i need you as my shadow book and story is written by Jayalakshmi M in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. i need you as my shadow is also popular in Love Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story.
வேண்டும் நீ எந்தன் நிழலாய் - நாவல்கள்
Jayalakshmi M
மூலமாக
தமிழ் Love Stories
அத்தியாயம் -1இந்தியாவில் தொழில் துவங்கப்போகும் ஜப்பானிய நடிகர் மற்றும் பாடகரான திரு.ஆராஷி ஷிமிஜு( Arashi Shimizu) மற்றும் அவரது சகோதரர் ரியோட்டோ ஷிமிஜு (Ryoto Shimizu)இந்தியா வருகை.. அவருடன் தொழில்முறையில் கை கோர்க்கும் Reni fashions அதன் founders and share holders உடன் நாளை மறுநாள் சந்திப்பு நிகழும் என தகவல்..இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்தோ ஜப்பானிய தொழில் இணைவு பெரிதும் உதவும் என்று இந்தியாவின் பிரதம மந்திரி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்..மேலும் இந்த சந்திப்புக்கு வெளியுறவு துறை அமைச்சர் வருவார் என்றும் தகவல் பரவியுள்ளது..ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லைஎன்ற செய்தி தான் முக்கிய செய்தியாக அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்ப பட்டது..ஆராஷி ஷிமிஜு(Arashi shimizu) உலக அளவில் புகழ்பெற்ற ஜப்பானிய சினிமா நடிகர் மற்றும் பாடகர்.. அவரது பாடல்கள் உலக புகழ்பெற்றவை.. அவர் நடித்த ஆரம்பகால திரைப்படங்களை தவிர இப்போது நடிக்கும் அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர்
அத்தியாயம் - 1அத்தியாயம் -1இந்தியாவில் தொழில் துவங்கப்போகும் ஜப்பானிய நடிகர் மற்றும் பாடகரான திரு.ஆராஷி ஷிமிஜு( Arashi Shimizu) மற்றும் அவரது சகோதரர் ரியோட்டோ ஷிமிஜு (Ryoto Shimizu)இந்தியா வருகை.. அவருடன் தொழில்முறையில் கை கோர்க்கும் Reni fashions அதன் founders and share holders உடன் நாளை மறுநாள் சந்திப்பு நிகழும் என ...மேலும் வாசிக்கபொருளாதார முன்னேற்றத்திற்கு இந்தோ ஜப்பானிய தொழில் இணைவு பெரிதும் உதவும் என்று இந்தியாவின் பிரதம மந்திரி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்..மேலும் இந்த சந்திப்புக்கு வெளியுறவு துறை அமைச்சர் வருவார் என்றும் தகவல் பரவியுள்ளது..ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லைஎன்ற செய்தி தான் முக்கிய செய்தியாக அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்ப பட்டது..ஆராஷி ஷிமிஜு(Arashi shimizu) உலக அளவில் புகழ்பெற்ற ஜப்பானிய சினிமா நடிகர் மற்றும் பாடகர்.. அவரது பாடல்கள் உலக புகழ்பெற்றவை.. அவர் நடித்த ஆரம்பகால திரைப்படங்களை தவிர இப்போது நடிக்கும் அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர்
அத்தியாயம் - 2கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் தூங்கியபின் எழுந்த ஆரோஷி கிளம்பி ரெடியாகி மாஸ்க்கையும் தலையில் கருப்பு நிற கேப் மாட்ட அவனது அறைக்குள் நுழைந்தான்ரியோட்டோ.."எங்க கிளம்பிட்ட ராஷி?என்று ஜாப்பனீஸில் கேட்க.."நான் இங்கே ஒரு ஆபீஸ்ஸ வாங்கலாம்னு இருக்கேன்னா..அதான் அதை பார்த்துட்டு அப்படியே நியூ கொலாபுரேஷன் நேம் செலக்ஷன் அண்ட் நாம தங்குறதுக்கு ...மேலும் வாசிக்கவீடு வாங்குறதுக்கு ரிஜிஸ்டிரேஷன் இருக்கு..சோ எல்லாம் பார்க்கனும்..அண்ட் இன்னைக்கு டின்னர் மினிஸ்டரோட இருக்கு..அதோட ஃபார்மாலிட்டீஸ்லாம் பார்க்கனும்" என்று பதில் கூறியவன் கிளம்ப பார்க்க.."நானும் வர்றேனே..ஃபோர் அடிக்குது.." என்று கேட்க.."ஓகே..வித் ஃப்ளஷர்..ரெடியாகிட்டு வா..நான் கீழே வெயிட் பண்றேன்" என்றுவிட்டு அவன் வெளியே வந்தவன் ரியோட்டோ கிளம்பி வருவதற்காக கீழே லாபியில் வந்து வெயிட் பண்ண ஆரம்பிக்க அப்போது உள்ளே நுழைந்தான் சாஹித்யன்..அவனை பார்த்ததும் உற்சாகமாய் குரல் கொடுத்தான் ஆராஷி.."ஹேய்..மேன்..சா..சாஹு.. ஹவ் ஆர் யூ மேன்?" என்று கேட்க..'இவன் எதுக்கு நம்மகிட்ட பேசுறான்' என்று உள்ளே எண்ணினாலும்