வேண்டும் நீ எந்தன் நிழலாய் - 4

  • 114

அத்தியாயம் - 4"எஸ் மிஸ்.அரு..மை பிரதர் ரியோட்டோ இஸ் ஹர் ஹஸ்பண்ட் அண்ட் ஃபாதர் ஆஃப் ஹர் சைல்ட்.. இஃப் யூ ஹாவ் டவுட்ஸ் ஆஸ்க் ஹர்" என்று கூற அதுவரை அமைதியாய் தலையை குனிந்து அமர்ந்திருந்த தேஜு அவனது பேச்சில் உடல் அதிர எழுந்து நின்று.."நோஓஓஓ..அது..அது என் குழந்தை..அவனுக்குலாம் என் குழந்தைகிட்ட எந்த உரிமையும் இல்ல..அவன் எனக்கு புருஷனும் இல்ல நான் அவனுக்கு பொண்டாட்டியும் இல்ல..என் மூஞ்சிலேயே முழிக்க வேணாம் சொல்லுங்க அவனை..அண்ணா அண்ணா அது என் குழந்தை அவனோட குழந்தை இல்லண்ணா" என்று அவள் உணர்ச்சி மிகுதியில் கத்த அவளையே வேதனையோடு பார்த்தான் ரியோட்டோ.."எந்தா மோளே இது.. நீ இப்படி ரியாக்ட் பன்ற? உன் புருஷன் அவருதானா?" என்று கோவமாய் கேட்ககையறு பட்ட நிலையில் ஆம் என்று தலையாட்டினாள் தேஜு..('ஃபாரின் கண்ட்ரி கான்ட்ராக்ட் எடுத்தாச்சு நாம ஃபாரின் ஃபிகர சைட் அடிக்கலாம்னு நினைச்சா..நம்ம ஃபேமிலி  பையித்தியங்க ரெண்டும் ஜப்பானுக்கு