Free Download Sivavin Malare Mounama.. Part 3 by Siva வீடு புத்தகங்கள் தமிழ் புத்தகங்கள் Love Stories புத்தகங்கள் சிவாவின் மலரே மௌனமா.. Part 3 Sivavin Malare Mounama.. Part 3 book and story is written by Siva in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. Sivavin Malare Mounama.. Part 3 is also popular in Love Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story. சிவாவின் மலரே மௌனமா.. Part 3 Siva மூலமாக தமிழ் Love Stories 2.1k 4.5k Hi, நான் உங்கள் சிவா..முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.மலர் அவள் மறையும் முன் என்னை திரும்பி பார்த்தவள்.. கைகளால் Bye என்று எனக்கு மட்டுமே தெரியும் படி தலையாட்டியபடியே கைகளால் சைகை செய்து மறைந்தாள்.நான் சிலை போல அப்படியே நின்று கொண்டு இருந்தேன்.அவள் போனதுக்கப்பறம் எனக்கு ஒரு வகையான Mixed Feelings ஆக ...மேலும் வாசிக்கஒரு பக்கம் என் மனதில் உள்ளதை மலருக்கு ஏதோ கொஞ்சம் தெரியப்படுத்தி விட்டோம், என் மனதில் அவள் இருக்கிறாள் என்பதை அவள் புரிந்து கொண்டு விட்டாள் என்ற சந்தோஷம், இன்னொரு பக்கம் அவள் பிடி கொடுத்து பேசாதது வருத்தம்.. இது எல்லாமே என்னை போட்டு வதைத்தாலும்.. கடைசியில் மலர் வந்து என் கையை பிடித்து Feelings டன் பேசியது எனக்கு ஏதோ பாசிட்டிவாக பட்டது. இதையேதான் நந்தா விடம் மலரைப்பற்றி பேசிக்கொண்டிருந்த போது அவனும் இதேதான் அபிப்ராயபட்டான். மறுபடியும் நந்தா என்னை Remaind பண்ணான். குறைவாகப் படியுங்கள் முழு கதையையும் படியுங்கள் மொபைலில் பதிவிறக்கவும் சிவாவின் மலரே மௌனமா.. Part 3 சிவாவின் மலரே மௌனமா.. - நாவல்கள் Siva மூலமாக தமிழ் Love Stories (31) 32.4k 83.2k Free Novels by Siva மேலும் சுவாரஸ்யமான விருப்பங்கள் தமிழ் Short Stories தமிழ் ஆன்மீகக் கதை தமிழ் Fiction Stories தமிழ் Motivational Stories தமிழ் Classic Stories தமிழ் Children Stories தமிழ் Comedy stories தமிழ் பத்திரிகை தமிழ் கவிதை தமிழ் பயண விளக்கம் தமிழ் Women Focused தமிழ் நாடகம் தமிழ் Love Stories தமிழ் Detective stories தமிழ் Moral Stories தமிழ் Adventure Stories தமிழ் Human Science தமிழ் உளவியல் தமிழ் ஆரோக்கியம் தமிழ் சுயசரிதை தமிழ் Cooking Recipe தமிழ் கடிதம் தமிழ் Horror Stories தமிழ் Film Reviews தமிழ் Mythological Stories தமிழ் Book Reviews தமிழ் த்ரில்லர் தமிழ் Science-Fiction தமிழ் வணிக தமிழ் விளையாட்டு தமிழ் விலங்குகள் தமிழ் ஜோதிடம் தமிழ் விஞ்ஞானம் தமிழ் எதையும்