வேலைக்காரி

c P Hariharan மூலமாக தமிழ் Motivational Stories

வேலைக்காரி திவ்யாவும் வித்யாவும் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் பக்கத்து வீடுகளில் தான் குடியிருந்தார்கள். அவர்கள் கணவர்களுக்கு நல்ல வேலை இருந்ததால் இருவரும் வீட்டை நிர்வாகம் பண்ணி வந்தார்கள். தினமும் சமையல் வேலைகள் முடிந்தால், இருவரும் கொஞ்சம் அரட்டை அடிப்பது அவர்களது பழக்க வழக்கங்களில் ஒன்று. அக்கம் ...மேலும் வாசிக்க