என்னை சாய்தாலே!!

(1)
  • 90
  • 0
  • 1k

ஒருத்தன்... காதலை ஒரு விளையாட்டா நினைக்கிறான். ? ஒருத்தி... காதலை உயிரா நினைக்கிறாள். ❤️ ஆதிரன் × ஆருத்ரா அவளை சாய்க்க நினைத்தவன்... கடைசியில் அவளிடமே சாய்ந்தால்? ?❤️ ஈகோ... மோதல்... ஈர்ப்பு... காதல்... கோவம் பொறாமை என்று கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் அவர்களுக்குள் நடக்கப்போகும் ஒரு அழகான காதல் மோதல்!

1

என்னை சாய்தாலே!! - 1

ஒருத்தன்...காதலை ஒரு விளையாட்டா நினைக்கிறான். ஒருத்தி...காதலை உயிரா நினைக்கிறாள். ️ஆதிரன் × ஆருத்ராஅவளை சாய்க்க நினைத்தவன்...கடைசியில் அவளிடமே சாய்ந்தால்? 🫠️ஈகோ... மோதல்... ஈர்ப்பு... காதல்... கோவம் என்று கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல்அவர்களுக்குள் நடக்கப்போகும்ஒரு அழகான காதல் மோதல்! என்னை சாய்த்தாலே... ️‍ஹீரோ அறிமுகம்லண்டன் மாநகரின் மையப்பகுதியில், வானத்தை முத்தமிடுவது போன்ற அந்தப் பிரம்மாண்டமான கண்ணாடி கோபுரத்தின் முப்பதாவது மாடி.உள்ளே ஏர்-கண்டிஷனர் சத்தம் கூட கேட்காத அளவுக்கு அமைதி. அந்த அறையின் மையத்தில் இருந்த கருப்பு நிற பளிங்கு மேஜையைச் சுற்றி, உலக நாடுகளின் பெரும் தொழிலதிபர்கள் அமர்ந்திருந்தனர்.அறையில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அந்தத் திறந்திருந்த கதவையே உற்று நோக்கின. அங்கே ஒருவனைக் எதிர்பார்த்து அந்த மௌனம் நீடித்தது.கீழே, கட்டிடத்தின் முகப்பில் அந்த கருப்பு நிற சொகுசு கார் வந்து நின்றது. முதலில் வெளியே வந்தது அவனது பளபளக்கும் இத்தாலியன் ஷூக்கள்.ஆறு அடி உயரம்! நேராகச் செதுக்கியது போன்ற உடல்வாகு, ஜிம்முக்குப் ...மேலும் வாசிக்க

2

என்னை சாய்தாலே!! - 2

எபிசோட் 2ஹீரோயின் அறிமுகம்சென்னை...அந்த நடுத்தர வர்க்கத்து வீட்டின் அதிகாலை மௌனத்தை ஆருத்ராவின் கொலுசு சத்தம் மெல்லக் கலைத்தது.ஐஞ்சறை அடி உயரம்... செதுக்கிய ஓவியம் போன்ற அழகு...உருண்டையான , சந்தன தேகம் மானை ஒத்த விழிகள்..அடர்த்தியான இமைகள்..எடுப்பான மூக்கு அதில் குட்டி நோஸ் பின்....செந்துர இதழ்கள்..இந்திரன் படைக்கும் போதே வியந்து விட்டான் போலும் அதான் மற்றவர் கண் படாமல் இருக்க தாடையில் கொஞ்சம் பெரிதாக மச்சத்தை வைத்து விட்டான்.......அதை வைத்ததும் தான் அவள் பேரழகியாக தெரிவாள் என்று தெரியாமல்...அழகை விட அவளது விழிகளில் மின்னும் அந்தத் தீர்க்கமான அறிவுதான் அவளுக்குக் கவசம்......ஒரு பூவின் மென்மை அவளது தேகத்தில் இருக்கலாம், ஆனால் அவளது குணம் ஒரு வைரம்!....குளித்து தலைக்கு டவலை கட்டி கொண்டுஅவள் கண்ணாடி முன் நின்று தன் நெற்றியில் அந்தச் சிறிய கருப்புப் பொட்டை வைத்தபோது, அவளது பிம்பம் அவளுக்கே ஒரு சவாலை விடுத்தது....மிடில் கிளாஸ் குடும்பத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பும் அந்த ...மேலும் வாசிக்க