Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. Part 5

 

Part 5

 

நான் உங்கள் சிவா..

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக 

 

 

நான் மாலினி...

 

கோவையிலிருந்து பொள்ளாச்சி என் வீட்டுக்கு போவதற்கு முன் சோனாலி யை மீட் பண்ணி discuss பண்ண முடிவெடுத்து நான் அந்த காப்பி ஷாப் பில் சோனாலி யை மீட் பண்ணேன். சிவா descent ஆக ஒதுங்கி கொண்டு, நீ போயிட்டு வா சித்தி, உங்க privacy ல நான் எதுக்கு?. ஆனா அவங்க ளை கேட்டதாக சொல்லு என்றான் கண்ணடித்து கொண்டே..

 

நடந்த சம்பவம் எல்லாம் சோனாலி யிடம் சொல்லி .. சோனாலி நம்ப நினைச்சதுதான் கரக்ட். சிவா அவ்வளவு Deep ஆ என்னய லவ் பண்றான்.

இனி அவன் லவ் வை ஏதும் சந்தேகம் + டெஸ்ட் பண்ணகூடாது. அவன் ரொம்ப feel பண்ணாண்.

 

சோனாலி நான் சொல்வதை யெல்லாம் ஆச்சரியத்துடன் கேட்டு விட்டு, 

மாலினி நீ ரொம்ப லக்கிடி. இந்தமாதிரி யாரும் லவ் பண்ண மாட்டாங்க. எனக்கே பொறாமையா இருக்கு. ஆனால் என் Best friend க்கு இந்த மாதிரி லவ்வர் கிடைச்சது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க இரண்டு பேரும் லைஃப் ல நல்லபடியா settle ஆகனும். அதான் என் கவலையே. ஆனா எப்படி எல்லாரையும் convince பண்ணி. எப்படி சாத்தியம் னு புரியலை. 

 

சோனா, எனக்கும் எதுவும் புரியலைடி. எப்படி? என்ன பண்ண போறோம் னு? திகிலா இருக்கு. ஆனா எதுவுமே workout ஆகலைனா கடைசியாக என்கிட்ட பிரம்மாஸ்திரம் ஒண்ணு இருக்கு. ஆனா அதை பிரயோகிச்சன்னா மொத்தமும் காலி.

புல் பூண்டு இருக்காது.

 

என்னடி புதிர் போடுற, பிரம்மாஸ்திரம்ங்குற.

இரண்டு பேரும் கிறுக்குத்தனமா suicide plan ஏதாவது வச்சிருக்கீங்களா?.

 

ச்சே..சே அதெல்லாம் இல்லடி, 

 

பாவி சொல்லுடி.. ஏதாவது அப்படி இருந்தால், நான் இப்பவே உங்க இரண்டு பேரையும் sweeden அனுப்பி வச்சிடறேன். இல்ல ஊட்டி எங்க Guest house போயிடுங்க please.

 

இல்ல சோனா., வெயிட் பண்ணுவோம். ஆனால் எங்காவது போற மாதிரி இருந்தால் உன் ஹெல்ப் தான் கேட்பேன்..

 

கண்டிப்பா மாலினி. என்னய என்ன ஹெல்ப் வேணும்னா லும் தயங்காமல் கேளு. அது என்னவானாலும் பரவாயில்லை. சரி அது என்னடி பிரம்மாஸ்திரம்? என்கிட்ட சொல்லேன்.

 

ஐயோ, அது பயங்கர secret. வெளியே தெரிஞ்சா அவ்வளவுதான், பிரளயமே வந்த மாதிரி.

 

என்னடி புதிரா போடுற. எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு.

என் தங்கம்ல, என்னை நம்பு. நான் யார் கிட்டேயும் disclose பண்ண மாட்டேன்.

 

வேணாம் சோனாலி, அது கடைசி அஸ்த்திரம். வெளியே யாருக்கும் தெரியக்கூடாது.

 

மாலினி அது என்ன னு சொன்னால் தானே, workout ஆகுமா? இல்லையா? ஏதாவது பிரச்சினை வருமா? னு என்னோட angle லேருந்து யோசிச்சு சொல்லுவேன்.

 

அது பரம ரகசியம். சரி., உன் காதுல சொல்றேன். கிட்ட வா.

 

நான் காதில் சொல்ல சொல்ல, சோனாலி கண்கள் விரிந்தன. அப்படியே வாயடைத்து போனாள்.

 

 

 

நான் சிவா...

 

மாலினி சித்தி இங்கேயிருந்து கிளம்பி அவள் கிராமத்து வீட்டுக்கு போய் இன்றோடு ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த ஒரு வாரம் எப்படி இருந்தேனோ எனக்கே தெரியலை. எனக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான். எங்கே பார்த்தாலும் எதை பார்த்தாலும் என் சித்தி மாலினி ஞாபகம் தான்.

இங்கிருந்து கிளம்பும் போதே சித்தி யிடம் ப்ராமிஸ் வாங்கியிருந்தேன். எனக்கு அவள் மார்னிங் 10 மணிக்கு, ஈவினிங் 7 மணி க்கு, போன் பண்ணனும், நைட் Good night msg. போடனும். இதுல எது Miss ஆனாலும் அடுத்த நிமிடமே நான் அங்க இருப்பேன் னு. சித்தி அழகாக சிரித்து கொண்டே ஓகே சொல்லி விட்டு அதேமாதிரி போன் + msg miss பண்ணாமல் செய்து கொண்டு இருக்கிறாள். அது மட்டும் இல்லை என்றால் நான் பைத்தியம் பிடித்து தான் அலைந்து கொண்டு இருப்பேன்.

சில சமயங்களில் எனக்கு தோன்றும்.‌ நாம எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி. அழகான தேவதை போன்ற பெண்ணை அவள் சம்மதத்துடன் காதலித்து திருமணம் பண்ணிக்க போறோம்.

இந்த உலகத்தில் என்னை விட பாக்கியசாலி யாரும் இருக்கமாட்டார்கள் என்று.

 

தினமும் என் சித்தி யின் call க்காக wait ‌பண்ணி, பண்ணி அவளுடன் பேசுவது எனக்கு எல்லையில்லாத ஆனந்தத்தை கொடுத்தது. Call cut பண்ணும் போது அவள் கொடுக்கும் flying kiss ற்காக மனது எப்பவும் ஏங்கியது. எப்போது பேசினாலும் எங்களுக்குள்ளே நடந்த sex matter யை touch பண்ணாமல் decent ஆக, ஆனால் அந்த intimacy யை ஏக்கத்துடன் பேசிக்கொள்வோம்.

 

இப்பல்லாம் சித்தி என்னை நன்றாகவே புரிந்து கொண்டு என்னை விட அதிகமான அக்கறையுடனும், பாசத்துடனும் காதலித்து வந்தாள்.

அது எல்லாம் அவள் நடவடிக்கை மற்றும் பேச்சிலிருந்து தெரிய வந்தது. ஏதாவது எனக்கு சின்ன காயம் ஏற்பட்டால் கூட துடித்து போய் கண்ணீருடன் விசாரித்துக் கொண்டே இருக்கிறாள்.

போன வாரம் நான் பைக்கிலிருந்து skid ஆகி கீழே விழுந்து light ஆக அடிபட, அது தெரிந்து துடி துடித்து போய் விட்டாள்.

ஃபோனில் அக்கறையுடன் விசாரித்து கொண்டே இருந்தாள்.

 

நாட்கள் உருண்டோட, என் Degree Certificate வந்துவிட, அதை விட நான் On campus placement ல் Final Round வரை வந்து 6 பேரில் இருவர் Select ஆகி, அதில் நான் First ஆக select ஆனேன். நல்ல Package டன் நல்ல கம்பனியில் Post கிடைத்தது. Bangalore ல் placement, 1 year ல் Foreign Settle. Package யை பார்த்தவுடனே சந்தோஷத்தில் எனக்கு தலைகால் புரியவில்லை. இதை Surprise ஆக முதலில் சித்தி யிடம் தான் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து, யாருக்கும் தெரியாமல் பைக் எடுத்துக் கொண்டு வேகமாக பாட்டி வீட்டிற்கு கிளம்பினேன்.

 

கொஞ்ச தூரம் போனவுடன், முதலில் ஃபோனில் சித்தி யிடம் பேசி விடுவோம் .

ஏன்னா சித்தி அங்க பொள்ளாச்சி வீட்ல free யா இருக்காங்களா? அங்க நிலைமை என்ன ? Guest யாரும் வந்திருக்காங்களா? தெரிஞ்சிக்க பைக் யை ஓரம் கட்டிட்டு, ஆள் அரவம் அவ்வளவாக இல்லாத இடத்திலிருந்து சித்தி க்கு Call பண்ணேன்.

 

First Ring லேயே சித்தி எடுத்து சிவா, இப்பதான் உனக்கு போன் பண்ணனும் னு நினைச்சி ஆத்தங்கரை ஐயனார் கோவில் கிட்ட வந்தேன். Line ல இரு பைக் யை stand போட்டுட்டு பேசறேன்.

சார் க்கு என்ன அவசரம். திடீர் போன்.?

 

சந்தோஷத்தில் எனக்கு சரியா பேச்சு வரலை. வார்த்தைகள் பிரள.

 

சித்தி பயந்து போய் சிவா. சிவா. என்னாச்சு? Are you okay?.

 

அப்பறம் அப்படியே சமாளித்து , 

Okay சித்தி.. நான் Video call பண்றேன், line ல வா. என்று ஃபோனை Bike ல் adjustபண்ணி கீழே விழாமல் Correct ஆக Fix பண்ணினேன்.

Video call connect ஆகி Line ல் வர, சித்தி யின் பூரண அழகு முகம் Screen ல் தெரிய. அப்படியே பார்த்து கொண்டு இருந்து விட்டேன். 

 

சிவா, என்னாச்சு? முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு? என்னம்மா? என்ன ஆச்சு?

 

எனக்கு சித்தி யை பார்த்த சந்தோஷத்தில் வார்த்தை கள் வரவில்லை. 

 

சைகை பாஷையில் நீ சூப்பரா இருக்க னு காண்பித்து, கலங்கிய கண்களுடன் கையால் முத்தம் கொடுத்து கண்களை துடைத்துக் கொண்டேன்.

 

சித்தி அழகாக கண்கள் விரிய சிரித்து.. என்னாச்சு? ஏன் கண் கலங்கி இருக்க என்று அவளும் சைகை யில் கேட்டாள்.

 

நீ என் இதய தேவதை என்று மறுபடியும் சைகையால் சொல்ல, அவளுக்கும் கண்கள் கலங்குவதை பார்க்க முடிந்தது.

உடனே நான் சித்தி, நீ அழக்கூடாது., அதுவும் நான் இருக்கும் போது என்று சைகையில் சொல்லி எனக்கு பிடித்த Song ல் இருந்து வரிகளை Cell ல் Play பண்ண.

 

உன் நெஞ்சிலே பாரம்

உனக்காகவே நானும் 

சுமைதாங்கி யாய் தாங்குவேன்.

 

உன் கண்களின் ஓரம்

எதற்காகவோ ஈரம் 

கண்ணீரை நான் மாற்றுவேன்.

 

 சித்தி அப்படியே கண்மூடி மெய்மறந்து கேட்டாள். கண்ணீரோடு. 

பாட்டு முடிந்ததும், கண்களை துடைத்துக் கொண்டு, 

 

என்ன சிவா, என்னாச்சு? என்னை இன்னைக்கு என்ன இப்படி melt பண்ற? ஏதோ இருக்கு. சொல்லு ப்ளீஸ்.

 

சித்தி உன்னோட சிவா ஜெயிச்சுட்டேன்.

 

என்ன சிவா? என்றாள் முகம் மலர.

 

நான் சொல்லலை. நீ என் கூட இருந்தால் இந்த உலகத்தையே ஜெயிச்சிடுவேன், லைஃப் ல எங்கேயோ போயிடுவோம்னு, நம்மளோட லவ் உண்மையானது, கண்டிப்பா ஜெயிக்கும் னு சொன்னேன்ல. அதுக்கு முதல் ஸ்டெப். என் தேவதை சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு எதுலயும் தோத்துடகூடாதுன்னு Hardwork பண்ணினதுக்கு பலன் இன்னைக்கு கிடைச்சிருக்கு. சித்தி என் நீ கூடவே இருந்து வழிநடத்தினா இதைவிட இன்னும் நிறைய success நம்ப லைஃப் ல achieve பண்ணலாம்.

 

ஆமாம் சிவா கண்டிப்பா. நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன்.

ஆனா சிவா என்னன்னு சொல்லுடா. எனக்கு suspence தாங்க முடியலை.

 

College On Campus placement ல First வந்து, select ஆயிட்டேன், அதுவும் First and Best ஆ.., Appointment order வாங்கி ட்டேன். இதோ பார் Order. 6 months Bangalore ல Training cum Posting, Best Package. அப்பறம் Foreign ல Settle ஆயிட வேண்டியதுதான். 

 

ஆனந்த கண்ணீரோடு,

 சிவா, எனக்கு தெரியும். நீ சாதிப்ப னு. 

பக்கத்தில் திரும்பி மானசீகமாக ஐயனாரே என மனமுருகி கும்பிட்டு விட்டு., சிவா, உன்னய இப்பவே நேர்ல பார்க்கனும்டா. இப்பவே ப்ளீஸ்.

 

சித்தி, நான் இப்ப அங்கே தான் வந்துகிட்டு இருக்கேன் . முதன் முதலா என்னோட தேவதைக்கு தான் சொல்ல னும்னு இருந்தேன். நீ அங்கே இருக்கி யானு Confirm பண்ண தான் Video call பண்ணேன்.இன்னும் வீட்ல யாருக்கும் சொல்லலை. உனக்கு தான் ஃபர்ஸ்ட்.

 

சீக்கிரம் வா சிவா.. உன்னய பார்க்கனும்னு மனசு அடிச்சிக்குது. 

ஆனால் பார்த்து Safe ஆ Bike Ride பண்ணிட்டு வா. ஸ்பீட் வேண்டாம்.

உனக்காக எதிர்பார்த்துகிட்டே இருப்பேன்.

 

இப்ப outskirts ல இருக்கேன். ஜஸ்ட் 30 mts ல என் தேவதை முன்னாடி வந்து நிற்பேன். சித்தி ஐ லவ் யூ.

 

ஐ டூ லவ் யூ.

 

ஓகே bye. சித்தி.

 

 

நான் மாலினி...

 

 

சந்தோஷத்தில் எனக்கு ஏதோ கீழே தரை நழுவுவது போலவும், திடீரென்று ரொம்ப weak ஆன மாதிரி feeling. மெதுவாக நடந்து போய் பக்கத்தில் ஐயனார் கோவில் அருகே, அங்கே கொஞ்சம் இடிந்து சிதிலமடைந்து போய் இருந்த காம்பவுண்ட் சுவர் பக்கத்தில் இருந்த அரசமர மேடை மேல் உட்கார்ந்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். மறுபடியும் ஐயனாரை மானசீகமாக வேண்டிக் கொள்ள, இப்போது மனசு கொஞ்சம் relaxed ஆக, தெம்பாக இருந்தது. 

 

இன்னைக்கு வெயில் அவ்வளவு வாக இல்லை. நல்ல குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. காற்றினால் அரசமர இலைகளின் சல சல சப்தம் காதுக்கு இனிமையாக இருந்தது. 

ஆற்றில் தண்ணீரின் ஓட்டம் குறைந்து போய் ஆங்காங்கே மணல் திட்டுகள் வெளியே தெரிந்தது. தூரத்தில் கரை ஓரத்தில் நிறைய ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றின் கழுத்தில் கட்டியிருந்த மணிகளின் சத்தம் அவ்வப்போது விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருந்தது. 

 

மறுபடியும் ஆற்றை பார்க்க ரம்மியமாக இருந்தது. கொஞ்ச நேரம் காலாற ஆறு வரை நடந்து வரலாம் என்று தோன்றியது. போன தடவை இங்கே தானே சிவாவை meet பண்ணோம். அது ஞாபகத்துக்கு வந்தது. அப்போது எப்படி என் மேல உயிரா இருக்கேன் னு வாதித்தான். நினைத்துப் பார்க்க பார்க்க சந்தோஷமாகவும் சிரிப்பாகவும் வந்தது.

 

சிவா வை பற்றி நினைக்கையில் பெருமையாக இருந்தது. 

என்ன ஒரு commitment, நான் என்ன சொன்னேன்.. ஐஸ்ட் நல்லா படி.. Carrier Develop பண்ணு, அவ்வளவு தான். நான் சொன்னதையே வேதவாக்காக எடுத்துகிட்டு.. என்ன ஒரு Hard work, என் மேல எவ்வளவு லவ் இருந்தால் எல்லா தடைகளையும் உடைச்சு hardwork பண்ணி இந்த stage க்கு வந்திருப்பான். காதலுக்கு இவ்ளோ power ஆ. இப்ப தான் எனக்கு புரியுது. காவியங்களில் சொல்வது போல் காதலியின் கடைக்கண் பார்வை க்காக, காதலன் 

பெரிய பெரிய காரியங்களை செய்து முடிப்பார்கள்.. என்று படித்திருக்கிறேன். அது உண்மைதான் போல.

 

சிவா விற்கு close friends என்று யாரும் கிடையாது, ஏதாவது share பண்ணலாம் னு பார்த்தா அதுவும் அவனுக்கு இல்லை. எல்லாத்தையும் மனசுக்குள்ளே வச்சி புழுங்கிகிட்டு., என்ன achievement வந்தாலும் அதை உடனே எனக்கு share பண்ணி., எவ்வளவு பெருந்தன்மை.. எல்லாத்துக்கும் நான் தான் காரணம் என்னால் தான் இப்படி achieve பண்றேன்னு. என்னை முன்னிறுத்தி. 

Great.

நான் என்ன அவனுக்கு பண்ணியிருக்கேன் இதுவரை.? சொல்ல போனால் நிறைய மனக் கஷ்டங்களை தான் கொடுத்தேன். அதையும் பாசிட்டிவா எடுத்து கிட்டு என்னையும் convince பண்ணி. மைகாட். நான் அவனுக்கு என்னையே கொடுத்தேன் என்றால் அதுகூட நானே மனமுவந்து கொடுக்கலையே. யாரோ சொன்னதால் ஒரு Experiment மாதிரி தானே அவனுக்கு என்னை கொடுத்தேன். அதை நினைத்தால் என் மீதே எனக்கு Guilty feeling.

ஆனால் அதை அவன் எப்படி Accept பண்ணான். ஏதோ சொன்னானே. yes. மகாபிரசாதம்.. அப்படினா அவன் என்னை தன் உள்ளத்தில் எந்த ஸ்தானத்தில் வச்சிருக்கான்?. நினைக்கும் போதே எனக்கு புல்லரித்தது.

 

இனிமேல் சிவாவிற்கு எந்த கெட்டதையும் மனசளவில் கூட நினைக்க கூடாது. அவன் மனது கஷ்ட்டபடற மாதிரி நடக்கவே கூடாது. என் கண்கள் மறுபடியும் கலங்கியது. Resolution எடுத்து கொண்டேன். சிவா வை பற்றி நினைக்க நினைக்க உள்ளம் பொங்கி யது. வாய்க்கு வாய் எப்போதும் என்னை தன்னுடைய தேவதை.. தேவதை னு சொல்லிகிட்டே இருப்பான், என் சிவா. என்னுடைய Sweet Heart சிவா. நான் அவனுக்கு தேவதை இல்லை. அவன் தான் எனக்கு கிடைத்த தேவதை.

 

என்ன இன்னும் சிவா வை காணோம், 

ச்சே. 15 நிமிஷம் தான் ஆகியிருந்தது. Time ரொம்பவும் slow ஆக போவது போல் தோன்றியது. மனதில் நிறைய ஆசையோடு சிவாவின் வருகையை ரொம்பவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தேன்.

 

 

 

விதி வலியது.

 

தொடரும்.

 

உங்கள் கருத்துக்கள், suggestions

வரவேற்கப்படுகின்றன.

siva69.com@gmail.com

உங்கள் சிவா.