Varkur’Thal திரும்பிப் பார்த்தான்—
Aethionனை சிறைப்பிடித்த பெட்டி முழுசாக துகள் துகளாக சிதறிக் கிடந்தது. அதைப் பார்த்துவிட்டு
முன்னால பார்க்கும்போது—
Elariahக்கு முன்னே Aethion நின்றிருந்தான்.
அமைதியாக.
இதைப் பார்த்து Varkur’Thal பயத்தில் உறைந்து போனான்
> “… எப்படி என் சிறைபிடிக்கும் பெட்டில் இருந்து நீ எப்படி தப்பினாய்?!”
Aethion முன்னோக்கி நகர்ந்து சொன்னான்.
> “அதிலிருந்து தப்பிக்கிறது எனக்கு சுலபமாக இருந்துச்சு இப்ப அது முக்கியம்இல்ல . அவெ உனக்கு வேணும்னா… அதுக்குமுதல்ல என்ன தாண்டி தான் நீ போகணும்.”
பயம் கலந்த கோபத்தில்
Varkur’Thal ஒரு பெரிய Void சக்தி பீம் எறிந்தான்.
Aethion அதை எதுவும் இல்லாத மாதிரி கையிலேயே தடுத்தான்
. அவங்களின் சக்திக்கு .
ஒவ்வொரு தாக்குதலும் Outerverse-ஐ அதிர வைத்தது.
நிழலில் நின்ற Elariah-க்கு இதெல்லாம் பார்க்கும்போது அவளுக்கு மூச்சே நின்றது.
> “இவரு இந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவரா…? இவரை பார்த்தா சாதாரண ruler மாதிரி இல்ல… அதுக்கு மேல இருக்கிற மாதிரி தான் இருக்கு.”
இந்த சண்டையில் இடையிலே Varkur’Thal உள்ளுக்குள்ள நினைத்தான் .
> “இவன் உண்மையிலேயே சர்வலோக ஆட்சியாளரா?
ஒரு சர்வலோக ஆட்சியாளராள் எப்படி என்னையே விஞ்சும் அளவுக்கு சக்தி வந்தவனா இருக்க முடியும்?
இறுதியில் Aethion அவனை வீழ்த்தி கீழே தள்ளினான் .
> “இனிமேல் உன்னால என்னிக்குமே அவளை தொட முடியாது ”
Varkur’Thal கீழே விழுந்தபடி கூறினான்.
.
> “என்ன மாதிரியான அசுரன் நீ…?”
Aethion முன்னே வந்தான். சக்தி உடம்புல எரிந்துகிட்டே இருந்தது.
> “நான் Aethion சர்வலோக ஆட்சியாளர் இப்போது உன்னுடைய தலை விதியை தீர்மானிக்கிறவன்.”
அவன் கையை தூக்கி தெய்வீக ஆற்றல் மூலம்
ஒரே அடியில்
Varkur’Thalலை… கொன்றான்.
பின்னால் Varkur’Thalலின் உடம்பு இரண்டா சக்தியாக முழுவதும் மாரி Aethion உடம்புக்குள் தானாகவே ஊடுருவியது அதுக்கப்புறம்
Aethion மெல்ல திரும்பினான்.
Elariah அங்கே நின்று… கண்கள் சோகத்துடன் Aethionனிடாம் பேசினாள்
> “நீ… என்னை காப்பாத்தினியா?”
“ஆனா நான்… உன்னை அந்த பெட்டியில அடைத்தேன் … உன் சர்வ லோகத்தில் உள்ள ஒரு கடவுளை கொன்றேன்… நான் தப்பு செய்தேன்… நான் உன்னோட தண்டனைக்குத் தகுதியானவள்…”
அவள் நடுங்கி கொண்டே அழுதால்
Aethion மெதுவா அவள் அருகே வந்து கை வைத்தான்.
> “இல்ல. அழாதே.”
“உன்னை முதலில் பார்க்கும்போது—உன்னைத் தடுத்தாகனும், முதலில் உன்னை சிறை பிடிக்கணும் என்று நான் நினைத்தேன். ஆனால் நீ எப்போ அந்த மினீரும் பெட்டியை கையில எடுத்தையோ அப்பவே நான் ஒரு விஷயத்தை உணர்ந்தேன்
அது நீ உருவாக்கியது இல்லை என்றும். நீ எதோ ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொண்டாய் என்பதையும் இதுக்கு பின்னாடி வேற யாரோ ஒருவர் இருக்கிறார் என்பதையும் நான் உணர்ந்தேன்
> “அதனால தான் நீ அந்த பெட்டியை வைத்து என்னை சிறைபிடிக்கும் போது நான் எந்த எதிர்ப்பும் எதிர்வினியையும் தெரிவிக்கவில்லை
Elariah அழுதபடியே:
> “நீ எனக்காகவும் எனது சர்வலோகத்துக்காகவும் உன் உயிரையே பயணம் வைத்தாய் இதை நான் எப்படி உனக்கு திருப்பிக் தருவேன் என்று எனக்கு தெரியவில்லை …?”
Aethion:
> “நீ தப்பே செய்யல. நான் உன்னோட இடத்தில் இருந்திருந்தால் நானும் இதையேதான் செஞ்சிருப்பேன்”
அந்த நேரம் Aethion ஏதோ உணர்ந்தான்.
ஒளிவீசும் ஒரு பெரிய Crystal அவனுக்கு பின் இருந்தது
அவன் அங்கு சென்று அது மேலே கையை வைத்ததும்—அதுக்குள் சிறைப்பட்டு இருக்கின்ற பல சர்வலோக ஆட்சியாளரை அவன் உணர்ந்தான்
> “இது… இந்த Crystal குல்?!”
Elariahவும் aethion முன்வந்து
> “என்ன அது? கூறிவிட்டு
Elariah அந்த Crystal மேலே கை வைத்தால்
இந்த இடையில் Aethion விளக்கினான்
> “இதுல பல சக்தி வாய்ந்த சர்வ லோக ஆட்சியாளர்கள் பிடிபட்டு இதுக்குள்ள பல வருடமா கஷ்டப்பட்டு
இருக்காங்க
Elariah:
> “அவர்களோட இந்த வேதனை… நான் உணர்கிறேன் என்று சொல்கிறாள்
ஆனால் Aethion கை தூக்கினான்.
ஒரே அடியில்
Crystal உடைத்து அதில் இருக்கும் பல ஆட்சியாளர்கள் வெளிச்சமாகப் பறந்தனர்
Aethion அவர்களைக் காப்பாற்றினதனாலை
அவர்கள் அனைவரும் Aethionனை வணங்கிவிட்டு தங்கள் சர்வ லோகங்களுக்கு சென்றுவட்டனர்.
இதெல்லாம் பார்த்து Elariah அதிர்ச்சியில்:
> “எப்படி இவ்வளவு எளிதாக சர்வ லோக ஆட்சியாளர்களை விடுவித்தார் உண்மையிலேயே இவர் யார்?…”
Aethion:
> “சரி… உன் சர்வ லோகத்திற்கு போகத் தயாரா?”
ஆனால் Elariah அதிர்ச்சியில் பேசாமல் அப்படியே நின்றிருந்தால் அசையவே இல்லை
Aethion கையை அவள் முன் அசைத்தான்:
> “ஏய்… உனக்கு ஒன்னும் ஆகவில்லையே?”
Elariah:
> “ஆஹ்… சரி. எல்லோரும் எனக்காக எனது சர்வ லோகத்தில் காத்துட்டு இருப்பார்கள்.”
Aethion வட்டமாக ஒரு வாசலை திறந்தான்.
> “இந்த வாசல் உன்னோட ஈர்ப்பை உணர்ந்து உன்னோட சொந்த சர்வ லோகத்துக்கு நேரா அழைத்து செல்லும்.”
Elariah முன்னோக்கி அதுக்குள் போகிறதுக்கு முன் ஒரு முறை பின்னாடி aethionனை பார்த்தபடி .இதைக் கேட்டால்
> “நாம மறுபடியும் சந்திப்போமா?”
Aethion சிரிச்சுக்கிட்டே சொன்னான்.
> “சந்திப்போம்
பிறகு அவள் சிரித்துவிட்டு உள்ளே போனாள். பின்னால் அந்த வாசல் மூடியது
அதுக்கப்புறம் Aethion திரும்பி அவனுடைய சர்வ லோகத்துக்கு வந்தான்.
கடவுள்கள், Adonai அனைவரும் காத்திருந்தாங்க.
Adonai தன் Weapon of Wiren சிம்மாசனத்தின் அருகில் வைத்துவிட்டு aethionனை நோக்கி முன் வந்தார்
> “aethion உனக்கு ஒன்னும் ஆகலையே நீ நல்லா தான் இருக்கிறாய மகனே அங்கு அங்கு என்ன நடந்தது?”
Aethion அங்கு நடந்த எல்லா விஷயத்தையும் தனது தந்தையிடம் கூறுகிறார்
கடைசில்:
> “அப்பா நான் உங்க சிம்மாசனத்திற்கோ உங்கள் பதவிக்கோ தகுதியானவன் இல்லை நான் முன்பு கூறியிருந்தேன் எல்லாத்தையும் காப்பாற்றுவேன் என்று ஆனால் என்னால் Thaluna-வைக் காப்பாற்ற முடியவில்லை நான் இப்போது உங்கள் முன் ஒரு தோல்வி அடைந்தவனாக இருக்கிறேன் தந்தையே…”
அவன் Adonai முன் வலது காலை மண்டி இட்டு வேதனைப்படுவான்
அந்த நேரம்—
Weapon of Wiren
பறந்து வந்து Aethion முன்னாடி ஒளிர்ந்து மேலே நின்றது.