Nitrox – The Beginning of the Mystery book and story is written by Gautham Mani in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. Nitrox – The Beginning of the Mystery is also popular in Adventure Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story. நைட்ராக்ஸ் – மர்மத்தின் தொடக்கம் Gautham Mani மூலமாக தமிழ் Adventure Stories 3 Views Writen by Gautham Mani Category Adventure Stories முழு கதையையும் படியுங்கள் மொபைலில் பதிவிறக்கவும் விளக்கம் மர்மத்தின்தொடக்கம்தமிழ்நாட்டில் ஒரு பெரிய பொதுப் பொருட்காட்சி களைகட்டியிருந்தது. ராட்டினங்கள்வானத்தைத் தொட்டன. விளையாட்டு அரங்குகள், உணவுக் கடைகள், வண்ணவிளக்குகள் என எங்கும் மக்களின் சிரிப்பும் பேச்சும் நிறைந்திருந்தன. குடும்பங்கள்மகிழ்ச்சியாகச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், திடீரெனத்துப்பாக்கிச் சத்தம் கேட்டது.சடசடவெனத் தொடர்ந்து கேட்ட சத்தம் சில நொடிகளில் அந்த மகிழ்ச்சியைப்பயங்கரமாக மாற்றியது. மக்கள் தப்பிக்க ஓடினர். சிலர் தங்கள் குடும்பத்தினரைத் தேடிஅலறினர். அந்தத் தாக்குதலில் 682 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டிருந்த காவலர்களும் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி கிடந்தனர். சம்பவஇடத்துக்கு விரைந்த ஆம்புலன்ஸ்கள் பலியானவர்களின் உடல்களைத் தொடர்ந்துஎடுத்துச் சென்றன.துப்பாக்கிச் சூடு நடந்த செய்தி கிடைத்ததும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்எஸ்.பி. தீரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அங்கு நூற்றுக்கணக்கான மக்கள்உயிரிழந்து கிடப்பதையும், சுற்றிலும் நிலவிய கோரமான சூழலையும் பார்த்து அவர்அதிர்ச்சியடைந்தார். என்ன நடந்தது, தாக்குதல் எப்படித் தொடங்கியது என்பதைஅறியஅங்கிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளைஆராய்ந்தார். பதிவுகளைப்பார்த்தபோது, துப்பாக்கிச் சூடு உயரமான கோபுரத்தின் மேலிருந்து வந்தது போலத்தெரிந்தது. More Likes This நைட்ராக்ஸ் – மர்மத்தின் தொடக்கம் மூலமாக Gautham Mani அக்னி ட்ராகனின் வாரிசு - 1 மூலமாக RDN இருளும் ஒளியும் - 1 மூலமாக Holy spirit Rana pratap and haldighati (Tamil ) மூலமாக Shakti Singh Negi மேலும் சுவாரஸ்யமான விருப்பங்கள் தமிழ் Short Stories தமிழ் ஆன்மீகக் கதை தமிழ் Fiction Stories தமிழ் Motivational Stories தமிழ் Classic Stories தமிழ் Children Stories தமிழ் Comedy stories தமிழ் பத்திரிகை தமிழ் கவிதை தமிழ் பயண விளக்கம் தமிழ் Women Focused தமிழ் நாடகம் தமிழ் Love Stories தமிழ் Detective stories தமிழ் Moral Stories தமிழ் Adventure Stories தமிழ் Human Science தமிழ் உளவியல் தமிழ் ஆரோக்கியம் தமிழ் சுயசரிதை தமிழ் Cooking Recipe தமிழ் கடிதம் தமிழ் Horror Stories தமிழ் Film Reviews தமிழ் Mythological Stories தமிழ் Book Reviews தமிழ் த்ரில்லர் தமிழ் Science-Fiction தமிழ் வணிக தமிழ் விளையாட்டு தமிழ் விலங்குகள் தமிழ் ஜோதிடம் தமிழ் விஞ்ஞானம் தமிழ் எதையும் தமிழ் Crime stories