வெளிப்புற வெற்றிடம் 2 - பெரிய டோமேனுக்குள் Aethion அந்த டொமேனில் தோன்றினான்—அவனோட ஆவேசம் தீப்பிடிச்ச மாதிரி எரிந்துகொண்டிருந்தது.அவன் கண்முன்னே Zaryon மற்றும் அவனுடைய கூட்டாளிகளும் இருந்தனர் அவன் நின்றிருந்தான்.ஆனால் அவன் பின்னால்…Elariah தரையில் மயங்கிய நிலையில் கிடந்தாள்.Aethion கோபத்தோடு கத்தினான்: “அவளுக்கு என்ன ஆச்சு அவளை என்ன பண்ண நீ?!”Zaryon அமைதியா, குளிர்ந்த குரலில் சொன்னான்: “இப்போ வரை… ஒன்றுமில்லை.பயப்படாதே.எங்களுக்கு தேவை நீ தான்.”Aethion: “நான்தான் உனக்கு வேண்டுமென்றால் ? சரி.ஆனால் அவளை இதில் சேர்க்காதே.அவளுக்கு உன்னோட பைத்தியக்காரத்தனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”Zaryon நையாண்டியாக ஒரு படி முன்னே வந்தான். “நாங்க இங்க அமைதியாக இருந்தோம்.இந்த தீய ஆட்சியாளர்கள் எங்களோட சேர்ந்து வேலை செஞ்சாங்க.அவர்கள் சர்வ லோக ஆட்சியாளர்களை சிறைப்பிடித்து Crystals-குள்ள பூட்டினாங்க. எங்களோட திட்டம் சிம்பிள்—அப்படி அவங்க எல்லா ஆட்சியாளர்களையும் அதுக்குள்ள சிறை பிடிச்சிட்டாங்கனா அவர்களையும் சேர்த்தும் அந்த டொமேனோடே அழிச்சுடுவோம்.அதோட அந்த ஆட்சியாளர்களோட சர்வ லோகமும் , எல்லா உலகமும் சிதைந்து