யாதுமற்ற பெருவெளி பாகம் 1 சம்யுக்தாவின் கதை நான்தான் உன்னை விரும்பலைனு சொல்லிட்டேனே அதோட விட்டுட வேண்டியதுதானே ஏன் என்னை தொந்தரவு பண்ணுற என்றாள் சம்யுக்தா . சரி இனிமே தொந்தரவு பண்ணலை நாம ஃபிரண்ட்ஸ் ஆக கூடவா இருக்க கூடாது. எனக்கு உன்னை பத்தி தெரிஞ்சுதான் உன்னை வேணாம்னு சொன்னேன். ஓகே சம்யுக்தாஅப்புறம் உன் விருப்பம் என்றான்
யாதுமற்ற பெருவெளி - 1
யாதுமற்ற பெருவெளி பாகம் 1 சம்யுக்தாவின் கதை நான்தான் உன்னை விரும்பலைனு சொல்லிட்டேனே அதோட விட்டுட வேண்டியதுதானே ஏன் என்னை தொந்தரவு பண்ணுற என்றாள் சம்யுக்தா சரி இனிமே தொந்தரவு பண்ணலை நாம ஃபிரண்ட்ஸ் ஆக கூடவா இருக்க கூடாது. எனக்கு உன்னை பத்தி தெரிஞ்சுதான் உன்னை வேணாம்னு சொன்னேன். ஓகே சம்யுக்தாஅப்புறம் உன் விருப்பம் என்றான் .சம்யுக்தாவை அவனால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாதுதான். இப்போ என்ன மச்சான் பண்ணுறது பேசாம அரியர் பேப்பர்ஸ் கிளியர் பண்ணுற வழிய பாரு மச்சான் என்றான் கிரிஷ். எனக்கு என்னவோ அவ மனசுல வேற யாரோ இருக்காங்க அப்படின்னு தோணுது. கிரிஷ் அவ என்னை ஃப்ரெண்ட் ஆ கூட ஏத்துக்கல பார்த்தியா அதுதான் என்னை யோசிக்க வைக்குது. அமெரிக்கா இல்லை லண்டன் ல இருக்க எவனையோ கல்யாணம் பண்ண போறா அவ எல்லாம் மனசுக்கு முக்கியத்துவம் குடுக்க மாட்டா மச்சி. நீயும் ...மேலும் வாசிக்க