OR

The Download Link has been successfully sent to your Mobile Number. Please Download the App.

மாட்ருபர்த்தி Loading...

Your daily story limit is finished please upgrade your plan
Yes
மாட்ருபர்த்தி
  • தமிழ்
    • English
    • हिंदी
    • ગુજરાતી
    • मराठी
    • தமிழ்
    • తెలుగు
    • বাংলা
    • മലയാളം
    • ಕನ್ನಡ
    • اُردُو
  • எங்களைப் பற்றி
  • கதைகள்
  • விளம்பரம்
  • சந்தா
  • தொடர்பு
இலவசமாக வெளியிட
  • உள்நுழைய
Artboard

Dandatti by Prabhaharan Kalidasan

  1. வீடு
  2. நாவல்கள்
  3. தமிழ் நாவல்கள்
  4. தண்டட்டி - நாவல்கள்

Dandatti book and story is written by Prabhaharan Kalidasan in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. Dandatti is also popular in த்ரில்லர் in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story.

தண்டட்டி மூலமாக Prabhaharan Kalidasan in Tamil
நாவல்கள்

தண்டட்டி - நாவல்கள்

Prabhaharan Kalidasan மூலமாக தமிழ் த்ரில்லர்

  • 7.5k

  • 23.7k

கொல்லிமலையின் உச்சியில், மூலிகைக் காற்றும் நீரோடைகளின் சலசலப்பும் நிறைந்த அந்தப் பழைய பாக்குமர வீட்டில், அன்றைய காலை வழக்கத்திற்கு மாறாக அமைதியில் உறைந்திருந்தது. திண்ணையில் அமர்ந்திருந்த சுமங்கலி பாட்டியின் முகத்தில், காதில் மின்னிய தண்டட்டியின் ஒளியில் கடந்த காலத்தின் பெரும் துயரமும், தியாகத்தின் பெருமையும் கலந்திருந்தன.

முழு கதையையும் படியுங்கள்
மொபைலில் பதிவிறக்கவும்

தண்டட்டி - நாவல்கள்

தண்டட்டி - 1
கொல்லிமலையின் உச்சியில், மூலிகைக் காற்றும் நீரோடைகளின் சலசலப்பும் நிறைந்த அந்தப் பழைய பாக்குமர வீட்டில், அன்றைய காலை வழக்கத்திற்கு மாறாக அமைதியில் உறைந்திருந்தது. திண்ணையில் அமர்ந்திருந்த சுமங்கலி பாட்டியின் முகத்தில், காதில் மின்னிய தண்டட்டியின் ஒளியில் கடந்த காலத்தின் பெரும் துயரமும், தியாகத்தின் பெருமையும் கலந்திருந்தன.கர்ப்பிணியாக இருந்த தன்னைத் தவிக்கவிட்டு, நேதாஜியின் பாதையைப் பின்பற்றி ...மேலும் வாசிக்கவிடுதலைக்காக உயிர்நீத்த கணவரின் நினைவுகள், அவள் முண்டச்சி வரி கட்ட நிலத்தை விற்ற அந்தப் போராட்டமான காலத்தை அந்த காட்டிலேயே வேலை பார்த்து மீண்டும் முண்டச்சி வரி கட்டி தன் மகளுடன் வரும் வருமானத்தில் ஜீவனம் நடத்தியதும் எப்போதும் கண்முன் நிறுத்தும்.ஆனால், காலம் மாறியது. முண்டச்சி வரி நீங்கியது. பாட்டி நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், மலையின் அமைதியில் அவரது கணவரையும் நினைத்து அந்த நினைவுகளைச் சுமந்து பாட்டியின் வாழ்வு நகர்ந்ததாலும், அவரது மகள் லெட்சுமிக்கு விடிவு கிடைக்கவில்லை. லெட்சுமி, வாழ்க்கையின் வலிகளைத் தாங்கிக் கொண்டவள்.
  • Read Free
தண்டட்டி - 2
கொல்லிமலையின் அடர்ந்த காட்டுக்குள் நுழையும் முன், பாரதி ஒரு கணம் திரும்பி வீட்டைப் பார்த்தாள். தன் நாய் குட்டியின் ஞாபகம் அவளை கூர்ந்து கவனிக்க செய்தது. கூறை வேய்ந்த அந்தப் பழைய பாக்குமர வீட்டில், காய்ச்சலில் படுத்திருந்த லெட்சுமியும், திண்ணையில் அமர்ந்து கவலையுடன் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த பாட்டியும் தெரித்தனர்.அன்றுவரை பூக்களின் வாசனையிலும், நாய்க்குட்டியின் ...மேலும் வாசிக்கஇருந்த அவளது வெகுளித்தனம், அன்றாட உணவின் நிதர்சனச் சுமையால் மெல்ல உடைந்தது.மூங்கில் கூடையைச் சுமந்து, ஈரமான மண்ணில் அவள் காலடி எடுத்து வைத்தாள். பாதை மிகவும் சவாலானது. சில இடங்களில் பாறைகள் வழுக்கின, சில இடங்களில் கால்கள் புதைகின்றன. தாயுடன் செல்லும்போது இருந்த பாதுகாப்பு உணர்வு இப்போது இல்லை. தனியாக இருக்கும் அவளை பயம் அவளைச் சூழ்ந்தது.பாரதிக்குச் சில குறிப்பிட்ட பூக்கள் பூக்கும் இடங்கள் தெரியும். ஆசைப்பட்டு அதிக தூரம் சென்று விடக் கூடாது என்ற தாயின் எச்சரிக்கை நினைவில் இருந்தது. அவள் வேகமாகப்
  • Read Free


சிறந்த தமிழ் கதைகள் | தமிழ் புத்தகங்கள் PDF | தமிழ் த்ரில்லர் | Prabhaharan Kalidasan புத்தகங்கள் PDF

மேலும் சுவாரஸ்யமான விருப்பங்கள்

  • தமிழ் Short Stories
  • தமிழ் ஆன்மீகக் கதை
  • தமிழ் Fiction Stories
  • தமிழ் Motivational Stories
  • தமிழ் Classic Stories
  • தமிழ் Children Stories
  • தமிழ் Comedy stories
  • தமிழ் பத்திரிகை
  • தமிழ் கவிதை
  • தமிழ் பயண விளக்கம்
  • தமிழ் Women Focused
  • தமிழ் நாடகம்
  • தமிழ் Love Stories
  • தமிழ் Detective stories
  • தமிழ் Moral Stories
  • தமிழ் Adventure Stories
  • தமிழ் Human Science
  • தமிழ் உளவியல்
  • தமிழ் ஆரோக்கியம்
  • தமிழ் சுயசரிதை
  • தமிழ் Cooking Recipe
  • தமிழ் கடிதம்
  • தமிழ் Horror Stories
  • தமிழ் Film Reviews
  • தமிழ் Mythological Stories
  • தமிழ் Book Reviews
  • தமிழ் த்ரில்லர்
  • தமிழ் Science-Fiction
  • தமிழ் வணிக
  • தமிழ் விளையாட்டு
  • தமிழ் விலங்குகள்
  • தமிழ் ஜோதிடம்
  • தமிழ் விஞ்ஞானம்
  • தமிழ் எதையும்
  • தமிழ் Crime stories

Best Novels of 2026

  • Best Novels of 2026
  • Best Novels of January 2026
  • Best Novels of February 2026
  • Best Novels of March 2026
  • Best Novels of April 2026
  • Best Novels of May 2026
  • Best Novels of June 2026
  • Best Novels of July 2026
  • Best Novels of August 2026
  • Best Novels of September 2026
  • Best Novels of October 2026

Best Novels of 2025

  • Best Novels of 2025
  • Best Novels of January 2025
  • Best Novels of February 2025
  • Best Novels of March 2025
  • Best Novels of April 2025
  • Best Novels of May 2025
  • Best Novels of June 2025
  • Best Novels of July 2025
  • Best Novels of August 2025
  • Best Novels of September 2025
  • Best Novels of October 2025
  • Best Novels of November 2025
  • Best Novels of December 2025

Best Novels of 2024

  • Best Novels of 2024
  • Best Novels of January 2024
  • Best Novels of February 2024
  • Best Novels of March 2024
  • Best Novels of April 2024
  • Best Novels of May 2024
  • Best Novels of June 2024
  • Best Novels of July 2024
  • Best Novels of August 2024
  • Best Novels of September 2024
  • Best Novels of October 2024
  • Best Novels of November 2024
  • Best Novels of December 2024

NEW REALESED

Anything

પરંપરાગત કલાઓનું આધુનિક મોડલ

ZALA HEMANGIBA
Love Stories

कुड़ी मुंडा पट्टण नू फिरदी ए! - 5

sukhvinder Singh Rai
Love Stories

વૃશાલી (કર્ણ ની અર્ધાંગિની) - પ્રકરણ 3

Vishakha Bhatt
Science

Measurement Motion

Annesha Banerjee
Thriller

THE SILENT THIEF - 6

Yagnik Bhadiyadara
Love Stories

पहला प्यार - 4

ashwin
Fiction Stories

खलनायिका के रूप में पुनर्जन्म - 10

Fictional world
Thriller

ಅಧ್ಯಾಯ 24: ಬ್ರಹ್ಮಗಿರಿ ರಹಸ್ಯ

Danger Writer
Love Stories

Dream come true

Day Dreamer
Motivational Stories

પ્રાથના અને ઈશ્વર કૃપા

Harshad Kanaiyalal Ashodiya

வரவேற்பு

அல்லது

உள்நுழைவைத் தொடரவும்

Please complete the reCAPTCHA

By Login you agree to Matrubharti "பயன்பாட்டு விதிமுறைகள் | மாட்ருபர்த்தி" and "தனியுரிமைக் கொள்கை"

சரிபார்ப்பு


பயன்பாட்டைப் பதிவிறக்குக

எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • தனியுரிமைக் கொள்கை
  • பயன்பாட்டு விதிமுறைகளை
  • பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை
  • FAQ
  • சிறந்த கதைகள்
  • சிறந்த நாவல்கள்
  • குஜராத்தி வீடியோக்கள்
  • ஆசிரியர்கள்
  • குறுகிய வீடியோ
  • பேப்பர்பேக்கை வெளியிடவும்
  • ஆங்கிலம் புத்தகங்கள்
  • இந்தி புத்தகங்கள்
  • குஜராத்தி புத்தகங்கள்
  • மராத்தி புத்தகங்கள்
  • தமிழ் புத்தகங்கள்
  • தெலுங்கு புத்தகங்கள்
  • பெங்காலி புத்தகங்கள்
  • மலையாளம் புத்தகங்கள்
  • கன்னடம் புத்தகங்கள்
  • உருது புத்தகங்கள்
  • இந்தி கதைகள்
  • குஜராத்தி கதைகள்
  • மராத்தி கதைகள்
  • ஆங்கிலம் கதைகள்
  • பெங்காலி கதைகள்
  • மலையாளம் கதைகள்
  • தமிழ் கதைகள்
  • தெலுங்கு கதைகள்

    Follow Us On:

    Download Our App :

Copyright © 2026,   Matrubharti Technologies Pvt. Ltd.   All Rights Reserved | Powered by  Custom Web Development Company India.