நிழல் தரும் வசந்தம் - 24

  • 171
  • 51

சின்ன சின்ன விஷயங்களை கவனிப்பது ரொம்ப முக்கியம் என்று தீபாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான் பிரேம். ஆமாம் இது ரொம்ப முக்கியம் என்றவளை இழுத்து பிடித்து நீ ஏன் அழகாயிட்டே போற நான் அதுக்கு ஆப்போஸிட்டா போறேன் என்று கேட்டான். அதெல்லாம் சும்மா.. சௌமியா அக்காவை கேட்டால் கதை கதையாக சொல்வார்கள் என்றாள். சொன்னவள் சாரி நான் வேண்டுமென்றே அவளை நினைவு படுத்தவில்லை என்றாள். அவன் அது கிடக்கட்டும் பிள்ளை அழுகிறான் போய் பார் என்றான். தீபா வாசனை இவன் மேலெங்கும் கொட்டிக்கிடந்தது. என்ன மாமா காலையிலேயே ரொமான்ஸ் ஆ ? அதெல்லாம் இல்ல ரஞ்சனி. சௌமியா என்ன பண்ணுகிறாள் என்பதே தெரியவில்லை. ஒரு காலத்தில் நமக்கு நெருக்கமாக இருப்பவர்கள் எப்படி நம்மை விட்டு கண் காணாத தூரத்துக்கு போய் ஒளிந்து கொள்கிறார்கள் என்றான். சரி நான் விசாரித்து சொல்கிறேன் . அக்காவுக்கு தெரிய வேண்டாம் வருத்தப்படுவாள். சரி மாமா. சில நினைவுகள் ரொம்ப