நிழல் தரும் வசந்தம் - 33

  • 336
  • 129

 ரஞ்சனி கூட இளவேனில் நெருக்கமாக பழக தொடங்கினான். தீபா இதை கண்டும் காணாமல் இருந்தாள்.மீரா தன் அலுவலகத்தை 10 மணி போல திறந்தாள். எந்த ஒரு அவசரகதியும் இல்லாதது போல அவள் நடந்து கொண்டாள். அவளுக்கு ஒரு அசிஸ்டண்ட் இருந்தாள். ரம்யா. அவள் 11 மணிக்குத்தான் வருவாள். மீராவுக்கு அந்த காலை வேளையில் எந்த ஒரு முக்கியமான கேசும் இருக்கவில்லை. என்ன ஒரு துரதிர்ஷ்டம் . ரம்யா வந்தால் தான் மீராவுக்கு எல்லாவிதமான ஐடியாவும் வரும். அவள் டிடெக்டிவ் ஏஜென்ஸி ஒன்றை யாருக்கும் தெரியாமல் நடத்தி வந்தாள். ரம்யா வந்தவுடன் இருவரும் ஒரு பார்சல் டீ வாங்கி குடிப்பார்கள். அதன் பிறகு ரம்யா கிளையண்ட் வார வேண்டும் என்பதற்காக காத்திருப்பாள். இடையில் அவளே செய்தித்தாள் பார்த்து ஏதாவது ஹெல்ப் வேண்டுமா என கேட்பாள்.மீராவுக்கு காலேஜ் படிக்கிற பையன் இருக்கிறான். சொந்த வீடு இருக்கிறது. ஆனால் கணவன் உயிரோடு இல்லை. அவள் அதிகம்