இந்தியாவின் ஸ்காட்லாந்து யார்டு என்று போற்றப்படும் தமிழ்நாடு காவல் துறையின் அசாத்திய புலனாய்வுத் திறனுக்கும், அன்றைய காவலர்களின் அர்ப்பணிப்பிற்கும் என் நெஞ்சார்ந்த சமர்ப்பணம்.
Full Novel
கேஸ் - 1
மறுப்புரை.இந்தியாவின் ஸ்காட்லாந்து யார்டு என்று போற்றப்படும் தமிழ்நாடு காவல் துறையின் அசாத்திய புலனாய்வுத் திறனுக்கும், அன்றைய காவலர்களின் அர்ப்பணிப்பிற்கும் என் நெஞ்சார்ந்த சமர்ப்பணம்.நான் சிறுவயதாக இருந்தபோது இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்குகளைப் பற்றி எனக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு இருக்கவில்லை. பின்னாள்களில் வேல்ராஜன் அவர்களின் யூடியூப் கிரைம் டைரீஸ் வீடியோக்கள் மூலம் இதைப் பற்றித் தெரியவந்தபோது, அன்றைய Pre-digital காலகட்டத்தில் கேமராக்களோ தொழில்நுட்ப வசதிகளோ இல்லாத சூழலிலும் நமது போலிசார் எவ்வாறு சாதுரியமாகச் செயல்பட்டார்கள் என்பதை அறிந்து வியந்தேன்.அதன்பின் பொதுவெளியில் கிடைக்கப்பெற்ற வரலாற்று ஆவணங்கள், செய்திக் குறிப்புகள் மற்றும் ஜெமினி ஏஐ உதவியுடன் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு, எனது சொந்த நடை மற்றும் கற்பனையைக் கலந்து இந்த வரலாற்றுப் புனைவுக் கதையாக உருவாக்கியுள்ளேன்.இதில் வரும் சில கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் உரையாடல்கள் கதையோட்டத்திற்காக மாற்றப்பட்டுள்ளன. மூலச் சம்பவங்களின் உண்மைத் தன்மையும் வரலாற்றுப் பின்னணியும் அவ்வாறே பேணப்பட்டுள்ளன.1983 கர்நாடகா வங்கி கொள்ளை ...மேலும் வாசிக்க