"நீ தானே என் பொன் வசந்தம்" என்ற கதை, ரஞ்சிதா மற்றும் சேகர் என்ற இரண்டு மாணவர்களின் காதல் மற்றும் கல்லூரி வாழ்க்கையைப் பற்றியது. அவர்கள் இருவரும் கல்லூரியில் சேர்ந்த நாளில் சந்தித்து, ஒருவருக்கொருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. சேகர், ஒரு சினிமா ஹீரோ போல அழகானவன், மற்றும் ரஞ்சிதா, அழகான மற்றும் மோஹகரமான மாணவி, அவர்களின் தொடர்பு மழைக்காலப் பூங்காற்று போன்றது. கல்லூரி வாழ்க்கையில், அவர்கள் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தனர். அவர்களுக்கு உள்ள கல்லூரி சூழல், மரங்கள் மற்றும் பூங்காக்கள், அவர்களை மேலும் நெருங்கச் செய்தது. அவர்கள் பரஸ்பரம் அன்போடு, ஆதரவோடு இருந்தனர். மூன்று ஆண்டுகள் சிக்கலற்ற சந்திப்புகளில் கழிந்தது, ஆனால் அவர்களின் தொடர்பு எப்போதும் வலிமையாக இருந்தது. காதலால் மகிழ்ச்சியடைந்த அவர்களுக்கான அடுத்த கட்டம் தங்கள் பெற்றோரிடம் உரைத்துப் பார்க்கும் போது, அவர்கள் இருவரின் காதலுக்கும் ஒத்துக்கொடுக்கப்பட்டன. இறுதியில், அவர்கள் திருமணம் நடந்தது, இது அவர்களின் காதலின் இனிய முடிவாக இருந்தது. நீ தானே என் பொன் வசந்தம் c P Hariharan மூலமாக தமிழ் Love Stories 8 19.1k Downloads 67.9k Views Writen by c P Hariharan Category Love Stories முழு கதையையும் படியுங்கள் மொபைலில் பதிவிறக்கவும் விளக்கம் கல்லூரியில் பட்டம் பெற சேர்ந்த அன்று ரஞ்சிஜாதாவுக்கும் சேகருக்கும் மகிழ்ச்சி வானத்தில் சிறகடித்து பறந்தன. இருவரும் நல்ல ம திப்பெண்கள் பெற்றிருந்ததால் காலூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அன்று தான் இருவரும் முதல் முதலாக அறிமுகமானார்கள். மொதல் சந்திப்பிலேயே ஒருவருக்கு ஒருவரை புடித்திருந்தது. அவங்க மனப்பான்மையும் பரஸ்பரம் பொருந்தியிருந்தது.சேகர் சினிமா ஹீரோ போன்ற அழகாக இருந்தான்.யார்பார்வையையும் தவிர்க்க முடியாத அளவுக்கு அவன்உதட்டில் எப்பவும் சிறு புன்னகை ஒன்று இருக்கத்தான் செய்தது. அது அவன் தன்நம்பிக்கையை சுட்டிகாட்டியது. அவன் பேச்சு எல்லோருக்குமே ஸ்வாரஸ்யமாகத்தான் இருந்தது. எல்லோரையும் தன்பக்கம் வசீகரிக்கும் குணம். அந்தகுணம் அவ்ளவ் சுலபமாக எல்லோருக்கும் இருக்க முடியாது. அவர்கள் கலகலப்பாக உல்லாசபறவைகளாக இருந்தார்கள். ரஞ்சிதாவும் அழகாத்தான் இருந்தாள். காலம் போன்ற கோலம் என்பது போல் ஜீன்சும் டி ஷர்ட்டும் அணிந்திருந்தாள். More Likes This ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 1 மூலமாக kattupaya s அருண் என் அனுபவங்கள் - 1 மூலமாக Ashok நினைக்காத நேரமேது - 1 மூலமாக EKAA SREE சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 1) மூலமாக Siva சிவாவின் மலரே மௌனமா.. Part 1 மூலமாக Siva சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 1 மூலமாக Siva சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. Part 1 மூலமாக Siva மேலும் சுவாரஸ்யமான விருப்பங்கள் தமிழ் Short Stories தமிழ் ஆன்மீகக் கதை தமிழ் Fiction Stories தமிழ் Motivational Stories தமிழ் Classic Stories தமிழ் Children Stories தமிழ் Comedy stories தமிழ் பத்திரிகை தமிழ் கவிதை தமிழ் பயண விளக்கம் தமிழ் Women Focused தமிழ் நாடகம் தமிழ் Love Stories தமிழ் Detective stories தமிழ் Moral Stories தமிழ் Adventure Stories தமிழ் Human Science தமிழ் உளவியல் தமிழ் ஆரோக்கியம் தமிழ் சுயசரிதை தமிழ் Cooking Recipe தமிழ் கடிதம் தமிழ் Horror Stories தமிழ் Film Reviews தமிழ் Mythological Stories தமிழ் Book Reviews தமிழ் த்ரில்லர் தமிழ் Science-Fiction தமிழ் வணிக தமிழ் விளையாட்டு தமிழ் விலங்குகள் தமிழ் ஜோதிடம் தமிழ் விஞ்ஞானம் தமிழ் எதையும் தமிழ் Crime stories