OR

The Download Link has been successfully sent to your Mobile Number. Please Download the App.

மாட்ருபர்த்தி Loading...

Your daily story limit is finished please upgrade your plan
Yes
மாட்ருபர்த்தி
  • தமிழ்
    • English
    • हिंदी
    • ગુજરાતી
    • मराठी
    • தமிழ்
    • తెలుగు
    • বাংলা
    • മലയാളം
    • ಕನ್ನಡ
    • اُردُو
  • எங்களைப் பற்றி
  • கதைகள்
  • விளம்பரம்
  • சந்தா
  • தொடர்பு
இலவசமாக வெளியிட
  • உள்நுழைய
Artboard

To read all the chapters,
Please Sign In

Free Download Dandatti - 1 by Prabhaharan Kalidasan

  1. வீடு
  2. நாவல்கள்
  3. தமிழ் நாவல்கள்
  4. தண்டட்டி - 1 - நாவல்கள்
Dandatti - 1 book and story is written by Prabhaharan Kalidasan in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. Dandatti - 1 is also popular in Thriller in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story.

தண்டட்டி - 1

Prabhaharan Kalidasan மூலமாக தமிழ் த்ரில்லர்

  • 60 Downloads

  • 168 Views

Prabhaharan Kalidasan

Writen by Prabhaharan Kalidasan

Category த்ரில்லர்

முழு கதையையும் படியுங்கள்
மொபைலில் பதிவிறக்கவும்

தண்டட்டி - 1 மூலமாக Prabhaharan Kalidasan in Tamil

விளக்கம்

கொல்லிமலையின் உச்சியில், மூலிகைக் காற்றும் நீரோடைகளின் சலசலப்பும் நிறைந்த அந்தப் பழைய பாக்குமர வீட்டில், அன்றைய காலை வழக்கத்திற்கு மாறாக அமைதியில் உறைந்திருந்தது. திண்ணையில் அமர்ந்திருந்த சுமங்கலி பாட்டியின் முகத்தில், காதில் மின்னிய தண்டட்டியின் ஒளியில் கடந்த காலத்தின் பெரும் துயரமும், தியாகத்தின் பெருமையும் கலந்திருந்தன.கர்ப்பிணியாக இருந்த தன்னைத் தவிக்கவிட்டு, நேதாஜியின் பாதையைப் பின்பற்றி நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த கணவரின் நினைவுகள், அவள் முண்டச்சி வரி கட்ட நிலத்தை விற்ற அந்தப் போராட்டமான காலத்தை அந்த காட்டிலேயே வேலை பார்த்து மீண்டும் முண்டச்சி வரி கட்டி தன் மகளுடன் வரும் வருமானத்தில் ஜீவனம் நடத்தியதும் எப்போதும் கண்முன் நிறுத்தும்.ஆனால், காலம் மாறியது. முண்டச்சி வரி நீங்கியது. பாட்டி நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், மலையின் அமைதியில் அவரது கணவரையும் நினைத்து அந்த நினைவுகளைச் சுமந்து பாட்டியின் வாழ்வு நகர்ந்ததாலும், அவரது மகள் லெட்சுமிக்கு விடிவு கிடைக்கவில்லை. லெட்சுமி, வாழ்க்கையின் வலிகளைத் தாங்கிக் கொண்டவள்.

More Likes This

  • Book Image

    தண்டட்டி - 1

    மூலமாக Prabhaharan Kalidasan

  • Book Image

    யாதுமற்ற பெருவெளி - 1

    மூலமாக kattupaya s மாட்ருபர்த்தி சரிபார்ப்பு

  • Book Image

    ஒரு நாளும் உனை மறவேன் - Part 1

    மூலமாக kattupaya s மாட்ருபர்த்தி சரிபார்ப்பு

  • Book Image

    இரவை சுடும் வெளிச்சம் - 1

    மூலமாக kattupaya s மாட்ருபர்த்தி சரிபார்ப்பு

  • Book Image

    இரவுக்கு ஆயிரம் கைகள் - 1

    மூலமாக kattupaya s மாட்ருபர்த்தி சரிபார்ப்பு

மேலும் சுவாரஸ்யமான விருப்பங்கள்

  • தமிழ் Short Stories
  • தமிழ் ஆன்மீகக் கதை
  • தமிழ் Fiction Stories
  • தமிழ் Motivational Stories
  • தமிழ் Classic Stories
  • தமிழ் Children Stories
  • தமிழ் Comedy stories
  • தமிழ் பத்திரிகை
  • தமிழ் கவிதை
  • தமிழ் பயண விளக்கம்
  • தமிழ் Women Focused
  • தமிழ் நாடகம்
  • தமிழ் Love Stories
  • தமிழ் Detective stories
  • தமிழ் Moral Stories
  • தமிழ் Adventure Stories
  • தமிழ் Human Science
  • தமிழ் உளவியல்
  • தமிழ் ஆரோக்கியம்
  • தமிழ் சுயசரிதை
  • தமிழ் Cooking Recipe
  • தமிழ் கடிதம்
  • தமிழ் Horror Stories
  • தமிழ் Film Reviews
  • தமிழ் Mythological Stories
  • தமிழ் Book Reviews
  • தமிழ் த்ரில்லர்
  • தமிழ் Science-Fiction
  • தமிழ் வணிக
  • தமிழ் விளையாட்டு
  • தமிழ் விலங்குகள்
  • தமிழ் ஜோதிடம்
  • தமிழ் விஞ்ஞானம்
  • தமிழ் எதையும்
  • தமிழ் Crime stories

வரவேற்பு

அல்லது

உள்நுழைவைத் தொடரவும்

Please complete the reCAPTCHA

By Login you agree to Matrubharti "பயன்பாட்டு விதிமுறைகள் | மாட்ருபர்த்தி" and "தனியுரிமைக் கொள்கை"

சரிபார்ப்பு


பயன்பாட்டைப் பதிவிறக்குக

எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • தனியுரிமைக் கொள்கை
  • பயன்பாட்டு விதிமுறைகளை
  • பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை
  • FAQ
  • சிறந்த கதைகள்
  • சிறந்த நாவல்கள்
  • குஜராத்தி வீடியோக்கள்
  • ஆசிரியர்கள்
  • குறுகிய வீடியோ
  • பேப்பர்பேக்கை வெளியிடவும்
  • ஆங்கிலம் புத்தகங்கள்
  • இந்தி புத்தகங்கள்
  • குஜராத்தி புத்தகங்கள்
  • மராத்தி புத்தகங்கள்
  • தமிழ் புத்தகங்கள்
  • தெலுங்கு புத்தகங்கள்
  • பெங்காலி புத்தகங்கள்
  • மலையாளம் புத்தகங்கள்
  • கன்னடம் புத்தகங்கள்
  • உருது புத்தகங்கள்
  • இந்தி கதைகள்
  • குஜராத்தி கதைகள்
  • மராத்தி கதைகள்
  • ஆங்கிலம் கதைகள்
  • பெங்காலி கதைகள்
  • மலையாளம் கதைகள்
  • தமிழ் கதைகள்
  • தெலுங்கு கதைகள்

    Follow Us On:

    Download Our App :

Copyright © 2026,  Matrubharti Technologies Pvt. Ltd.   All Rights Reserved.