இந்தக் கதையில், இனியன் என்ற युवकன் காதலுக்கான உணர்வுகளை வெளிப்படுத்த முயற்சிக்கிறான். கண்ணாடி முன் நிற்கும் போது, அவன் "காதலிக்கிறேன்" என்று சொல்கிறான், ஆனால் எப்படி சொல்ல வேண்டும் என்பதில் குழப்பமாக இருக்கிறான். கவிதை எழுதுவதன் மூலம் அவன் தனது காதலை வெளிப்படுத்த முடிவு செய்கிறான். அவன் கவிதையில் தனது காதலியின் அழகு மற்றும் காதல் உணர்வுகளை விவரிக்கிறான். விடியலுக்கு முன்னால், அவன் இளமைக்கான காதல் கடிதத்தை தயாரித்து, அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறான். மூன்று நாட்கள் அவளைக் காணாமல் தவிக்கிறான், ஆனால் இன்று அவனை சந்திக்க வேண்டும் என்று முடிவுசெய்கிறான். பேருந்து நிலையத்தில் அவன் அவளை எதிர்பார்க்கிறான், ஆனால் அவன் நண்பன் காவியராஜன் வந்து அவனை கவனிக்கிறான். இனியன், தனது காதல் உணர்வுகளில் மூழ்கியிருப்பதால், நண்பனுக்கு சரியான பதிலை அளிக்க முடியாத நிலைமை உருவாகிறது. இந்தக் கதையின் மையம் காதலின் அழகு மற்றும் அதற்கான ஆவலான எதிர்பார்ப்புகளைக் கொண்டு கதாநாயகன் தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான முயற்சியைக் கூறுகிறது. மெல்லிடை வருடல் Prasanna Ranadheeran Pugazhendhi மூலமாக தமிழ் Short Stories 3 5.7k Downloads 20k Views Writen by Prasanna Ranadheeran Pugazhendhi Category Short Stories முழு கதையையும் படியுங்கள் மொபைலில் பதிவிறக்கவும் விளக்கம் “காதலிக்கிறேன்! உன்ன காதலிக்கிறேன்! ம்ஹும், எப்படி சொல்லலாம்” கண்ணாடி முன் நின்று தனக்கு தானே பேசி கொண்டிருந்தான் இனியன். “கவிதையா ஒரு லெட்டர் எழுதி கையில கொடுத்துட்டு ஓடி வந்துருவோமோ ச்ச தப்பு எதாவது சொல்லிட்டு தான் கொடுக்கனும்” என பல குழப்பங்களுடன் ஒரு காகிதத்தில் கவிதையை எழுத தொடங்கினான். காதலுக்கு கவிதையை யோசிக்க கவிஞனாக இருக்க வேண்டியதில்லை காதலனாக இருப்பதே போதும் போலும். ஜன்னல் வழியே மென்கரு மேகங்களில் ஓளிந்திருந்த அந்த வெள்ளி நிலவினையே உற்று வெகு நேரம் பார்த்து கொண்டிருந்தான். சட்டென அவள் முகம் தோன்றியது. அது ஒரு மாயை தான் காதலர்களுக்கு இடையில் நடக்கும் மாயை அதனால் தோன்றியிருக்க வாய்ப்புண்டு யார் கண்டது. காகிதத்தை எடுத்து கிறுக்க தொடங்கினான் ஆம் காதல் கிறுக்கல்கள். அவள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வர்ணிக்க எண்ணினான் போலும் ஆகவே அவள் கேசாதிபாதம் பாட தயாரானான். “நான் கம்பனும் அல்ல கண்ணதாசனும் More Likes This யட்சி மூலமாக G.A.Sethuvarshan Athithi Devo Bhava (Tamil Version) மூலமாக c P Hariharan மேலும் சுவாரஸ்யமான விருப்பங்கள் தமிழ் Short Stories தமிழ் ஆன்மீகக் கதை தமிழ் Fiction Stories தமிழ் Motivational Stories தமிழ் Classic Stories தமிழ் Children Stories தமிழ் Comedy stories தமிழ் பத்திரிகை தமிழ் கவிதை தமிழ் பயண விளக்கம் தமிழ் Women Focused தமிழ் நாடகம் தமிழ் Love Stories தமிழ் Detective stories தமிழ் Moral Stories தமிழ் Adventure Stories தமிழ் Human Science தமிழ் உளவியல் தமிழ் ஆரோக்கியம் தமிழ் சுயசரிதை தமிழ் Cooking Recipe தமிழ் கடிதம் தமிழ் Horror Stories தமிழ் Film Reviews தமிழ் Mythological Stories தமிழ் Book Reviews தமிழ் த்ரில்லர் தமிழ் Science-Fiction தமிழ் வணிக தமிழ் விளையாட்டு தமிழ் விலங்குகள் தமிழ் ஜோதிடம் தமிழ் விஞ்ஞானம் தமிழ் எதையும் தமிழ் Crime stories