம்னு உறுதியாவும், நம்பிக்கையாவும் இருக்கேன். தாறு மாறு தக்காளி சோறு.. சூப்பரா இருக்கும்..அடுத்து என்ன... அடுத்து என்னனு எதிர்பார்ப்போட இருக்கும்.... செமையா இருக்கும்... என்னங்க அப்படி எல்லாம் என் கதை இருக்கும்னு ...மேலும் வாசிக்கதெரியலையேங்க நீங்கதான் படிச்சுட்டு சொல்லணும். படம் ரீலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி நிறைய பில்டப் கொடுத்தா படம் ஊத்திக்கும் என மக்கள் பக்கம் ஒரு பொதுவான கருத்து இருக்கு. அது போல என் கதையை நானே சொதப்பணும்னு நினைக்க மாட்டேங்க. பொறுமையா...அமைதியா... மெல்லமா.... கற்பனையா... அனுபவிச்சு என் கதையை படிங்க. உங்களின் நிறை குறையை என்னோட கதைக்கு போடுங்க. சரிங்க இப்ப கதையில நான் கொஞ்சம் நிறைய கதாபாத்திரங்களை சேத்துருக்கேன். சோ முதல்ல அவங்க பெயர் முகவரியெல்லாம் கொடுத்தரேன் அப்புறம் கதைக்கு நேரா போயிடலாம்.********************************இப்ப சொல்ல குறைவாகப் படியுங்கள் முழு கதையையும் படியுங்கள் மொபைலில் பதிவிறக்கவும் உயிருக்குள் கலந்தவள் யாரவளோ மேலும் சுவாரஸ்யமான விருப்பங்கள் தமிழ் Short Stories தமிழ் ஆன்மீகக் கதை தமிழ் Fiction Stories தமிழ் Motivational Stories தமிழ் Classic Stories தமிழ் Children Stories தமிழ் Comedy stories தமிழ் பத்திரிகை தமிழ் கவிதை தமிழ் பயண விளக்கம் தமிழ் Women Focused தமிழ் நாடகம் தமிழ் Love Stories தமிழ் Detective stories தமிழ் Moral Stories தமிழ் Adventure Stories தமிழ் Human Science தமிழ் உளவியல் தமிழ் ஆரோக்கியம் தமிழ் சுயசரிதை தமிழ் Cooking Recipe தமிழ் கடிதம் தமிழ் Horror Stories தமிழ் Film Reviews தமிழ் Mythological Stories தமிழ் Book Reviews தமிழ் த்ரில்லர் தமிழ் Science-Fiction தமிழ் வணிக தமிழ் விளையாட்டு தமிழ் விலங்குகள் தமிழ் ஜோதிடம் தமிழ் விஞ்ஞானம் தமிழ் எதையும்