மௌட்டியம்

Prasanna Ranadheeran Pugazhendhi மாட்ருபர்த்தி சரிபார்ப்பு மூலமாக தமிழ் Women Focused

லாந்தர் வெளிச்சத்தில் வியர்க்க விருவிருக்க செக்கோடி தெற்காலே இருந்த‌ ஒத்தையடி பாதையில் வெறிக் கொண்டு மட்டும் தேடி கொண்டிருந்தான் தருமன். நெற்றி முகமெல்லாம் வியர்வை உதிர்ந்து கொட்டியது. இரண்டு பக்கமும் கருவேலங்காடு சூழ்ந்திருந்ததால் தேடியது கிடைப்பதில் சிக்கல் இருந்தது. ஆளரவம் இல்லாத நிசப்தமான அந்த சாயங்கால வேளையில் யாரையோ கண்ணில் விளக்கெண்ணெயை விட்டதை போல ...மேலும் வாசிக்க