நிழல் தரும் வசந்தம் - 36

  • 54

ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பிரேமின் வாழ்வில் தீபா தற்செயலாக வந்தாள். சௌமியாவை இவன் கை விட வேண்டும் என்று நினைக்கவில்லை.எப்படியோ தீபாவும், ரஞ்சனியும் இவனின் உண்மையான அன்பை புரிந்து கொண்டனர்.தீபா ,ரஞ்சனி மற்றும் குமரன் தான் அவனுடைய உலகம். அவனுடைய பலம், பலவீனம் போன்றவை அந்த உலகத்துக்கு மட்டுமே தெரியும். ஆபீஸ் மாற்றங்கள் உடனே பலன் கொடுக்க போவதில்லை. ஆனால் லாங் டெர்ம் என்ற விதத்தில் நல்ல பலனை கொடுக்கும். ரஞ்சனி அதை execute செய்ய பொருத்தமானவள்.ஒரு பெருந்தொகை அதற்காக ஒதுக்க வேண்டியிருந்தது. ரஞ்சனி நீ இன்னும் படிக்க விரும்பினால் நான் ஏற்பாடு செய்கிறேன் என்றான். அதெல்லாம் வேண்டாம். இந்த படிப்பு போதும் என்றாள்.குமரகுரு பிறந்தநாள் அன்று எஜுகேஷன் டிரஸ்ட் துவங்க இருந்தது.அதற்கான ஃபார்மாலிட்டீஸ் முடிவடைந்து விட்டது. எஜுகேஷன் டிரஸ்ட் கமிட்டியில் தீபாவையும் ஒரு உறுப்பினராக சேர்த்தான். அவள் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த கம்பெனி மூலமாக உலக நடப்புகளை தெரிந்து