The Omniverse chapter முடிக்காம directடா இதுக்கு வந்தீங்கன்னா உங்களுக்கு எதுவுமே புரியாது அத முடிச்சிட்டு the outerverse chapterக்கு வாங்க) Part 1 – Aethion & Elariah மீண்டும் சந்திப்பு — Velthurionன் வருகை Elariah தன் Omniverse-க்கு திரும்பி வந்தாள். அங்கிருந்த எல்லா கடவுள்களும் நிம்மதியா பெருமூச்சு விட்டு கேட்டார்கள்: > “அவனுக்கு வேண்டியது கொடுத்தாயா?”
Full Novel
The Outerverse - Part 1
(The Omniverse chapter முடிக்காம directடா இதுக்கு வந்தீங்கன்னா உங்களுக்கு எதுவுமே புரியாது அத முடிச்சிட்டு the outerverse chapterக்கு வாங்க)Part 1 – Aethion Elariah மீண்டும் சந்திப்பு — Velthurionன் வருகைElariah தன் Omniverse-க்கு திரும்பி வந்தாள். அங்கிருந்த எல்லா கடவுள்களும் நிம்மதியா பெருமூச்சு விட்டு கேட்டார்கள்: “அவனுக்கு வேண்டியது கொடுத்தாயா?”Elariah பதில் சொன்னாள்: “ஆம்.”ஆனா அது பொய். உண்மையில் என்ன நடந்தது என்று அவளுக்குத் தெரியும். சில கடவுள்கள் நமது சர்வலோகத்தை காப்பாற்ற Elariah வேறொரு சர்வலோகத்தை தியாகம் செய்திருக்கிறாளா என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள்.ஆனா ஒரு இலட்சம் ஆண்டுகள் கழிந்தும்… Elariah-வோட மனம் சோகத்திலே இருந்தது. அவளோட நினைவு முழுக்கவும் Aethion தான் இருந்தான்.சில கடவுள்கள் ஆறுதல் சொல்லினார்கள்: “நம்ம வாழ்க்கையில் சில நேரங்களில் தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் வரும். அப்போ வேற வழி இருக்காது. நம்ம எல்லோரும் அதை கடந்து தான் செல்லனும்.”Elariah தலைஅசைத்தாள். ...மேலும் வாசிக்க
The Outerverse - Part 2
Aethion’s Mission in the Outerverse Voidஇது ஒருகாலத்தில் Varkur’Thal-ன் டொமேன்.ஆனா இப்போது அது Aethion-க்கு சொந்தமாகிவிட்டது.அவன் கையை உயர்த்தி, விண்வெளியில் மிதக்கும் எண்ணற்ற சர்வலோகங்களை கொண்டிருந்தான்.அப்படியே ஒரு இடத்தில் அவன் கண் நின்று போனது—அது Elariah-வின் சர்வலோகம்.அவன் சிரித்துக்கொண்டான்.> “இது… ஒரு தற்செயலான சந்திப்ப நம் இருவருக்கும்?”---Meanwhile, in Elariah’s OmniverseAethion எல்லாவற்றையும் விளக்கி முடித்துவிட்டார்.> “இப்ப புரிஞ்சுதா நான் எப்படி இங்கு வந்தேனு!Elariah:> “நீ உன்னையே ஆபத்துக்குள்ள தள்ளிட்டு இருக்க, Aethion…”Aethion:> “தெரியுது… ஆனா பல சர்வலோகங்கள் அந்த தீய ஆட்சியாளர்களால அழிவத பார்த்துட்டு நான் சும்மா இருக்க முடியாது.”Elariah:> “அப்படியென்றால்… நான் உன்னுடன் வரட்டுமா? உனக்கு துணையா நிற்கட்டுமா?”Aethion மெதுவாக அவள் தோளில் கை வைத்தான்.Aethion:> “இல்ல. நீ உன் சர்வலோகத்த பாத்துக்கணும். நான் போகுற பாதை ரொம்ப ஆபத்தானது… உன்னை அந்த ஆபத்துக்குள்ள கூட்டிட்டு போக முடியாது.”அவன் பின்னால் திடீரென ஒரு வாயில் திறந்தது.Elariah:> ...மேலும் வாசிக்க
The Outerverse - Part 3
பெரிய டொமேன் மற்றும் Elariah-வின் சிறைபிடித்தல்அதே நேரத்தில், Elariah, வெளிப்புற வெற்றிட சாவி-யை பயன்படுத்திAethion-ன் சர்வலோகத்தை காண டொமேனுக்குள் நுழைந்தாள்.திடீரென்று, அந்த டொமேன் கடுமையாக குலுங்க அச்சத்தோடு சுற்றி பார்த்தாள்—நிழல்களுக்குள்ளிருந்து சில தெரியாத உயிரினங்கள் வெளியே வந்தன.Elariah:> “நீங்க யார்? இங்க எப்படி வந்தீங்க?”மர்மமான ஒருத்தன் முன் வந்து, அச்சுறுத்தும் குரலில் சொன்னான்:> “என் பெயர் Vael’Zaroth அது இப்ப முக்கியமில்லைநீ எங்க கூட வந்தா உனக்கு நல்லது. இல்லனா— நீ ரொம்ப வருத்தப்படுவElariah அந்த அதிர்ச்சியில் aethion கொடுத்த bracelet ஐந்து முறை தட்ட போகும்போது Vael’Zaroth அவள் கையைப் பிடிக்கிறான்.Vael’Zaroth சொல்றான்:ஓ ஓ இவ்வளவு அவசரம் எதுக்கு?Vael’Zaroth அந்த braceletடை பார்க்கிறான் பிறகு:இது அவன் கொடுத்தது தானஅவனை நீ தாராளமா கூப்பிடலாம் ஆனா அதுக்கு முன்னாடி இப்ப நீ எங்க கூட வரணும்.---அடுத்த பக்கம், Aethion வெளிப்புற வெற்றிட ஒன்றுக்கு வந்து, Velthurion-னை சந்தித்தான்.Aethion:> “நான் ஒரு ...மேலும் வாசிக்க
The Outerverse - Part 4
வெளிப்புற வெற்றிடம் 2 - பெரிய டோமேனுக்குள்Aethion அந்த டொமேனில் தோன்றினான்—அவனோட ஆவேசம் தீப்பிடிச்ச மாதிரி எரிந்துகொண்டிருந்தது.அவன் கண்முன்னே Zaryon மற்றும் அவனுடைய கூட்டாளிகளும் இருந்தனர் நின்றிருந்தான்.ஆனால் அவன் பின்னால்…Elariah தரையில் மயங்கிய நிலையில் கிடந்தாள்.Aethion கோபத்தோடு கத்தினான்: “அவளுக்கு என்ன ஆச்சு அவளை என்ன பண்ண நீ?!”Zaryon அமைதியா, குளிர்ந்த குரலில் சொன்னான்: “இப்போ வரை… ஒன்றுமில்லை.பயப்படாதே.எங்களுக்கு தேவை நீ தான்.”Aethion: “நான்தான் உனக்கு வேண்டுமென்றால் ? சரி.ஆனால் அவளை இதில் சேர்க்காதே.அவளுக்கு உன்னோட பைத்தியக்காரத்தனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”Zaryon நையாண்டியாக ஒரு படி முன்னே வந்தான். “நாங்க இங்க அமைதியாக இருந்தோம்.இந்த தீய ஆட்சியாளர்கள் எங்களோட சேர்ந்து வேலை செஞ்சாங்க.அவர்கள் சர்வ லோக ஆட்சியாளர்களை சிறைப்பிடித்து Crystals-குள்ள பூட்டினாங்க.எங்களோட திட்டம் சிம்பிள்—அப்படி அவங்க எல்லா ஆட்சியாளர்களையும் அதுக்குள்ள சிறை பிடிச்சிட்டாங்கனாஅவர்களையும் சேர்த்தும் அந்த டொமேனோடே அழிச்சுடுவோம்.அதோட அந்த ஆட்சியாளர்களோட சர்வ லோகமும் , எல்லா உலகமும் சிதைந்து ...மேலும் வாசிக்க
The Outerverse - Part 5
வெளிப்புற வெற்றிடம் 1 – ஏதியனின் விழிப்புணர்வுஏதியோன் மெதுவாகக் கண்களைத் திறந்தான். அவன் ஒரு பழக்கமில்லாத பகுதியில் படுத்திருப்பதைக் கண்டான், பிறகு அவன் எழுந்து வெளியே இங்கு இருக்கும் அனைவரும் Aethionனை பார்த்தனர்!வெல்துரியன் புன்னகையுடன் பேசினான்:> “எந்திரிச்சிட்டியா. நல்லா தூங்கினியா?”ஏதியோன் குழப்பத்துடன்:> “நான் எப்படி இங்கு வந்தேன்?”வெல்துரியன் பேசினான்:> “நாங்கதான் உன்ன அங்க இருந்து இங்க தூக்கிட்டு வந்தோம் . கவலைப்படாதே இப்போது நீ இங்க பாதுகாப்பாக இருக்கிறாய்.”வெல்துரியன் ஏதோ ஒன்றை நீட்டினான் - ஒரு வளையல்.வெல்துரியன் சொன்னான்:> “வெளிப்புற வெற்றிடம் 2 இல், இது... உன் அருகில் கிடப்பதைக் கண்டேன். இது உன்னுடையதா?ஏதியோன் வளையலை எடுத்து இறுக்கமாகப் பிடித்தான்.ஏதியோன் சொன்னான் :> “நான் பாதுகாப்பாக இருக்கலாம்... ஆனால் என்னால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை.”வெல்துரியன்:> “என்ன…?”ஏத்தியோன் சோகமாக நடந்ததை கூறினான்:> “எலாரியா... என்ன காப்பாத்த அவளோட உயிரை தியாகம் பண்ணிட்டாஅமைதி அவர்களைச் சூழ்ந்தது. தெய்வங்கள் துக்கத்தில் தலை குனிந்தன.வெல்துரியன்:> “மன்னிக்கவும், ...மேலும் வாசிக்க
The Outerverse - Part 6
எல்லையற்ற லோகம் சில வாரங்களுக்குப் பிறகு , ஏத்தியன் எல்லையற்ற லோக வாயிலுக்கு முன் நின்று அதைப் பார்த்து.அவர் கூறினார்:> “ என்ன இந்த இடத்திலிருந்து கற்கள் அனுப்பப்படுகின்றன. சில சிறியவை, சில பெரியவை. ஆனால் ஒவ்வொன்றும் தனியாக செல்கின்றன... அது மட்டும் இல்லாமல் என்ன அந்த எதிர்ப்புறமும் வாயில் இருக்கு ”பண்டைய மனிதர்கள் விளக்கினர்:>"சொல்லப்போனால் இதுக்கு முன்னாடி இந்த எல்லையற்ற லோகத்திலிருந்து போற கற்கள் வெளிப்புற வெற்றிட ஒன்று இரண்டெல்லாம் தாண்டிதான் மூன்றுக்கு போற மாதிரி இருந்துச்சு .எப்போ வெளிப்புற வெற்றிட இரண்டுக்குள்ள நாங்க அந்த தீய ஆட்சியாளர்களை போட ஆரம்பிச்சமோ அப்ப நாங்க இத எல்லையற்ற லோகத்தில இருந்து நேரடியா வெளிப்புற வெற்றிட மூன்றுக்கு போற மாதிரி வாயில்களை அமைச்சிட்டோம். இதனால எல்லையற்ற லோகத்தில இருந்து வர கற்கள் சீக்கிரம் அங்க போய்சேர்றது மட்டும் இல்லாம அது வெடிச்சு அந்த படைப்பு உருவாகி separateverseக்கு போய்விடும்அதுக்கப்புறம் நீங்க ...மேலும் வாசிக்க