The star's friend book and story is written by Bhavani Thiyagarajan in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. The star's friend is also popular in Love Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story. நட்சத்திராவின் மித்ரன் Bhavani Thiyagarajan மூலமாக தமிழ் Love Stories 8 177 Downloads 489 Views Writen by Bhavani Thiyagarajan Category Love Stories முழு கதையையும் படியுங்கள் மொபைலில் பதிவிறக்கவும் விளக்கம் பாகம் 1அது சிட்டியின் மத்தியிலிருக்கும் செல்வந்தர்கள் தங்கி இருக்கும் மிகப்பெரிய அப்பார்ட்மெண்ட்களில் அதுவும் ஒன்று.ஐந்து அடுக்கு கட்டிடங்களை கொண்ட அந்த அப்பார்ட்மெண்ட்…தனக்கு மிஞ்சிய அழகுக்கு எதுவும் நிகர் இல்லை என்பதுபோல் காலை சூரியனின் தங்க நிற கதிர்களில் மிடுக்குடன் ஜொலித்துக் கொண்டிருந்தது.வெளியில் பார்க்கும் அனைவருக்கும் அது ஒரு கனவு வாழ்க்கை போல தோன்றும்.ஆனால்…அதே அப்பார்ட்மெண்டின் கீழ்தளத்தில் இருக்கும் சிறிய பாதுகாவலர் வீட்டிலிருந்து தான் இந்தக் கதை ஆரம்பமாகிறது…அதிகாலை நேரம் — 5:30.“நட்சு… எழுந்திரு மா… தண்ணி வருது பாரு…”அந்த அப்பார்ட்மெண்ட் இன் சிறிய அறை முழுக்க மல்லிகாவின் குரல் ஒலித்தது.தன்னுடைய கனவு உலகத்தில் இளவரசியாக வலம் வந்து கொண்டிருந்த நட்சத்திராவை நிஜ உலகத்துக்கு இழுத்து வந்தார் அவளது தாய் மல்லிகா.அதற்கு அடுத்த நொடியே…“அக்கா சீக்கிரமா வா! என்னால பக்கெட் தூக்கிட்டு வர முடியல!”என்று கத்தினாள் அவளது தங்கை நிலாஷா.“அய்யய்யோ… எங்கயாச்சும் நிம்மதியா தூங்க விடுறீங்களா… காலங்காத்தால ஆரம்பிச்சிட்டீங்களா ரெண்டு பேரும்…”சலிப்புடன் முணுமுணுத்தபடி More Likes This அழகிய திமிரே!!!! - 1 மூலமாக pooja என்னை சாய்தாலே!! - 1 மூலமாக poovi pooja शहद की गुड़िया - रंजन कुमार देसाई (69) மூலமாக Ramesh Desai நிலவே.. என் நிலவே - 1 மூலமாக Jayashree M உயிரின் அர்த்தம் நீயே ???? - 1 மூலமாக vaanya தேடி வந்த பேரன்பே....?? - 1 மூலமாக vaanya தீரனின் அதிகாரம் இவள் - 1 மூலமாக zaara மேலும் சுவாரஸ்யமான விருப்பங்கள் தமிழ் Short Stories தமிழ் ஆன்மீகக் கதை தமிழ் Fiction Stories தமிழ் Motivational Stories தமிழ் Classic Stories தமிழ் Children Stories தமிழ் Comedy stories தமிழ் பத்திரிகை தமிழ் கவிதை தமிழ் பயண விளக்கம் தமிழ் Women Focused தமிழ் நாடகம் தமிழ் Love Stories தமிழ் Detective stories தமிழ் Moral Stories தமிழ் Adventure Stories தமிழ் Human Science தமிழ் உளவியல் தமிழ் ஆரோக்கியம் தமிழ் சுயசரிதை தமிழ் Cooking Recipe தமிழ் கடிதம் தமிழ் Horror Stories தமிழ் Film Reviews தமிழ் Mythological Stories தமிழ் Book Reviews தமிழ் த்ரில்லர் தமிழ் Science-Fiction தமிழ் வணிக தமிழ் விளையாட்டு தமிழ் விலங்குகள் தமிழ் ஜோதிடம் தமிழ் விஞ்ஞானம் தமிழ் எதையும் தமிழ் Crime stories